Added Date: Feb 11, 2022
குழு: ஹே...ஹே ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி ஹோலி யாலி
பெண்: ஹோலி ஹோலி ஹோலி ரங்கோலி... தில்வாளி....பெங்காலி.....லடிக்கி கி..
ஆண்: ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு கொண்டாடு... பெங்காலி...பெண்ணோடு...
ஆண்: வானவில்லை காயபோட்டு வண்ண வண்ண பவுடர் பண்ணு
குழு: வானவில்லை காயபோட்டு வண்ண வண்ண பவுடர் பண்ணு
ஆண்: வண்ண பவுடர் கன்னம் பூசி கன்னி பொன்னை தாஜா பண்ணு
குழு: வண்ண பவுடர் கன்னம் பூசி கன்னி பொன்னை தாஜா பண்ணு
ஆண்: வானவில்லில்
குழு: வானவில்லில்
ஆண்: ஏழு வண்ணம்
குழு: ஏழு வண்ணம்
பெண்: வண்ணமெல்லாம் எண்ணம் சொல்லும் உந்தன் வண்ணமே என்னய்யா சொல்லய்யா என்னய்யா சொல்வைய்யா
ஆண்: ஆஹ்.ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு கொண்டாடு... பெங்காலி...பெண்ணோடு...
ஆண்: பூமியெல்லாம் வண்ணம் கொள்ளை வண்ணம் போனால் ஒண்ணுமே இல்லை நிறமில்லை என்றால் ஒரு வான்வெளி இல்லை கண் காண்பதெல்லாம் வெறும் கருப்பு வெள்ளை
பெண்: காதலின் வண்ணம் அது சிவப்பென்று ஆகும் கற்பின் வண்ணம் அது கருநீலம் ஆகும்
ஆண்: பச்சை நிறம் பிடித்தால் நீ பொறாமைக்காரன் மஞ்சள் நிறம் பிடித்தால் நீ அதிர்ஷ்டக்காரன் அட கருப்பு உன் விருப்பா நீ அசகாய சூரன்

குழு: ...........
பெண்: சாயம் போனால் ஆடை பழசு வண்ணம் போனால் வாழ்க்கை பழசு மண்ணோடு சேர்ந்தால் விதை வண்ணம் மாறும் என்னோடு சேர்ந்தால் உன் எண்ணம் மாறும்
ஆண்: ஹே ஹே ரத்தத்தின் நிறமென்ன சிவப்பென்று சொல்வோம் முத்தத்தின் நிறம் கூட சிவப்பென்று செய்வோம்
ஆண்: பெண்மையை விற்றால் வண்ணமும் இல்லை பெண்மையை விற்றால் உறவுகள் இல்லை ஆணோடு பெண் சேர்ந்தால் நிறமேதும் இல்லை

ஆண்: ஏஹ்.ஹோலி ஹோலி ஹோலி கொண்டாடு கொண்டாடு... பெங்காலி...பெண்ணோடு...

Chorus: Hae hae holi Holi holi holi holi holi yaali Holi holi holi holi holi yaali Holi holi holi holi holi yaali Holi holi holi holi holi yaali
Female: Holi holi holi rangoli
Thilvaali... bengaali...ladikki ki..
Male: Holi holi holi Kondaadu
Kondaadu...bengaalil..pennodu
Male: Vaanavillai kaayapottu
Vanna vanna powder pannu
Chorus: Vaanavillai kaayapottu
Vanna vanna powder pannu
Male: Vanna powder kannam poosi
Kanni ponnai thaajaa pannu
Chorus: Vanna powder kannam poosi
Kanni ponnai thaajaa pannu
Male: Vaanavillil
Chorus: Vaanavillil
Male: Yaezhu vannam
Chorus: Yaezhu vannam
Female: Vannamellam Ennam sollum
Unthan vannamae ennaiyyaa sollaiyaa
Ennaiyaa solvaiyyaa
Male: Aah holi holi holi Kondaadu Kondaadu...bengaalil..pennodu
Male: Bhoomiyellam vannam kollai Vannam ponaal onnumae illai Niramillai endraal oru vaanveli illai Kan kaanbathellam verum karuppu vellai
Female: Kadhalin vannam athu sivapendru aagum Karpin vanna athu karuneelam aagum
Male: Pachchai niram pidiththaal nee poraamaikaaran Manjal niram pidiththaal nee adhirshttakaaaran Ada karuppu un virupaa nee asakaaya sooran
Female: Holi holi holi rangoli Thilvaali... bengaali...ladikki ki..
Chorus: .......
Female: Saayam ponaal aadai pazhasu Vannam ponaal vaazhkkai pazhasu Mannodu saernthal vidhai vannam maarum Ennodu saernthaal un ennam maarum
Male: Hae hae raththathin niramenna Sivappendru solvom Muththathin niramkooda Sivappendru seivom
Male: Penmaiyai vittraal Vannamum illai Penmaiyai vittraal uravugal illai Aanodu pen saernthaal niramaedhum illai
Female: Holi holi holi rangoli
Thilvaali... bengaali...ladikki ki..
Male: Holi holi holi Kondaadu
Kondaadu...bengaalil..pennodu
Male: Vaanavillai kaayapottu
Vanna vanna powder pannu
Chorus: Vaanavillai kaayapottu
Vanna vanna powder pannu
Male: Vanna powder kannam poosi
Kanni ponnai thaajaa pannu
Chorus: Vanna powder kannam poosi
Kanni ponnai thaajaa pannu
Male: Vaanavillil
Chorus: Vaanavillil
Male: Yaezhu vannam
Chorus: Yaezhu vannam
Female: Vannamellam Ennam sollum
Unthan vannamae ennaiyyaa sollaiyaa
Ennaiyaa solvaiyyaa
Male: Yaeh holi holi holi Kondaadu Kondaadu...bengaalil..pennodu
one side love song lyrics in tamil
songs with lyrics tamil
tamil songs english translation
best tamil song lyrics
aalapol velapol karaoke
raja raja cholan lyrics in tamil
unsure soorarai pottru lyrics
cuckoo cuckoo tamil lyrics
tamil christian songs with lyrics and guitar chords
maara song tamil
en iniya pon nilave lyrics
raja raja cholan song lyrics tamil
3 movie tamil songs lyrics
google google song lyrics in tamil
thangachi song lyrics
anirudh ravichander jai sulthan
kadhal song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
sarpatta parambarai neeye oli lyrics
mayya mayya tamil karaoke mp3 download