Gama Gama Samayal Song Lyrics

Server Sundaram  cover
Movie: Server Sundaram (1964)
Music: Anirudh
Lyricists: Vivek
Singers: S.P. Balasubrahmaniyam , S.P.B. Charan and Prashanthini

Added Date: Feb 11, 2022

ஆண்: எட்டு ஊரு எச்சில் ஊரும் லிஸ்ட் இருக்கு கையில எங்க ருசிய அடிச்சிக்க சாப்பாடு எவனும் செய்யல

ஆண்: எட்டு ஊரு எச்சில் ஊரும் லிஸ்ட் இருக்கு கையில எங்க ருசிய அடிச்சிக்க சாப்பாடு எவனும் செய்யல

ஆண்: தஞ்சாவூரு தவள வட ஸ்ரீரங்கம் புளிசோறு கொண்டா மதுரப்பக்கம் கரி தோச ஜிகா்தண்டா நிகரு உண்டா

ஆண்: கும்ப கோணம் டிகிரி காப்பி காஞ்சிபுரம் இட்லி நெல்லை அல்வா ஊட்டி வறிக்கி

ஆண்: தில்லை கத்திரி சட்னி நாஞ்சில் நாட்டு மீன் கரி சென்னை பட்டிண வட கரி மக்ரூன்க்கு தூத்துக்குடி மணப்பாற முறுக்கு டி

ஆண்: ஏ கோயம்புத்தூர் தேங்கா பன்னு கோவில்பட்டி பர்ப்பி தின்னு

ஆண்: ஒவ்வொரு இடம் ஒவ்வொரு வாசம் மூக்கு வாயி மனக்கட்டும் ஒத்த நாளில் தொப்ப வந்து சட்ட பட்டன் வெடிக்கட்டும்

ஆண்: { கம கம கம கம கம கம சமையல் வெட்டு வெட்டு கட்டு கட்டு இது நம்ம படையல் } (2)

ஆண்: { கம கம கம கம கம கம கரி சமையல் கம கம கம கம கம கம கரி சமையல் } (2)

ஆண்: ஆஹா காரக்குடி குழம்புக்கு போடுறியா மசாலா யாருக்கிட்ட பொங்குற நீ எங்களுக்கே சவாலா

ஆண்: காரக்குடி மசாலா எங்களுக்கே சவாலா எங்களுக்கே சவாலா எங்களுக்கே சவாலா

ஆண்: கம கம ஹ்ம்ம்கும் கம கம ஹ்ம்ம்கும் கம கம ஹ்ம்ம்கும் கம கம ஹ்ம்ம்கும்

ஆண்: ஊத்துக்குளி வெண்ண தூத்துக்குடி உப்பு சிதம்பரம் லாப்பா கொட்டிக்கிட்டு போப்பா

ஆண்: நீலகிரி குருமா எடுத்து உள்ள வுடும்மா இந்த டேஸ்ட்டு உங்க ஸ்டாரு ஹோட்டல்ல வருமா

ஆண்: திண்டுக்கல் பிரியாணி மதுர மண்ணு ஐரமீனு கொழம்பு வச்ச வாசனதான் கொக்கிப் போட்டு இழுக்குது

ஆண்: ஹேய் கொத்துப்போட்ட பரோட்டா பிச்சிப்போட்ட கோழி வெச்சா செத்து போன நாக்கு கூட டக்குன்னுதான் முழிக்குது

ஆண்: அமிர்தத்த தள்ளி வைய் அடுத்த ரௌண்டு நீ போடு இந்த ரௌண்டு கலக்கட்டுது எங்கத்தமிழ் சாப்பாடு ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: { கம கம கம கம கம கம சமையல் வெட்டு வெட்டு கட்டு கட்டு இது நம்ம படையல் } (8)

ஆண்: { கம கம கம கம கம கம கரி சமையல் கம கம கம கம கம கம கரி சமையல் } (4)

ஆண்: கம கம கம சமையல்

Male: Ettu ooru echchil oorum List irukku kaiyila Enga rusiya adichika Saapaadu evanum seiyala

Male: Ettu ooru echchil oorum List irukku kaiyila Enga rusiya adichika Saapaadu evanum seiyala

Male: Thanjavooru thavala vada Srirangam puli sooru konda Madura pakkam kari dosa Jigaruthanda nigaru unda

Male: Kumbakonam degree coffee Kancheepuram idly Nellai halwa Ooty varikki

Male: Thillai kathiri chutney

Naanjil naatu meencurry Chennai pattina vadacurry Macroonku thoothukudi Manapaara murukku di

Male: Ehh Coimbatore thenga bannu Kovilpatti barfi thinnu

Male: Ovvoru idam ovvoru vaasam Mookku vaayi manakattum Oththa naalil thoppa vandhu Satta button vedikattum..

Male: {Gama gama gama gama Gama gama samayal Vettu vettu kattu kattu Idhu namma padaiyal} (2)

Male: {Gama gama gama gama gama Gama gari samayal Gama gama gama gama gama Gama gari samayal} (2)

Male: Aahaa..Karaikudi kozhambuku Poduriya masala Yaarukitta pongura nee Engalukae savala

Male: Karaikudi masala Engalukkae savala Engalukkae savala Engalukkae savala

Male: Gama gama hmmkum.. Gama gama hmmkum.. Gama gama hmmkum.. Gama gama hmmkum..

Male: Oothukuli venna Thuthukudi uppu Chidambaram laapaa Kotti kittu popaa

Male: Nilagiri kuruma Eduthu ulla vuduma Indha taste-u unga Star-u hotel la varuma

Male: Dindigul biriyani Madura mannu aira meenu Kolambu vacha vaasana thaan Kokki pottu izhukudhu

Male: Hey.. Koththu pota parotta Pichi pota kozhi vechcha Seththu pona naakku kooda Takku nu thaan mulikudhu

Male: Amirthaththa thallii vai Adutha round-u nee podu Indha round kala kattudhu Enga tamil sapadu Hey.. hey..hey

Male: {Gama gama gama gama Gama gama samayal Vettu vettu kattu kattu Idhu namma padaiyal} (8)

Male: {Gama gama gama gama gama Gama gari samayal Gama gama gama gama gama Gama gari samayal} (4)

Male: Gama gama gama samayal.

Similiar Songs

Most Searched Keywords
  • tamil lyrics video download

  • maara movie song lyrics

  • chellamma chellamma movie

  • cuckoo padal

  • christian songs tamil lyrics free download

  • enjoy en jaami lyrics

  • kutty pattas full movie download

  • azhage azhage saivam karaoke

  • soundarya lahari lyrics in tamil

  • thabangale song lyrics

  • enjoy enjami song lyrics

  • kutty story in tamil lyrics

  • mudhalvan songs lyrics

  • tamil duet karaoke songs with lyrics

  • ennathuyire ennathuyire song lyrics

  • tamil love feeling songs lyrics video download

  • tamil songs karaoke with lyrics for male

  • one side love song lyrics in tamil

  • anegan songs lyrics

  • brother and sister songs in tamil lyrics