Added Date: Feb 11, 2022
குழு: ..........
ஆண்: இவள் தேவதை இதழ் மாதுளை இவள் தேவதை இதழ் மாதுளை நிலா மேடையில் கலா நாடகம் நிலா மேடையில் கலா நாடகம் கனாக்கள் இல்லை காண்பதுண்மையே..ஓஒ.
ஆண்: இவள் தேவதை இதழ் மாதுளை இவள் தேவதை இதழ் மாதுளை..
பெண்: புலி வாலு மீசை வச்ச ஆளு பல்லாக்கு போல ரெண்டு தோளு பொன்னு மச்சான் போற வழி பூவு உண்டாகும் வீர மச்சான் கோபப்பட்டா பூமி ரெண்டாகும்
பெண்: வீட்டுக்கு வந்தா தங்கமல்லோ வேட்டைக்கு போனா சிங்கமல்லோ யானை கொம்பு வெறகொடிச்சு அடுப்பெரிப்பானே... யானை கொம்பு வெறகொடிச்சு அடுப்பெரிப்பானே...
பெண்: புலி வாலு மீசை வச்ச ஆளு பல்லாக்கு போல ரெண்டு தோளு
குழு: ..........
ஆண்: நாணத்தில் நீ இருப்பாய் மோனத்தில் நான் இருப்பேன் உள்ளங்கையில் அமர்த்துவேன் கன்னம் தொட்டு நிமிர்த்துவேன்..

ஆண்: இறகு நனையும் வரைக்கும் மயில்கள் மழையில் நனைந்து துள்ளாதோ இமைகள் அசையும் ஒலியை கூட செவிகள் புரிந்து கொள்ளாதோ
ஆண்: கலை பழகும் பொன்னேரம் தலையணையும் தள்ளாடும் விரல்களில் ஒரு மின்சாரம் பாயும்
ஆண்: இவள் தேவதை இதழ் மாதுளை. இவள் தேவதை இதழ் மாதுளை.
பெண்: மச்சானின் மீசையில் ஊஞ்சல் கட்டு அன்னாடம் ஆடணும் அல்லி மொட்டு மச்சானின் மீசையில் ஊஞ்சல் கட்டு அன்னாடம் ஆடணும் அல்லி மொட்டு துத்திப்பூ மாலை வாங்கி வந்து மெத்தைக்கு மேலே வீச சொல்லு
பெண்: செந்தாமரை பூவ வந்து அலை அடிக்காதோ அலை அடிக்கும் நேரத்திலே அனலடிக்காதோ
பெண்: மஞ்ச குளிக்கும் பிஞ்சு கொழுந்து நெஞ்சை நனைக்காதோ அந்தி வரைக்கும் அந்த நெனப்பு நெஞ்சு நெனைக்காதோ...

Chorus: ......
Male: Ival dhevathai idhazh maadhulai Ival dhevathai idhazh maadhulai Nilaa medaiyil kalaa naadagam Nilaa medaiyil kalaa naadagam Kanaakkal illai kanbathunmaiyae..ooo.
Male: Ival dhevathai idhazh maadhulai Ival dhevathai idhazh maadhulai
Female: Puli vaalu meesai vacha aalu Pallakku pola rendu tholu Ponnu machchaan pora vazhi poovu undaagum Veera machchaan kobappattaa bhoomi rendaagum
Female: Veettukku vanthaa thangamallo Vettaikku ponaa singamallo Yaanai kombu verakodichchu Adupperippaanae.. Yaanai kombu verakodichchu Adupperippaanae..
Female: Puli vaalu meesai vacha aalu Pallakku pola rendu tholu
Chorus: ......
Male: Naanaththil nee iruppaai Monaththil naan iruppaen Ullangaiyil amarththuvaen Kannam thottu nimirththuvaen..

Male: Iraku nanaiyum varaikkum mayilgal Mazhaiyil nanainthu thullaatho Imaigal asaiyum oliyaikooda Sevigal purinthu kollaatho
Male: Kalai pazhagum ponneram Thalaiyanaiyum thallaadum Viralkalil oru minsaaram paayum
Male: Ival dhevathai idhazh maadhulai Ival dhevathai idhazh maadhulai
Female: Machaanin meesaiyil oonjal kattu Annaadam aadanum alli mottu Machaanin meesaiyil oonjal kattu Annaadam aadanum alli mottu Thuththippoo maalai vaangi vanthu Meththaikku maelae veesa sollu
Female: Senthaamarai poova vanthu alai adikkaatho Alai adikkum naeraththilae analadikkaatho
Female: Manja kulikkum pinju kozhunthu Nenjai nanaikkaatho Anthi varaikkum antha nenappu Nenju nenaikkaatho..
Female: Manja kulikkum pinju kozhunthu Nenjai nanaikkaatho Anthi varaikkum antha nenappu Nenju nenaikkaatho..
Male: Ival dhevathai idhazh maadhulai Ival dhevathai idhazh maadhulai Nilaa medaiyil kalaa naadagam Nilaa medaiyil kalaa naadagam Kanaakkal illai kanbathunmaiyae..ooo.
Male: Ival dhevathai idhazh maadhulai Ival dhevathai idhazh maadhulai...
amman devotional songs lyrics in tamil
sivapuranam lyrics
happy birthday song lyrics in tamil
oru yaagam
maate vinadhuga lyrics in tamil
enjoy enjami song lyrics
ilayaraja songs tamil lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil song writing
google song lyrics in tamil
isha yoga songs lyrics in tamil
enna maranthen
tamil karaoke male songs with lyrics
tamil film song lyrics
gaana song lyrics in tamil
anegan songs lyrics
karaoke songs with lyrics in tamil
tamil devotional songs lyrics in english
famous carnatic songs in tamil lyrics
mudhalvan songs lyrics