Added Date: Feb 11, 2022
பெண்
குழு: வந்தவாசி மானாமதுர ஹேய் பந்தையத்துல ஓடுது பார் வெள்ளக் குதிர வந்தவாசி மானாமதுர ஹேய் பந்தையத்தில் ஓடுது பார் வெள்ளக் குதிர
பெண்
குழு: டிப்போவுல ஊத்துறாங்க பாலு அந்த பாலு ஊத்தும் ஆளு பேர் வேலு வேலு ஊத்தும் பாலு வேணுமா இல்ல பாலு ஊத்தும் வேலு வேணுமா வேலு ஊத்தும் பாலு வேணுமா இல்ல பாலு ஊத்தும் வேலு வேணுமா
பெண்
குழு: கிண்டியில ஓடுது பார் குதிர அந்த குதிர ஓட்டும் ஆளு பேரு மதுர மதுர ஓட்டுற குதிர வேணுமா இல்ல குதிர ஓட்டுற மதுர வேணுமா மதுர ஓட்டுற குதிர வேணுமா இல்ல குதிர ஓட்டுற மதுர வேணுமா
பெண்
குழு: ஊட்டியில விக்கிறாங்க ரோஜா அங்க ரோஜா விக்கும் ஆளு பேரு ராஜா ராஜா விக்கும் ரோஜா வேணுமா இல்ல ரோஜா விக்கும் ராஜா வேணுமா ராஜா விக்கும் ரோஜா வேணுமா இல்ல ரோஜா விக்கும் ராஜா வேணுமா
பெண்
குழு: வந்தவாசி மானாமதுர ஹேய் பந்தையத்தில் ஓடுது பார் வெள்ளக் குதிர

Female
Chorus: Vandhaavaasi maanaa madhura haei
Pandhaiyathula odudhu paar vella kudhira
Vandhaavaasi maanaa madhura haei
Pandhaiyathula odudhu paar vella kudhira
Female
Chorus: Depovula ootthuraanga paalu
Andha paalu ootthum aalu peru velu
Velu ootthum paalu venumaa
Illa paalu ootthum velu venumaa
Velu ootthum paalu venumaa
Illa paalu ootthum velu venumaa
Female
Chorus: Guindyila odudhu paar kudhira
Andha kudhira ottum aalu peru madhura
Madhura ottum kudhira venumaa
Illa kudhira ottum madhura venumaa
Madhura ottum kudhira venumaa
Illa kudhira ottum madhura venumaa
Female
Chorus: Ootyila vikkiraanga rojaa
Anga rojaa vikkum aalu peru raajaa
Raajaa vikkum rojaa venumaa
Illa roja vikkum raajaa venumaa
Raajaa vikkum rojaa venumaa
Illa roja vikkum raajaa venumaa
Female
Chorus: Vandhaavaasi maanaa madhura haei
Pandhaiyathula odudhu paar vella kudhira
happy birthday lyrics in tamil
anirudh ravichander jai sulthan
kannalaga song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
karnan movie song lyrics in tamil
tamil poem lyrics
tamil song meaning
aalapol velapol karaoke
google google vijay song lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
thaabangale karaoke
tamil film song lyrics
tamil bhajans lyrics
tamil songs lyrics with karaoke
maruvarthai pesathe song lyrics
3 movie tamil songs lyrics
ilaya nila karaoke download
uyire song lyrics
mulumathy lyrics
karaoke songs tamil lyrics