Vandhachu Vetri Kodi Song Lyrics

Vetri Malai cover
Movie: Vetri Malai (1990)
Music: Sankar Ganesh
Lyricists: Vaali
Singers: Mano and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: வந்தாச்சு வெற்றிக் கொடி உயிர் நண்பா என் எண்ணப்படி

ஆண்: உன்னைக் கண்ட கண்ணில் என்னை கண்டதுண்டு

ஆண்: நீயும் என்னைக் கண்ட கண்ணில் உன்னைக் கண்டதுண்டு

ஆண்: ரெண்டு பேர்க்கும் இந்த வெற்றி பங்கு உண்டு ஆஹா கண்ணிரெண்டும் காணுகின்ற காட்சி ஒன்று

ஆண்: ஹேய்.. வந்தாச்சு வெற்றிக் கொடி உயிர் நண்பா என் எண்ணப்படி

ஆண்: காலேஜுல கட் அடிக்கிறோம் க்ளாஸ்ரூமிலே பிட் அடிக்கிறோம்

ஆண்: ஒண்ணாக ஊரச் சுத்துறோம் வாத்யாருக்கு காதோட பூவ சுத்துறோம்

ஆண்: கண்ணால டாவடிக்கிறோம் பெண்மானத்தான் கண்டாலே சைட் அடிக்கிறோம்

ஆண்: எல்லாமே வேடிக்கை அன்றாட வாடிக்கை உல்லாச நேரம் தானடா.

ஆண்: ஹாஹ்ஹா..

ஆண்: உன் மூச்சு நான் விட என் மூச்சு நீ விட உண்டான நேசம் தானடா ஹோய்..ஹோய்..

ஆண்: நான் உன்னுடன் போட்டியிட்டது நாம் யாரென காட்டிவிட்டது

ஆண்: உன் தோளில் மாலை வந்தது என் வாழ்விலே பொன்னான வேளை வந்தது ஆஹாஹ்

ஆண்: ஊராரின் கண்கள் பட்டது என்றாலுமே நம் நேசம் நிலைத்துவிட்டது

ஆண்: முன்னேழு ஜென்மமாய் பின்னேழு ஜென்மமாய் ஒன்றாகும் சொந்தம் தானடா

ஆண்: தொட்டாலும் தொடர்வது விட்டாலும் வளர்வது தெய்வீக பந்தம் தானடா ஆஹாஹ்.

ஆண்: ரெண்டு பேர்க்கும் இந்த வெற்றி பங்கு உண்டு கண்ணிரெண்டும் காணுகின்ற காட்சி ஒன்று

ஆண்: ராப்பாப்பா ரப்பாபபபா ரப்பாபபபா..

Male: Vandhaachu vetri kodi Uyir nanba en enna padi

Male: Unnai kanda kannil Ennai kandathundu

Male: Neeyum ennai kanda kannil Unnai kandathundu

Male: Rendu perkkum indha vettri pangu undu Aahaa kannirandum kaanugindra kaatchi ondru

Male: Haei vandhaachu vetri kodi Uyir nanba en enna padi

Male: College cut adikkirom Classroomla bit adikkirom

Male: Onnaaga oor suthurom Vathiyaarukku kaadhoda poova suthurom

Male: Kaanala daavadikkirom ponmaana thaan Kandaalae sight adikkirom

Male: Ellamae vaedikkai andraada vaadikkai Ullasa naeram thaanada hahahaha

Male: Un moochu naan vida En moochu nee vida Undaana naesam thaanada hoi hoi

Male: Vandhaachu vetri kodi Uyir nanba en enna padi

Male: Unnai kanda kannil Ennai kandathundu

Male: Neeyum ennai kanda kannil Unnai kandathundu

Male: Rendu perkkum indha vettri pangu undu Aahaa kannirandum kaanugindra kaatchi ondru

Male: Haei vandhaachu vetri kodi Uyir nanba en enna padi

Male: Naan unnudan pottiyittadhu Naam yaarena kaattivittadhu

Male: Un thozhil maalai vandhadhu en vaazhvilae Ponnana vaelai vandhadhu

Male: Aahaa haa

Male: Ooraarin kangal pattadhu endraalum Nam naesam nilaithu vittadhu

Male: Munnezhu jenmamaai pinnezhu jenmaamaai Ondraagum sondham thaanada

Male: Thottaalum thodarvadhu vittaalum valarvadhu Deiveega bandham thaanada aha ahaa

Male: Vandhaachu vetri kodi Uyir nanba en enna padi

Male: Vandhaachu vetri kodi Uyir nanba en enna padi

Male: Unnai kanda kannil Ennai kandathundu

Male: Neeyum ennai kanda kannil Unnai kandathundu

Male: Rendu perkkum indha vettri pangu undu Aahaa kannirandum kaanugindra kaatchi ondru

Male: ...........

Other Songs From Vetri Malai (1990)

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • 7m arivu song lyrics

  • soundarya lahari lyrics in tamil

  • tamil christian christmas songs lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • tamilpaa

  • karaoke for female singers tamil

  • tamil song meaning

  • soorarai pottru dialogue lyrics

  • mulumathy lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • nanbiye song lyrics in tamil

  • sarpatta song lyrics

  • tamil poem lyrics

  • sundari kannal karaoke

  • one side love song lyrics in tamil

  • naan nanagavay vandiroukirain lyrics

  • maara movie song lyrics in tamil

  • tamil christian songs lyrics with chords free download

  • tamil song lyrics

  • shiva tandava stotram lyrics in tamil