Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஹரிஷ் ஜெயராஜ்
பெண்: ரகசியம் ஒன்று சொன்னான் அடி காதல் வந்ததென்று ஒரு நொடி என் இதயமே நின்று துடித்தது இன்று
பெண்: எனக்குள்ளே பேசும் பழக்கம் இது எப்படி வந்தது எனக்கும் விழிகளுக்கு ஏனிந்த புழுக்கம் அவன் குளிர் முகம் பார்த்ததும் துளிர்க்கும்
ஆண்: கண்ணில் பருவம் துயரில்லை சுகம் சுகம் காதல் சுமந்தால் என்ன ஆகும் பெண்ணே உன்னில் புகுந்த தூக்கம் கொலைகாரன் தூக்கம் தொலைத்தாய்

ஆண்: அழகாய் மாறினேன் கனவுக்குள் வாழ்கிறேன் எனக்குள் மூழ்கியே நான் என்னை தேடினேன்
ஆண்: காற்றில் கலந்த அவள் சுவாசம் என்னை மட்டும் தீண்ட கொள்ளை கொண்டு அவள் போனால் பிரிந்த நெஞ்சம் ஒன்றை கண்கள் கலங்குதே விடை கொடு
ஆண்: கண்ணில் தெரிந்தால் துயரில்லை சுகம் சுகம் காதல் சுமந்தால் என்ன ஆகும் பெண்ணும் உன்னில் புகுந்த தூக்கம் கொலை காரி தூக்கம் தொலைத்தாய்

Female: Ragasiyam ondru sonaanadi Kaadhal vanthathendru Oru nodi en idhayamae Nindru thudithathu indru
Female: Enakullae pesum palakam Ithu eppadi vanthathu enakum Vizhikalukku yenintha pulukam Avan kulir mugam paarthathum thulirkum
Male: Kaanil paruvam Thuyarillai sugam sugam Kaadhal sumanthaal Enna aagum pennae Unnil puguntha Thookam kolai kaaran Thookam tholaithaai
Female: Ragasiyam ondru sonaanadi Kaadhal vanthathendru Oru nodi en idhayamae Nindru thudithathu indru
Male: Alagaai maarinen Kanavukul vaalgiren Enakul muzhgiyae Naan ennai thedinen
Male: Kaatril kalantha aval swaasam Ennai mattum theenda Kollai kondu aval ponaal Pirintha nenjam ondrai Kangal kalanguthae vidai kodu
Male: Kaanil therinthal Thuyarillai sugam sugam Kaadhal sumanthaal Enna aagum pennum Unnil puguntha Thookam kolai kaari Thookam tholaithaai
rakita rakita song lyrics
lyrics of google google song from thuppakki
ka pae ranasingam lyrics in tamil
karnan movie song lyrics in tamil
cuckoo cuckoo dhee lyrics
best lyrics in tamil love songs
story lyrics in tamil
tamil love feeling songs lyrics download
eeswaran song lyrics
paatu paadava
sarpatta parambarai lyrics in tamil
aalapol velapol karaoke
find tamil song by partial lyrics
tamil melody songs lyrics
tamil song search by lyrics
medley song lyrics in tamil
nice lyrics in tamil
tamil karaoke with malayalam lyrics
enjoy enjami song lyrics
tamil song writing