Added Date: Feb 11, 2022
ஆண்: பேசாதே.. வீணா உன் சொல்.. ஓடாதே.. என் செல்லம்
ஆண்: போதாதே கொண்டாட என்னுள் போகதே வழியில்லை நில்
ஆண்: உச்சியில்ல உருகும் நீர் மழை கடந்த பின் காட்டாறே உச்சி கொட்டுகிற உதட்டோரம் கோவம் முட்டி இழுக்குது பாரு
ஆண்: இலை நுனி தொடும் ஒரு தூறல் அடி வேர் வரை சேராதா உன் கைகளில் நான் விழும் புண்ணியம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம்
ஆண்: வாராயோ.. ஓடோடி என்னிடம் கூறாயோ ஒரு பாடல்...
ஆண்: ஆகாயம்.. எங்கேயும் உன் நிழல் ஆனந்தம்... என் அருகில்

ஆண்: இலை நுனி தொடும் ஒரு தூறல் அடி வேர் வரை சேராதா உன் கைகளில் நான் விழும் புண்ணியம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் ஓ தினம் வராதா தினம் ஓ தினம் வராத..வராத..வராத..ஓஹ்...
ஆண்: பேசும்..ஓஹ்...ஓஹ்.. ............
ஆண்: பேசாதே...ஓஹ் ஓ ஹோ ஓடாதே... போகாதே.. போகாதே...ஓ..ஓஒ...

Male: Pesaadhae. Veenaa un sol. Odaadhae. En chellam
Male: Podhadhae. Kondaada endhan Pogadhae. Vazhiyillai nil
Male: Utchiyila urugum neer Mazhai kadantha pin kaattaarae Uchchi kottugira udhathoram Kovam motti izhukkuthu paaru
Male: Ilai nuni thodum oru thooral Adi ver varai seraadha Un paarvaiyil naan vizhum punniyam Oh thinam oh thinam varaatha Thinam oh thinam oh thinam varaatha Thinam oh thinam
Male: Vaaraiyoo. Oodoodi ennidam Kooraaiyoo. Oru padal
Male: Aagayam. Engaeyum un nizhal Aanandham. En arugil
Male: Utchiyila urugum neer Mazhai kadantha pin kaattaarae Uchchi kottugira udhathoram Kovam motti izhukkuthu paaru
Male: Ilai nuni thodum oru thooral Adi ver varai seraadha Un paarvaiyil naan vizhum punniyam Oh thinam oh thinam varaatha Thinam oh thinam oh thinam varaatha Thinam oh thinam Varaatha.varaatha.ohh.
Male: Pesum.ohh.ohh.. ..............
Male: Pesadhae.ohh oo hoo Oodadhae. Pogaadhae. Pogaadhae.oh..ooo
master tamilpaa
tamil film song lyrics
maate vinadhuga lyrics in tamil
tamil lyrics video
maara song tamil
google google song lyrics in tamil
chellamma song lyrics
kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil
kinemaster lyrics download tamil
vennilave vennilave song lyrics
unsure soorarai pottru lyrics
google google vijay song lyrics
tamil karaoke download
love lyrics tamil
tamil karaoke old songs with lyrics 1970
thoda thoda malarndhadhenna lyrics
find tamil song by partial lyrics
asuran song lyrics in tamil download mp3
geetha govindam tamil songs mp3 download lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics