Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ..ஓ...ஓ..ஓ.. ஓ..ஓ.ஓ..ஓ. ஓ..ஓ...ஓ..ஓ..
ஆண்: யாரைக்கேட்பது எங்கேப்போவது தூண்டில் புழுவென ஆனாய் ஏதோ நடக்குது கண்ணை இருட்டுது நெஞ்சம் நொறுங்கித்தான் போனாய்
ஆண்: நதியோடு பயணம் போனால் அலை வந்து மோதுமே அதைப்போல வாழ்க்கை கூட போராட்டமே விதியென்னும் நூலில் ஆடும் பொம்மைப்போல வாழ்கிறோம் வழிதோறும் காணல் நீராய் ஏமாற்றும் தோற்றம் காட்டும்

ஆண்: பனிப்புகை பார்த்தே தான் நெருப்பென்று தவறாக பறவைகள் நினைத்தாலே வழியில்லையே துயரங்கள் எப்போதும் நிரந்தரம் கிடையாது கிழக்கினில் விடிந்தாலே இருள் இல்லை
ஆண்: அடைமழை அடித்தாலும் மண் சாயும் மரம் சாயும் மலை என்றும் சாயாதடா இன்பம் மட்டுமே வாழ்க்கை இல்லை கொஞ்சம் துன்பமும் வேண்டும் மழைத்துளியிலே வெயில் சேர்ந்தப்பின் தானே வானவில் தோன்றும்
ஆண்: நதியோடு பயணம் போனால் அலை வந்து மோதுமே அதைப்போல வாழ்க்கைக்கூட போராட்டமே விதியென்னும் நூலில் ஆடும் பொம்மை போல வாழ்கிறோம் விதிமாற்றும் விதிகள் செய்தாலும் வாழ்க்கை உந்தன் கையில்
ஆண்: இன்பம் மட்டுமே வாழ்க்கை இல்லையே கொஞ்சம் துன்பமும் வேண்டும் மழைத்துளியிலே வெயில் சேர்ந்தப்பின் தானே வானவில் தோன்றும்

Male: Ooo.ooo.ooo.oo Ooo.ooo.ooo.oo Ooo.ooo.ooo.oo
Male: Yaaraikketpadhu Engaeppovadhu Thoondil puzhuvena aanaai Yedho nadakkudhu Kannai iruttudhu Nenjam norungiththaan ponaai
Male: Nadhiyodu payanam ponaal Alai vandhu modhumae Adhaippola vaazhkai koda poraattamae Vidhiyennum noolil aadum Bommaippola vaazhgirom Vazhithorum kaanal neeraai Yemaatrum thotram kaattum
Male: Yaaraikketpadhu Engaeppovadhu Thoondil puzhuvena aanaai Yedho nadakkudhu Kannai iruttudhu Nenjam norungiththaan ponaai
Male: Ooo.ooo.ooo.oo Ooo.ooo.ooo.oo Ooo.ooo.ooo.oo
Male: Panippugai paarthae thaan Neruppendru thavaraaga Paravaigal ninaithaalae Vazhiyillaiyae Thuyarangal eppodhum Nirandharam kidaiyaadhu Kizhakkinil vidindhaalae Irul illaiyae
Male: Adaimazhai adithaalum Mann saayum maram saayum Malai endrum saayaadhadaa Inbam mattumae Vaazhkaiyillaiyae Konjam thunbamum vendum Mazhaithuliyilae Veyil sernthappin Thaanae vaanavil thondrum
Male: Nadhiyodu payanam ponaal Alai vandhu modhumae Adhaippola vaazhkai koda poraattamae Vidhiyennum noolil aadum Bommaippola vaazhgirom Vidhi maatrum vidhigal seithaal Un vaazhkkai undhan kaiyil
Male: Inbam mattumae Vaazhkaiyillaiyae Konjam thunbamum vendum Mazhaithuliyilae Veyil sernthappin Thaanae vaanavil thondrum
maruvarthai pesathe song lyrics
you are my darling tamil song
tamil song english translation game
karaoke songs tamil lyrics
tamil songs to english translation
vinayagar songs tamil lyrics
dosai amma dosai lyrics
romantic love song lyrics in tamil
karnan movie lyrics
sarpatta parambarai lyrics tamil
devane naan umathandaiyil lyrics
tamil hit songs lyrics
munbe vaa karaoke for female singers
chill bro lyrics tamil
happy birthday song in tamil lyrics download
um azhagana kangal hephzibah renjith mp3 download
tamil songs without lyrics only music free download
love songs lyrics in tamil 90s
alaipayuthey songs lyrics
new tamil christian songs lyrics