Kadhal Siragai Song Lyrics

Palum Pazhamum cover
Movie: Palum Pazhamum (1961)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தாவி வரும் மேகமே என் தாய் நாடு செல்லாயோ ஊர் உலகம் போற்றவரும் என் உத்தமனை காண்பாயோ இன்று மண முடித்த பேதை போல் நான் இங்கே சொந்தம் கொண்டாடுவதை சொல்லி விட மாட்டாயோ

பெண்: காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா கண்ணில் நிறைந்த கணவனின் மார்பில் கண்ணீர் கடலில் குளிக்கவா கண்ணீர் கடலில் குளிக்கவா

பெண்: காதல் சிறகை காற்றினில் விரித்து வான வீதியில் பறக்கவா

பெண்: எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா எண்ணங்களாலே பாலம் அமைத்து இரவும் பகலும் நடக்கவா

பெண்: இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இத்தனை காலம் பிரிந்ததை எண்ணி இரு கை கொண்டு வணங்கவா இரு கை கொண்டு வணங்கவா

பெண்: { முதல் நாள் காணும் திருமண பெண்போல் முகத்தை மறைத்தல் வேண்டுமா } (2)

பெண்: முறையுடன் மணந்த கணவர் முன்னாலே முறையுடன் மணந்த கணவர் முன்னாலே பரம்பரை நாணம் தோன்றுமா பரம்பரை நாணம் தோன்றுமா

பெண்: பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும்போது அழுதால் கொஞ்சம் நிம்மதி பேச மறந்து சிலையாய் இருந்தால் பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சன்னிதி அதுதான் காதலின் சன்னிதி ஆ ஆ ஆ

Female: Thaavi varum meghamae En thaai naadu sellaiyoo..oo. Oor ulagam potravarum En uthamanai kaanbaaiyoo Indru mana muditha pedhai pol Naan ingae sondham kondaaduvadhai Sollividamaataaiyoo.ooo.

Female: Kaadhal siragai kaatrinil virithu Vaana veedhiyil parakkavaa Kannil niraindha kanavanin maarbil Kanneer kadalil kulikkavaa Kanneer kadalil kulikkavaa

Female: Kaadhal siragai kaatrinil virithu Vaana veedhiyil parakkavaa

Female: Ennangalaalae paalam amaiththu Iravum pagalum nadakkavaa Ennangalaalae paalam amaiththu Iravum pagalum nadakkavaa

Female: Iththanai kaalam Pirindhadhai enni Iththanai kaalam Pirindhadhai enni Iru kai kondu vanangavaa Iru kai kondu vanangavaa

Female: Kaadhal siragai kaatrinil virithu Vaana veedhiyil parakkavaa Kannil niraindha kanavanin maarbil Kanneer kadalil kulikkavaa Kanneer kadalil kulikkavaa

Female: {Mudhal naal kaanum Thirumana pen pol Mugaththai maraiththal vendumaa} (2)

Female: Muraiyudan manandha Kanavar munnaalae Muraiyudan manandha Kanavar munnaalae Parambarai naanam thondrumaa Parambarai naanam thondrumaa

Female: Pirindhavar meendum Serndhidum bodhu Azhudhaal konjam nimmadhi Pesa marandhu silaiyaai irundhaal Pesa marandhu silaiyaai irundhaal Adhudhaan dheivaththin sannidhi Adhudhaan kaadhal sannidhi.aa.aa.aa.

Female: Kaadhal siragai kaatrinil virithu Vaana veedhiyil parakkavaa Kannil niraindha kanavanin maarbil Kanneer kadalil kulikkavaa Kanneer kadalil kulikkavaa

Most Searched Keywords
  • yaar azhaippadhu song download

  • kadhal theeve

  • karnan thattan thattan song lyrics

  • songs with lyrics tamil

  • chellama song lyrics

  • hanuman chalisa in tamil and english pdf

  • romantic love songs tamil lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil love song lyrics for whatsapp status download

  • mangalyam song lyrics

  • one side love song lyrics in tamil

  • tamil songs lyrics pdf file download

  • dingiri dingale karaoke

  • anbe anbe song lyrics

  • tamil karaoke with malayalam lyrics

  • mulumathy lyrics

  • lyrics of google google song from thuppakki

  • alli pookalaye song download

  • asuran song lyrics in tamil download

  • thalapathi song in tamil

Recommended Music Directors