Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: ஜிஹிப்ரான்
பெண்: போறானே போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே
பெண்: அழகாய் நீ நிறைஞ்ச அடடா பொந்துக்குள் புவியல் போல
ஆண்: போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல போறாளே போறாளே போவாமத்தான் போறாளே போறாளே போறாளே காத்தோட தூத்தலப்போல போறாளே போறாளே போவாமத்தான் போறாளே
பெண்: பருவம் தொடங்கி ஆச வச்சேன் இல்லாத சாமிக்கும் பூச வச்சேன்
ஆண்: மழையில் நனைஞ்ச காத்த போல மனச நீயும் நனைச்சுப்புட்ட
பெண்: ஈரக்கொலைய கொஞ்சம் இரவல் தாயா உன்ன மனச கொஞ்சம் புனைய வாயா ஏற இறங்க பார்க்கும் ரோச காரா டீதூளு வாசம் கொண்ட மோசக்காரா
ஆண்: அட நெல்லாங்குருவி ஒன்னு மனச மனச சிறு கன்னங்குழியிலே பாத்துகிருச்சே சின்ன சின்ன கொறத்தி பொன்னு கண்ணு முழியத்தான் ஈச்சங்காய ஆஞ்சிருச்சே
பெண்: போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே போறானே போறானே காத்தோட தூத்தலப்போல போறானே போறானே போவாமத்தான் போறானே
ஆண்: கிணத்து நிலவா நான் இருந்தேன் கல்ல எறிஞ்சு குழப்பிப்புட்ட
பெண்: உன்ன பார்த்து பேசயில ரெண்டாம் முறையா குத்த வைச்சேன்
ஆண்: மூக்கான கவுனப் போல உன் நினைப்பு சீம்பாலு வாசம் போல உன் சிரிப்பு
பெண்: அடகாக்கும் கோழி போல என் தவிப்பு பொசுக்குன்னு பூத்திருக்கே என் பொழப்பு
ஆண்: அடி மஞ்ச கிழங்கே உன்ன நினைச்சு நினைச்சு தினம் மனசுக்குள்ள வெச்சி பூட்டிகிட்டேன் உன் பிஞ்சு விரல் பதிச்ச மண்ண எடுத்து நான் காயத்துக்கு பூசிக்கிட்டேன்
ஆண்: போறாளே போறாளே போறாளே போறாளே போவாமத்தான் போறாளே

Female: Poranae poranae.. Poranae poranae.. kathoda thoothalapola Poranae poranae.. povaamathaan poranae.. Poranae poranae.. kathoda thoothalapola Poranae poranae.. povaamathaan poranae..
Female: Azhagaai.. nee neranja.. Adadaa.. ponthukkul puviyal pola..
Male: Poralae poralae kathoda thoothalapola Poralae poralae povaamathaan poralae. Poralae poralae kathoda thoothalapola Poralae poralae povaamathaan poralae
Female: Paruvam.. thodangi aasavechen, Illaatha saamikkum poosavechen
Male: Mazhayil nenanja kaatha pola.. Manasa neeyum nenachuputta..
Female: Eerakulaaya konjam eraval thaayaa Unna manasa konjam punnaya vaayaa Era eranga paarkum rosakaaraa Tea thoolu vasam konda mosakkaraa
Male: Ada nellanguruvi onnu manasa manasa Siru kannanguliyilae pathukiruchae Chinna chinna korathi ponnu kannu muliyathaan Echangaaya aanjiruchae..
Female: Poranae poranae.. kathoda thoothalapola Poranae poranae.. povaamathaan poranae.. Poranae poranae.. kathoda thoothalapola Poranae poranae.. povaamathaan .. poranae .
Male: Kennathu nelavaa naa irunden.. Kalla erinju kolapiputta.
Female: Unna paarthu pesayila, Rendaam muraiyaa kuththa vechen..
Male: Mookana kowna pola un nenappu.. Cheembalu vaasam pola un siripu..
Female: Adakaakum kozhi pola en thavippu.. Posukinnu poothirukae en pozhappu..
Male: Adi manja kezhangae unna nenachi nenachi Thenam manasukulla vechi pootikitten.. Un pinju viral pathicha manna eduthu naan Kaayathukku poosikiten..
Male: Poralae. poralae. Poralae Poralae povaamathaan poralae
Female: Azhagaai.. nee neranja.. Adadaa.. ponthukkul puviyal pola..
Female: Poranae poranae.. kathoda thoothalapola Poranae poranae.. povaamathaan poranae.. Poranae poranae.. kathoda thoothalapola Poranae poranae.. povaamathaan poranae..
kichili samba song lyrics
siragugal lyrics
thalapathy song lyrics in tamil
amman kavasam lyrics in tamil pdf
thangamey song lyrics
ka pae ranasingam lyrics in tamil
karaoke for female singers tamil
mulumathy lyrics
theera nadhi maara lyrics
mangalyam song lyrics
ilayaraja song lyrics
morattu single song lyrics
kutty pattas full movie tamil
unna nenachu nenachu karaoke download
thamizha thamizha song lyrics
vaathi coming song lyrics
tamil karaoke video songs with lyrics free download
tamil karaoke male songs with lyrics
paadal varigal
poove sempoove karaoke with lyrics