Added Date: Feb 11, 2022
ஆண்: ................
ஆண்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை
ஆண்: நில்லாமல் வீசிடும் பேரலை நெஞ்சுக்குள் நீந்திடும் தாரகை பொன்வண்ணம் சூடிய காாிகை பெண்ணே நீ காஞ்சனை
ஆண்: ஓ சாந்தி சாந்தி ஓ சாந்தி என் உயிரை உயிரை நீ ஏந்தி
ஆண்: ஏன் சென்றாய் சென்றாய் எனை தாண்டி இனி நீதான் எந்தன் அந்தாதி

பெண்: ................
ஆண்: ஏதோ ஒன்று என்னை ஈா்க்க மூக்கின் நுனி மா்மம் சோ்க்க கள்ளத்தனம் ஏதும் இல்லா புன்னகையோ போகன்வில்லா
ஆண்: நீ நின்ற இடமென்றால் விலையேறி போகாதோ நீ செல்லும் வழியெல்லாம் பனிக்கட்டி ஆகாதோ
ஆண்: என்னோடு வா வீடு வரைக்கும் என் வீட்டை பாா் என்னை பிடிக்கும் இவள் யாரோ யாரோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே
ஆண்: இது பொய்யோ மெய்யோ தொியாதே இவள் பின்னால் நெஞ்சே போகாதே போகாதே..
ஆண்: நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை நீருக்குள் மூழ்கிடும் தாமரை சட்டென்று மாறுது வானிலை பெண்ணே உன் மேல் பிழை ஹோ

ஆண்: தூக்கங்களை தூக்கிச் சென்றாய்
பெண்: தூக்கிச் சென்றாய்
ஆண்: ஏக்கங்களை தூவிச் சென்றாய் உன்னை தாண்டி போகும் போது
பெண்: போகும் போது
ஆண்: வீசும் காற்றின் வீச்சு வேறு
ஆண்: நில்லென்று நீ சொன்னால் என் காலம் நகராதே நீ சூடும் பூவெல்லாம் ஒரு போதும் உதிராதே காதல் எனை கேட்கவில்லை கேட்காதது காதல் இல்லை
ஆண்: என் ஜீவன் ஜீவன் நீதானே என தோன்றும் நேரம் இதுதானே நீ இல்லை இல்லை என்றாலே என் நெஞ்சம் நெஞ்சம் தாங்காதே

Male: ...........
Male: Nenjukul peidhidum Maamazhai neerukul Moozhgidum thamarai Sattendru marudhu vaanilai Pennae un mel pizhai
Male: Nillamal veesidum Peralai nenjukul neenthidum Tharagai pon vannam soodiya Kaarigai pennae nee kaanchanai
Male: Oh shanthi Shanthi oh shanthi En uyirai uyirai Neeyenthi
Male: Yen sendrai Sendrai ennai thaandi Ini neethaan endhan andhaathi
Male: Nenjukul peidhidum Maamazhai neerukul Moozhgidum thamarai Sattendru marudhu vaanilai Pennae un mel pizhai
Female: ............
Male: Yedho ondru Ennai eerka mookin Nuni marmam serka Kalla thanam yethum illaa Punnagaiyo boganvilla
Male: Nee nindra idam Endral vilai yeri pogaadho Nee sellum vazhi ellam Panikatti aagaadho
Male: Ennodu vaa Veedu varaikum En veetai paar Ennai pidikum
Male: Ival yaaro Yaaro theriyaadhae Ival pinnal nenjae pogadhae
Male: Idhu poiyo Meiyo theriyaadhae Ival pinnal nenjae Pogadhae Pogadhae
Male: Nenjukul peidhidum Maamazhai neerukul Moozhgidum thamarai Sattendru marudhu vaanilai Pennae un mel pizhai hoo
Male: Nillamal veesidum Peralai nenjukul neenthidum Thaaragai pon vannam soodiya Kaarigai pennae nee kaanchanai
Female: ..........
Male: ..........
Male: Thookangalai Thooki sendraai
Female: Thooki sendraai
Male: Yekkangalai thoovi sendraai
Male: Unnai thaandi Pogum podhu
Female: Pogum podhu
Male: Veesum kaatrin Veechu veru
Male: Nil endru nee sonnaal En kaalam nagaradhae Nee soodum poovellam Oru podhum udhiradhae
Male: Kaadhal enai Ketka villai Ketkathadhu kaadhal illai
Male: En jeevan Jeevan neethaanae Ena thondrum neram idhuthaanae
Male: Nee illai illai Endralae en nenjam Nenjam thaangadhae
Male: Nenjukul peidhidum Maamazhai neerukul Moozhgidum thamarai Sattendru marudhu vaanilai Pennae un mel pizhai
Male: Nillamal veesidum Peralai nenjukul neenthidum Thaaragai pon vannam soodiya Kaarigai pennae nee kaanchanai
Male: Oh shanthi Shanthi oh shanthi En uyirai uyirai Neeyenthi
Male: Yen sendrai Sendrai ennai thaandi Ini neethaan endhan andhaathi
Female: .........
jayam movie songs lyrics in tamil
tamil christian songs lyrics in english pdf
tamil karaoke songs with lyrics
master song lyrics in tamil free download
mgr karaoke songs with lyrics
tamil lyrics video song
tamil mp3 songs with lyrics display download
rasathi unna song lyrics
soorarai pottru songs lyrics in tamil
youtube tamil line
thendral vanthu ennai thodum karaoke with lyrics
kanne kalaimane song lyrics
lyrics download tamil
google google song lyrics in tamil
bigil unakaga
kaatu payale karaoke
rakita rakita song lyrics
tamil song lyrics 2020
tamil song lyrics in tamil
ithuvum kadanthu pogum song lyrics in tamil