Added Date: Feb 11, 2022
பெண்: ...........
ஆண்: ஓ பெண்ணே தமிழ் பெண்ணே செங்கடல் முத்து உன் கண்ணே ஓ பெண்ணே தமிழ் பெண்ணே செங்கடல் முத்து உன் கண்ணே
ஆண்: கலவையில் என்ன கலந்தானோ பிரம்மன் உன்னை படைக்க கடலில் நுரையினை எடுத்தானோ அழகே உன்னை வடிக்க இதழில் பழரசம் வடித்தானோ தினமும் நான் சுவைக்க
ஆண்: அடடா அடடா அழகிதுவா அலைகடல் மோதும் இடை இதுவா அடடா அடடா அழகிதுவா அலைகடல் மோதும் இடை இதுவா
ஆண்: ஓ பெண்ணே தமிழ் பெண்ணே செங்கடல் முத்து உன் கண்ணே
குழு: .............
ஆண்: காற்றும் வெயிலும் துடித்தாலும் கடலின் அளவு குறைவதில்லை பல பல கோடி உயிர் துகித்தாலும் இன்னும் காதலும் குறைவதில்லை
பெண்: கடலின் நீலம் இல்லாமல் வானம் வண்ணம் பெறுவதில்லை மனம் உடைந்தாலும் காதல் இல்லா வண்ணம் வாழ்வுக்கு வண்ணம் இல்லை
ஆண்: கடலுக்கு கீழும் பூகம்பம் நடக்கும் காதலர் வாழ்வோடும் பூகம்பம் வெடிக்கும்
பெண்: கடலின் தற்கொலை அதிகம்தான் காதலின் கதையும் அதுவேதான் கடலின் தற்கொலை அதிகம்தான் காதலின் கதையும் அதுவேதான்

பெண்: கடலில் ஓடி கலப்பதிற்க்கு காற்றில் நதிகள் ஊற்றெடுக்கும் அட காதல் கரை சேர்ந்து கலப்பதிற்க்கு மண்ணில் உயிர்கள் பிறபெடுக்கும்
ஆண்: மூன்று பாகம் கடல் இருந்தும் நிலத்தில் தாகம் தீரவில்லை நம் வழிதோறும் காதல் இருந்தாலும் இன்னும் வாழ்க்கை நிறையவில்லை
பெண்: மீனவருகெல்லாம் கடல்தான் தெய்வம் மானிடர்கெல்லாம் காதல்தான் தெய்வம்
ஆண்: கடலை கடைந்தால் அமிர்தம் உண்டோ காதலை கடைந்தால் அமிர்தம் உண்டு
பெண்: கடலை கடைந்தால் அமிர்தம் உண்டோ காதலை கடைந்தால் அமிர்தம் உண்டு
ஆண்: ஓ பெண்ணே தமிழ் பெண்ணே செங்கடல் முத்து உன் கண்ணே ஓ ஹோ பெண்ணே தமிழ் பெண்ணே செங்கடல் முத்து உன் கண்ணே

Female: ........
Male: Oh pennae tamizh pennae Senkadal muththu un kannae Oh pennae tamizh pennae Senkadal muththu un kannae
Male: Kalavaiyil enna kalathaano Bramman unnai padaikka Kadalil nuraiyinai eduththaano Azhage unnai vadikka Idhalil pazharasam vadiththaano Dhinamum naan suvaikka
Male: Adadaa adadaa azhagidhuvaa Alaikadal modhum idai idhuvaa Adadaa adadaa azhagidhuvaa Alaikadal modhum idai idhuvaa
Male: Oh pennae tamizh pennae Senkadal muththu un kannae
Chorus: .......
Male: Kaattrum veyilum thudiththaalum Kadalin alavu kuraivathillai Pala pala kodi uyir thugiththaalum Innum kadhalum kuraivathillai
Female: Kadalin neelam illaamal Vaanam vannam peruvathillai Manam udainthaalum kadhal illaa vannam Vaazhvukku vannam illai
Male: Kadalukku keezhum bhoogambam nadakkum Kadhalar vaazhvodum hoogambam vedikkum
Female: Kadalin tharkolai athigamthaan Kadhalin kadhaiyum athuvaethaan Kadalin tharkolai athigamthaan Kadhalin kadhaiyum athuvaethaan
Male: Oh pennae tamizh pennae Senkadal muththu un kannae
Female: Kadalil odi kalappathirkku Kaatril nadhigal ootredukkum Ada kaadhal karai saernthu kalapathirkku Mannil uyirkal pirapedukkum
Male: Moondru paagam kadal irunthum Nilaththil thaagam theeravillai Nam vazhithorum kadhal irunthaalum Innum vaazhkkai niraiyavillai
Female: Meenavarukkellam kadalthaan deivam Maanidarkellam kadhalthaan deivam
Male: Kadalai kadainthaal amirtham undo
Kadhalai kadanthaal amirtham undu
Female: Kadalai kadainthaal amirtham undo
Kadhalai kadanthaal amirtham undu
Male: Oh pennae tamizh pennae Senkadal muththu un kannae Oh pennae tamil pennae Senkadal muththu un kannae
Male: Kalavaiyil enna kalathaano Bramman unnai padaikka Kadalil nuraiyinai eduththaano Azhage unnai vadikka Idhalil pazharasam vadiththaano Dhinamum naan suvaikka
Male: Adadaa adadaa azhagidhuvaa Alaikadal modhum idai idhuvaa Adadaa adadaa azhagidhuvaa Alaikadal modhum idai idhuvaa
Male: Oh pennae tamil pennae Senkadal muththu un kannae
lyrics of new songs tamil
kadhali song lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
cuckoo cuckoo song lyrics in tamil
google google tamil song lyrics in english
thenpandi seemayile karaoke
tamilpaa gana song
sarpatta parambarai lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
soorarai pottru song lyrics
believer lyrics in tamil
anirudh ravichander jai sulthan
love songs lyrics in tamil 90s
en iniya thanimaye
you are my darling tamil song
karnan thattan thattan song lyrics
alaipayuthey karaoke with lyrics
online tamil karaoke songs with lyrics
mahabharatham song lyrics in tamil
amma song tamil lyrics