Added Date: Feb 11, 2022
ஆண்: ...........
ஆண்: சோகம் இனி இல்லை அட இனி
குழு: வானமே எல்லை
ஆண்: துாரம் இனி இல்லை அட இனி
குழு: வானமே எல்லை
ஆண்: அண்டம் கண்டு வரவே சிறகுள்ளது ரெண்டு வானம் இருந்தால் அட நல்லது
குழு: தகு தகு தகு தக தக ஹேய்
ஆண்: பாடும் பட்சி நாங்கள் வாழும் கட்சி
ஆண்: சோகம் இனி இல்லை அட இனி
குழு: வானமே எல்லை
ஆண்: துாரம் இனி இல்லை அட இனி
குழு: வானமே எல்லை
ஆண்: உறவுகள் வேண்டாம் உலகம் எங்கும் போகலாம் இரவுகள் வேண்டாம் புதிய சட்டம் போடலாம் வீரமிருந்தால் விண்ணிலெங்கும் செல்லலாம் நேரம் இருந்தால் நிலவில் கொஞ்சம் தங்கலாம்
ஆண்: ஆர்ப்பரிக்கும் பறவைகளாய் அனுதினம் உலகினை வலம் வரலாம் பூப்பறிக்கும் சிறுமிகளாய் புவியை ரசிக்கலாம் வாழ்வென்ன உலகில் நித்தியமா வாழ்வோமே இதிலே பத்தியமா
ஆண்: சோகம் இனி இல்லை அட இனி
குழு: வானமே எல்லை
ஆண்: துாரம் இனி இல்லை அட இனி
குழு: வானமே எல்லை
குழு: ...........
ஆண்: உலகினை விற்று நிலவு லோகம் வாங்கலாம் நிலவினை விற்று புதிய வானம் வாங்கலாம் ஹஹஹா
ஆண்: கவலையை விற்று கவிதை நுால்கள் வாங்கலாம் கவிதையை விற்று கனவு கொஞ்சம் வாங்கலாம்
ஆண்: மூச்சிருக்கும் வயது வரை 20 வயதினில் இருந்திடலாம் ஹ காத்திருக்கும் எமன் முதுகில் கவிதை எழுதலாம் வேண்டாமே இனிமேல் சச்சரவு வாழ்வோமே இதுவே உத்தரவு

ஆண்: ...............

Male: ..........
Male: Sogam ini illai
Ada ini
Chorus: Vaanamae ellai
Male: Dhooram ini illai
Ada ini
Chorus: Vaanamae ellai
Male: Andam kandu varavae siragulladhu
Rendu vaanam irundhaal ada nalladhu
Chorus: Thagu thaghu thaghu thagu heyyyyy
Male: Paadum patchi naangal vaazhum katchi
Male: Sogam ini illai
Ada ini
Chorus: Vaanamae ellai
Male: Dhooram ini illai
Ada ini
Chorus: Vaanamae ellai
Male: Uravugal vendaam Ulagam engum pogalaam Iravugal vendaam Pudhiya sattam podalaam Veeramirundhaal Vinnilengum sellalaam Neram irundhaal Nilavil konjam thangalaam
Male: Aarpaikum paravaigalaai Anudhinam ulaginai valam varalaam Pooparikkum sirumigalaai Puviyai rasikkalaam Vaazhvenna ulagil nithiyama Vaazhvomae idhilae pathiyamaa
Male: Sogam ini illai
Ada ini
Chorus: Vaanamae ellai
Male: Dhooram ini illai
Ada ini
Chorus: Vaanamae ellai
Chorus: ..........
Male: Ulaginai vittru Nilavu logam vaangalaam Nilavinai vittru Pudhiya vaanam vaangalaam Hahahaha
Male: Kavalaiyai vittru kavidhai Noolgal vaangalaam Kavidhaiyai vittru Kanavu konjam vaangalaam
Male: Moochirukkum vayadhu varai 20 vayadhinil irundhidalaam haa Kaathirukkum yeman mudhugil Kavidhai ezhudhalaam Vendaamae inimael sachcharavu Vaazhvomae idhuvae utharavu
Male: Sogam ini illai
Ada ini
Chorus: Vaanamae ellai
Male: Dhooram ini illai
Ada ini
Chorus: Vaanamae ellai
Male: Andam kandu varavae siragulladhu
Rendu vaanam irundhaal ada nalladhu
Chorus: Thagu thaghu thaghu thagu heyyyyy
Male: Paadum patchi naangal vaazhum katchi
Male: Sogam ini illai
Ada ini
Chorus: Vaanamae ellai
Male: Dhooram ini illai
Ada ini
Chorus: Vaanamae ellai
Male: ...........
lyrics video tamil
asuran song lyrics in tamil
chellama song lyrics
theera nadhi maara lyrics
thullatha manamum thullum tamil padal
google google song lyrics tamil
tamil lyrics video download
amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke
online tamil karaoke songs with lyrics
raja raja cholan song lyrics in tamil
gal karke full movie in tamil
eeswaran song lyrics
lyrics song download tamil
jai sulthan
3 movie song lyrics in tamil
tamil karaoke video songs with lyrics free download
nila athu vanathu mela karaoke with lyrics
tamil songs without lyrics
azhagai nirkum yaar ivargal lyrics
maruvarthai song lyrics