Added Date: Feb 11, 2022
பெண்: .........
ஆண்: { எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
பெண்: ஆ ஹா ஹா
ஆண்: எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
பெண்: ஆ ஹா ஹா } (2)
ஆண்: கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்
ஆண்: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை

ஆண்: பாடும் பறவை கூட்டங்களே பாசத்தின் மொழியைக் கேளுங்கள் அண்ணன் என்ற சொந்தமே அன்னை ஆனதை பாருங்கள்
பெண்: .........
ஆண்: சிலுவைகளை நீ சுமந்து மாலைகள் எமக்கு சூட்டினாய் சிறகடிக்கும் பறவைக்கெல்லாம் வானத்தை போல மாறினாய்
ஆண்: விழியோடு நீ குடையாவதால் விழிகள் நனைவதில்லை நெஞ்சில் பூமழை
பெண்: எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை
பெண்: ஆ ஹா ஹா
பெண்: எங்கள் நிலவில் என்றும் இல்லை தேய்பிறை
பெண்: ஆ ஹா ஹா
பெண்: .........
ஆண்: எங்கள் சொந்தம் பார்த்தாலே சொர்க்கம் சொக்கி போகுமே எங்கள் வீட்டில் பூத்தாலே பூவின் ஆயுள் கூடுமே
ஆண்: இரண்டு கண்கள் என்றாலும் பார்வை என்றும் ஒன்றுதான் உருவத்திலே தனித்தனிதான் உள்ளம் என்றும் ஒன்றுதான்
ஆண்: ஒரு சேவல் தான் அடைகாத்தது இந்த அதிசயம் பாருங்கள் அண்ணனை வாழ்த்துங்கள்

பெண்: கிளி கூட்டம் போல் எங்கள் கூட்டமே இது ஆனந்த பூந்தோட்டம் அன்பின் ஆலயம்
ஆண் &

பெண்: ஆ ஹா ஹா ஆண் &

Female: .............
Male: { Engal veetil ella naalum kaarthigai
Female: Aa ha aa
Male: Engal nilavil endrum illai theipirai
Female: Aa ha aa } (2)
Male: Kili kootam pol engal kootamae Idhu aanandha poonthottam anbin aalayam
Male: { Engal veetil ella naalum kaarthigai
Female: Aa ha aa
Male: Engal nilavil endrum illai theipirai
Female: Aa ha aa
Female: ...............
Male: Paadum paravai kootangalae Paasathin mozhiyai kelungal Annan endra sondhamae Annai aanadhai paarungal
Female: ...........
Male: Siluvaigalai nee sumandhu Maalaigal emaku sootinaai Siragadikum paravaikellam Vaanathai polae maarinaai
Male: Vizhiyodu nee kudai aavadhal Vizhigal nanaivadhillai nenjil poomazhai
Female: Engal veetil ella naalum kaarthigai
Female: Aa ha aa
Female: Engal nilavil endrum illai theipirai
Female: Aa ha aa
Female: ................
Male: Engal sondham paarthaalae Sorgam sokki pogumae Engal veetil poothaalae Poovin aayul koodumae
Male: Irandu kangal endraalum Paarvai endrum ondruthaan Uruvathilae thani thanithaan Ullam endrum ondruthaan
Male: Oru sevalthaan adaikaathadhu Indha adhisayam paarungal Annan vaazhthungal
Female: Engal veetil ella naalum kaarthigai
Female: Aa ha aa
Male: Engal nilavil endrum illai theipirai
Female: Aa ha aa
Female: Kili kootam pol engal kootamae Idhu aanandha poonthottam anbin aalayam
Male &
Female: Engal veetil ella naalum kaarthigai
Female: Aa ha aa
Male &
Female: Engal nilavil endrum illai theipirai
Female: Aa ha aa
Female: ...................
ellu vaya pookalaye lyrics audio song download
ilayaraja song lyrics
malto kithapuleh
tamil song lyrics in english free download
sarpatta parambarai song lyrics tamil
aarariraro song lyrics
a to z tamil songs lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
teddy en iniya thanimaye
sarpatta lyrics
varalakshmi songs lyrics in tamil
bahubali 2 tamil paadal
ganapathi homam lyrics in tamil pdf
enge enathu kavithai karaoke with lyrics
lyrics whatsapp status tamil
sarpatta lyrics in tamil
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
i movie songs lyrics in tamil
enna maranthen
kanakangiren song lyrics