Added Date: Feb 11, 2022
குழு: ஹேப்பி பெர்த் டே டூ யூ ஹேப்பி பெர்த் டே டூ யூ ஹேப்பி பெர்த் டே டூ சந்தியா ஹேப்பி பெர்த் டே டூ யூ
கைதட்டல்கள்: ...........
குழு: லலலா லலலா லல லா லலலா லலலா லல லா
ஆண்: வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான் பெண்ணிலவை மறுநாள் பகலில் படைத்தான் இத்தனை பேரழகு வெண்ணிலவில் இல்லையடி கத்தரி பூக்கரைகள் பெண்ணிலவில் இல்லையடி இத்தனை பேரழகு வெண்ணிலவில் இல்லையடி கத்தரி பூக்கரைகள் பெண்ணிலவில் இல்லையடி
ஆண்: வெண்ணிலவை முதல் நாள் இரவில் படைத்தான் பெண்ணிலவை மறுநாள் பகலில் படைத்தான்
ஆண்: பாவை சுட்டுவிரல் தொட்டுவிட பட்டுவிட மேதை மொட்டு விடலாம் பாதம் பட்ட மண்ணை பொட்டலத்தில் கட்டி வைத்து ஏலம் விட்டு விடலாம்
ஆண்: கன்னம் என்ன கன்னம் தங்கபாளமா
குழு: லா
ஆண்: கண்கள் என்ன கண்கள் காதல் பாதமா
குழு: லா
ஆண்: {பார்வை என்பது
குழு: லாலா லல லா
ஆண்: பள்ளிக்கூடமா
குழு: லாலா லல லா} (2)
ஆண்: பெண்மைக்கும்
குழு: லா
ஆண்: உண்மைக்கும்
குழு: லா லா லல லா
ஆண்: அழிவே இல்லையம்மா....

குழு: லா லலலா லா லலலா லா லலலா லா லலலா
ஆண்: தங்கம் பெண் மகளின் பொன் கழுத்தை தொட்டு விட யோகம் செய்து வந்ததா.. மண்ணில் நொந்து நொந்து தீயிடையில் வெந்து வெந்து யாகம் செய்து வந்ததா..
ஆண்: தென்றல் வந்து உன்னை தொட்டுப் போனது
குழு: லா
ஆண்: ஆசை வந்து உள்ளம் கெட்டுப் போனது
குழு: லா
ஆண்: { உன்னைத் தீண்டவே
குழு: லாலா லல லா
ஆண்: மீண்டும் வந்தது
குழு: லாலா லல லா} (2)
ஆண்: தன் காதல்
குழு: லா
ஆண்: சொல்லாமல்
குழு: லா லா லல லா
ஆண்: தென்றல் போவதேனோ ..

Chorus: Happy birthday to you Happy birthday to you Happy birthday to santhiya Happy birthday to you
Claps: .......
Chorus: Lalalaa lalalaa lala laa Lalalaa lalalaa lala laa
Male: Vennilavai mudhal naal irav il padaiththaan Pennilavai maru naal pagalil padaiththaan Iththanai perazhagu vennilavil illaiyadi Kaththari pookkaraigal pennilavil illaiyadi Iththanai perazhagu vennilavil illaiyadi Kaththari pookkaraigal pennilavil illaiyadi
Male: Vennilavai mudhal naal irav il padaiththaan Pennilavai maru naal pagalil padaiththaan
Male: Paavai suttuviral thottuvida Pattuvida medhai mottu vidalaam Paadham patta mannai pottalaththil Katti vaiththu yaelam vittu vidalaam
Male: Kannam enna kannam thanga paalamaa
Chorus: Laa
Male: Kangal enna kangal kadhal paadhamaa
Chorus: Laa
Male: {Paarvai enbathu
Chorus: Lalaa lala laa
Male: Pallikoodamaa
Chorus: Lalaa lala laa} (2)
Male: Penmaikkum
Chorus: Laa
Male: Unmaikkum
Chorus: Laa laa lala laa
Male: Azhivae illaiyammaa.
Male: Vennilavai mudhal naal irav il padaiththaan Pennilavai maru naal pagalil padaiththaan
Chorus: Laa lalalaa laa lalalaa Laa lalalaa laa lalalaa
Male: Thangam pen magalin pon kazhuththai Thottu vida yogam seithu vanththaa Mannil nonthu nonthu theeyidaiyil Vendhu vendhu yaagam seithu vanththaa
Male: Thendral vanthu unnai thottu ponathu
Chorus: Laa
Male: Aasai vanthu ullam kettu ponathu
Chorus: Laa
Male: {Unnai theendavae
Chorus: Lalaa lala laa
Male: Meendum vanthathu
Chorus: Lalaa lala laa} (2)
Male: Than kadhal
Chorus: Laa
Male: Sollaamal
Chorus: Laa laa lala laa
Male: Thendral povatheno
Male: Vennilavai mudhal naal irav il padaiththaan Pennilavai maru naal pagalil padaiththaan Iththanai perazhagu vennilavil illaiyadi Kaththari pookkaraigal pennilavil illaiyadi Iththanai perazhagu vennilavil illaiyadi Kaththari pookkaraigal pennilavil illaiyadi
Male: Vennilavai mudhal naal irav il padaiththaan Pennilavai maru naal pagalil padaiththaan
rc christian songs lyrics in tamil
vijay and padalgal
soorarai pottru mannurunda lyrics
ennathuyire ennathuyire song lyrics
maraigirai
sirikkadhey song lyrics
happy birthday lyrics in tamil
kadhali song lyrics
putham pudhu kaalai song lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
mudhalvan songs lyrics
tamil2lyrics
tamil new songs lyrics in english
old tamil songs lyrics in tamil font
baahubali tamil paadal
master tamilpaa
tamil music without lyrics free download
love songs lyrics in tamil 90s
3 movie song lyrics in tamil
kanne kalaimane karaoke with lyrics