Added Date: Feb 11, 2022
பெண்: ராஜா மகள் இந்த சின்ன ராணிதான் ரோஜா மடல் இவள் வண்ண மேனிதான் இவள் பேரையே தினம் பாடவே குயில் கூட்டமே வா இவள் கூடவே தினம் ஆடவே கிளிக்கூட்டமே வா உயிர்த்தோழி நீங்கள் அல்லவா வா வா ஹ்..
பெண்: ராஜா மகள் இந்த சின்ன ராணிதான் ரோஜா மடல் இவள் வண்ண மேனிதான்
பெண்: அழகிய குழந்தைகள் நாங்கள்
குழு: பம் பம் பம்
பெண்: அடிக்கடி குதித்திடும் மான்கள்
குழு: பம் பம் பம்
பெண்: அருவியில் குளித்திடும் மீன்கள்
குழு: பம் பம் பம்
பெண்: ஆட்டம் போடும் தோட்டப் பூக்கள்
குழு: சிறு சிறு குருவிகள் போலே சிறகுகள் முளைத்தப் பின்னாலே சிலுசிலு காற்றலை மேலே நீந்த வேண்டும் நீண்ட நாட்கள்
பெண்: சிந்தாமணி வந்தாடுது சந்தோஷந்தான் கொண்டாடுது மஞ்சள் வானம் கீழே வந்து வாழ்க என்று வாழ்த்தும் இன்று

குழு: .........
பெண்: குளுகுளு நிலவுகள் இன்று
குழு: பம் பம் பம்
பெண்: கலகலகலகலவென்று
குழு: பம் பம் பம்
பெண்: குறுநகை புரிவதைக் கண்டு
குழு: பம் பம் பம்
பெண்: தாயைப் போல தென்றல் கொஞ்சும்
குழு: சலசலசலசலவென ஓடும் நதியென நடனங்கள் ஆடும் கிளுகிளு உடைகளை சூடும் மேனி மீது மின்னல் மின்னும்
பெண்: சுட்டும்விழி முத்துக்கடல் சொல்லும் மொழி புல்லாங்குழல் பட்டுப் போல கன்னம் ரெண்டு பாலும் தேனும் சிந்தும் இன்று

Female: Raaja magal indha chinna raani thaan Roja madal ival vanna maeni thaan Ival peraiyae dhinam paadavae Kuyil koottamae vaa Ival koodavae dhinam aadavae Kili koottamae vaa Uyir thozhi neengal allava va vaa.aa..
Female: Raaja magal indha chinna raani thaan Roja madal ival vanna maeni thaan
Female: Azhagiya kuzhandhaigal naangal
Chorus: Bum bum bum
Female: Adikadi kudhidhidum maangal
Chorus: Bum bum bum
Female: Aruviyal kulithidum meengal
Chorus: Bum bum bum
Female: Aattam podum thotta pookkal
Chorus: Siru siru kuruvigal polae Sirugugal muzhaitha pinnalae Silu silu kaatralai melae Neendha vendum neenda naatkal
Female: Sindhamani vaandhaadudhu Santhosam thaan kondaaduthu Manjal vaanam keezhe vandhu Vaazhga endru vaazhthum indru
Female: Raaja magal indha chinna raani thaan Roja madal ival vanna maeni thaan
Chorus: ............
Female: Kulukulu nilavugal indru
Chorus: Bum bum bum
Female: Kalakala kalakala vendru
Chorus: Bum bum bum
Female: Kurunagai purivadhai kandu
Chorus: Bum bum bum
Female: Thaaiyai polae thendral konjum
Chorus: Salasalasalavena odum Nadhiyena nadanangal aadum Kilukilu udaigalai soodum Maeni meedhu minnal minnum
Female: Suttum vizhi muthu kadal Sollum mozhi pullaangkuzhal Pattu pola kannam rendu Paalum thaenum sindhum indru
Female: Raaja magal indha chinna raani thaan Roja madal ival vanna maeni thaan Ival peraiyae dhinam paadavae Kuyil koottamae vaa Ival koodavae dhinam aadavae Kili koottamae vaa Uyir thozhi neengal allava va vaa.aa..
Female: Raaja magal indha chinna raani thaan Roja madal ival vanna maeni thaan
rummy song lyrics in tamil
oh azhage maara song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
raja raja cholan lyrics in tamil
tamil2lyrics
marriage song lyrics in tamil
google google song lyrics in tamil
karaoke with lyrics in tamil
google google panni parthen song lyrics in tamil
happy birthday lyrics in tamil
aigiri nandini lyrics in tamil
velayudham song lyrics in tamil
old tamil songs lyrics in english
kai veesum
medley song lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
sri guru paduka stotram lyrics in tamil
lyrics songs tamil download
mahabharatham song lyrics in tamil
mgr karaoke songs with lyrics