Added Date: Feb 11, 2022
பெண்: உல்லாச சொர்க்கமோ இதென்ன முத்தமோ எப்போதும் கிட்டுமோ இப்போது மட்டுமோ வயசு எட்டிப் பாக்கும் உன்னை மனசு கட்டிப் போடும் என்னை. வயசு எட்டிப் பாக்கும் உன்னை மனசு கட்டிப் போடும் என்னை.
ஆண்: கள்ளூறும் காவியம் கிள்ளாத மாதுளம் கண்ணோடு பேசிடும் பெண்ணாசை ஆயிரம் இளமை தீர்ந்துபோகும் நாளை இதுவே சங்கமத்தின் வேளை. இளமை தீர்ந்துபோகும் நாளை இதுவே சங்கமத்தின் வேளை.
பெண்: மொட்டுக்குள்ளே வாசம் எத்தனை நாள் தூங்கும் இப்பவே என் மனம் தொட்டுப் பாரு
ஆண்: தொட்டுக் கொள்ளும் நேரம் வாலிப மின்சாரம் பாயுதே அம்மம்மா என்ன வேகம்
பெண்: உள்ளூர ஏங்கினேன் பொய்யாக தூங்கினேன் ஆலோலம் பாடியே வா வா வா
ஆண்: கண்ணாடி மேனியில் கண்டேனே என் முகம் ஆனந்த மோகமும் நீதானே
பெண்: பந்தாடும் மேடையில் வந்தாடும் நேரமே
ஆண்: சந்தோஷ ஊஞ்சலில் தள்ளாடும் நேரமே
பெண்: ஆதாதி கேசம் என்னைத் தீண்டு
ஆண்: ஆதாரம் தேடி என்னை வேண்டு
பெண்: உல்லாச சொர்க்கமோ இதென்ன முத்தமோ எப்போதும் கிட்டுமோ..
ஆண்: மின்னல் வந்து ஆடும் சின்னவிழி மூடும் மேனியில் காவியம் அரங்கேறும்
பெண்: திக்கி திக்கி பேசும் சின்ன இடை நோகும் செவ்விதழ் மல்லிகை நிறமாகும்
ஆண்: அந்தரங்க வீணையில் சங்கீதம் தோன்றிடும் செந்தாழம்பூவிலே தேனூறும்
பெண்: அப்போது நீ தரும் சொர்க்கங்கள் ஆயிரம் ஆகாய கங்கையில் நீரோடும்
ஆண்: சிங்கார பெண் மயில் தந்தேனே என்னையே
பெண்: நானே உன் கண்மணி நீயே என் பௌர்ணமி
ஆண்: எப்போதும் உன்னை நெஞ்சம் தேடும் ஹஹாஹ்
பெண்: வற்றாத ஜீவ ராகம் டாட்டா. .
ஆண்: கள்ளூறும் காவியம் கிள்ளாத மாதுளம் கண்ணோடு பேசிடும் பெண்ணாசை ஆயிரம்
பெண்: வயசு எட்டிப் பாக்கும் உன்னை மனசு கட்டிப் போடும் என்னை
ஆண்: இளமை தீர்ந்துபோகும் நாளை இதுவே சங்கமத்தின் வேளை...

Female: Ullasa sorgamo idhenna muthamoo Eppodhum kittumoo ippodhu mattumoo Vayasu etti parkkum unnai Manasu katti podum ennai Vayasu etti parkkum unnai Manasu katti podum ennai
Male: Kallorum kaviyam killadha maadhulam Kannodu pesidum pennaasai aayiram Ilamai theernthu pogum naalai Idhuvae sangamathin velai Ilamai theernthu pogum naalai Idhuvae sangamathin velai
Female: Mottukullae vaaam ethanai naal thoongum
Ippavae en manam thottu paaru
Male: Thottu kollum neram valiba minsaaram
Paayudhae ammammaa enna vegam
Female: Ullora yenginen poiyaaga thoonginen
Aalolam paadiyae vaa vaa vaa
Male: Kannadi maeniyil kandenae en mugam
Aanandha yogamum nee dhaanae
Female: Pandhaadum maedaiyil vandhaadum neramae
Male: Sandhosa oonjalil thalladum neramae
Female: Aaadhadhi kesam ennai theendu
Male: Aadhaaram thaedi ennai vendu
Female: Ullasa sorgamo idhenna muthamoo Eppodhum kittumoo
Male: Minnal vandhu aadum chinna vizhi moodum
Meniyil kaaviyam arangerum
Female: Thikki thikki pesum chinna idai nogum
Sevvidhazh malligai niram aagum
Male: Andharanga veenaiyil sangeetham thondridum
Senthaazhampoovilae thaen oorum
Female: Appodhu nee tharum sorgangal aayiram
Aagaaya gangaiyil neeroodum
Male: Singaara pen mayil thandhenae ennaiyae
Female: Naanae un kanmani neeyae en pournami
Male: Eppodum unnai nenjam thedum hahahaha
Female: Vattradha jeeva raagam tatta
Male: Kallorrum kaaviyam killadha maadhulam Kannodu pesidum penn aasai aayiram
Female: Vayasu etti parkkum unnai Manasu katti podum ennai
Male: Ilamai theernthu pogum naalai Idhuvae sangamathin velai
putham pudhu kaalai song lyrics
tamil gana lyrics
friendship songs in tamil lyrics audio download
karaoke songs with lyrics tamil free download
morattu single song lyrics
cuckoo enjoy enjaami
chinna sirusunga manasukkul song lyrics
google google panni parthen song lyrics
nerunjiye
new songs tamil lyrics
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
karnan thattan thattan song lyrics
en kadhal solla lyrics
tamil hymns lyrics
nee kidaithai lyrics
en kadhale lyrics
soorarai pottru song lyrics tamil
romantic love songs tamil lyrics
soorarai pottru lyrics tamil
spb songs karaoke with lyrics