Added Date: Feb 11, 2022
பெண்: உன் பேர் வாசிக்கையிலே புது ஓசை பிறந்ததே அது ஆசை ஊட்டுதே என் மேனி சிலிர்க்குதே என்னிடம் பேசி போனது சில நூறு பெண்ணடி என்னிடம் பேச மறுத்தவள் நீ ஒருத்தி தானடி
பெண்: வானில் காயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா நீ பேசவே ஒரு மொழி இல்லையா வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
குழு: ஆ.ஆ.ஆ.ஆ..
ஆண்: வானில் காயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன் உனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்
குழு: ஆ.ஆ.ஆ.ஆ..
பெண்: நதியின் போக்கிலே நாணல் தலை சாயவே
குழு: ஆ.ஆ.ஆ.ஆ. ஆ.ஆ.ஆ.ஆ.
பெண்: சொல்லி செய்த நிலவு என் அழகு நீ குலவு நீ வா கண்ணை கொத்தும் அழகு என் அழகு பெண் அழகு நீ வா வா
ஆண்: மின்சார பெண்ணே ஆறாக ஆனேன் மின்சாரம் பாய்ந்து மீனாகி போனேன் யாரென்று தெரியாமல் யோசிக்கிரேன்
பெண்: யாரென்று என்னை நீ கேட்க வில்லை மேகத்தின் ஊரை விண் கேட்பதில்லை ஆசைக்கு அடையாளம் தேவை இல்லை
பெண்: அன்று வண்ண மின்னலாய் உன் கண்ணில் தோன்றினேன் நான் போகும் போக்கிலே ஒரு பூவை வீசினேன்
ஆண்: நீ பூவை வீசியே என்னை சாம்பலாக்கினாய் நீ தீயை வீசினால் நான் என்ன ஆகுவேன்
குழு: ............
பெண்: வானில் காயுதே வெண்ணிலா நெஞ்சில் பாயுதே மின்னலா
பெண்: வாய்ப்பை தந்தால் நான் வாய் பேசுவேன்
பெண்: வாசம் போதுமே பூக்கள் வாய் பேசுமா
குழு: ஆ..ஆ..ஆ..ஆ..

Female: Un per vaasikaiyilae Pudhu oosai piranthathae Adhu aasai ootuthae En meni silurkuthae Ennidam pesi ponathu Sila nooru pennadi Ennidam pesa maruthaval Nee oruthi thaanadi
Female: Vaanil kaayudhae
Vennilaa
Nenjil paayudhae minnalaa
Nee pesavae oru mozhi illaiya
Paarththal podhumae
Pookkal vaai pesumaa
Chorus: Aa..aa..aa..aa..
Male: Vaanil kaayudhae vennilaa
Nenjil paayudhae minnalaa
Vaaipai thanthaal
Naan vaai pesuven
Unakkum serthu naan
Oruvan kaadhal seiven
Chorus: Aa..aa..aa..aa..
Female: Nathiyin pokkilae Naanal thalai saaiyuthae
Chorus: Aa..aa..aa..aah Aa..aa..aa..aah
Female: Alli seitha nilavu En alavu nee kulavu ne vaa Kannai koththum azhagu En azhagu pen azhagu ne vaa vaa
Male: Minsaara pennae Aaraaga aanen Minsaaram paainthu Meenaagi ponen Yaarendru theriyaamal yosikkiren
Female: Yaarendru ennai Nee ketka villai Megathin urai Vil ketpathillai Aasaikku adaiyaalam Thevai illai
Female: Andru vanna minnalaai Un kannil thondrinen Naan pogum pokkilae Oru poovai veesinen
Male: Nee poovai veesiyae Ennai saambalaakkinaai Nee theeyai veesinaal Naan enna aaguven
Chorus: .....
Female: Vaanil kaayudhae Vennilaa Nenjil paayudhae minnalaa
Female: Vaaipai thanthaal Naan vaai pesuven
Female: Paarththal podhumae
Pookkal vaai pesumaa
Chorus: Aa..aa..aa..aa..
tamil female karaoke songs with lyrics
usure soorarai pottru
asuran song lyrics in tamil download mp3
tamil worship songs lyrics in english
tamil devotional songs lyrics in english
tamil karaoke songs with lyrics for female singers
chinna chinna aasai karaoke mp3 download
chinna chinna aasai karaoke download
story lyrics in tamil
old tamil christian songs lyrics
yesu tamil
baahubali tamil paadal
chellamma song lyrics download
vinayagar songs lyrics
jai sulthan
yaar azhaippadhu song download masstamilan
kannamma song lyrics
dingiri dingale karaoke
tamil songs lyrics pdf file download
master dialogue tamil lyrics