Added Date: Feb 11, 2022
ஆண்: உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா அர ஹோயா அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான் எங்கும் இல்லேயா அர ஹோயா
ஆண்: உழைப்பாளி இல்லாத நாடு தான் எங்கும் இல்லேயா அர ஹோயா அவன் உழைப்பாலே பிழைக்காத பேருதான் எங்கும் இல்லேயா அர ஹோயா
ஆண்: அட சாமியோ சாமி அப்படி இருந்திட்டா காமி கூலியோ கூலி எங்கள நம்பித்தான் பூமி பிறர் வாழ்வதே எங்க வேர்வையில் தான்
ஆண்: உழைப்பாளி இல்லாத நாடு தான்
குழு: எங்கும் இல்லேயா அர ஹோயா
ஆண்: அவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான்
குழு: எங்கும்இல்லேயா அர ஹோயா
ஆண்: தலை மேலே சாப்பாடு கொண்டாரும் கப்பக்கெழங்கே
குழு: அம்மம்மா ஹா அங்கம்மா ஹா
ஆண்: சில போல ஷோக்காக உன்னை தான் பெத்து போட்டுட்டா
குழு: உங்கம்மா ஹா மங்கம்மா ஹா
ஆண்: அட பலவூட்டு பலகாரம் ஒண்ணான கூட்டாஞ்சோறு தான்
குழு: சின்னையா ஹா பொன்னையா ஹா
ஆண்: ஆ.. பல சாதி இது போல ஒண்ணானா சண்டை வருமா ஹோய்
குழு: செல்லையா ஹா சொல்லையா ஹா
ஆண்: நித்தமும் பாடுபட்டு உழைக்கும் யாவரும் ஓரினம் தான் சத்திய வார்த்தை இதை நமக்கு சொல்லுது மே தினம் தான் நாமெல்லாம் வேலை நிறுத்தம் செஞ்சா தாங்காது நாடு முழுதும் நாம் இன்றி என்ன நடக்கும் நம்ம கை தாண்டா ஓங்கி இருக்கும் அட அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுடா ஹோய்
ஆண்: உழைப்பாளி இல்லாத நாடு தான்
குழு: எங்கும் இல்லேயா அர ஹோயா
ஆண்: பணக்காரன் குடி ஏற பாட்டாளி வீடு கட்டுறான்
குழு: கல்லாலே ஹே மண்ணாலே ஹே
ஆண்: ஆனாலும் அவனுக்கோர் வீடில்ல யாரு கேக்குறா
குழு: துக்கம் தான் ஹா சொன்னாலே ஹா
ஆண்: பல பேரு தான் உடுத்த நெசவாளி நூல நெய்யுறான்
குழு: பொன்னான ஹா கையாலே ஹா
ஆண்: அட ஆனாலும் அவனுடுத்த வேட்டி இல்ல யாரு கேக்குறா ஹோய்
குழு: துக்கம் தான் ஹா சொன்னாலே ஹா
ஆண்: சம்பளம் வாங்கியதும் முழுசா வீட்டிலே சேர்த்திடுங்க மத்தியில் யார் பறிப்பா பறிச்சா முட்டிய பேத்துடுங்க அஞ்சாம தொழில செஞ்சா நம்ம யாராச்சும் அசைப்பானா ஒண்ணாக இருந்தாக்கா இங்கே வாலாட்ட நெனைப்பானா அட அடிச்சாலும் புடிச்சாலும் அண்ணன் தம்பி நீயும் நானுடா ஹோய் ஹோய் ஹோய்
ஆண்: உழைப்பாளி இல்லாத நாடு தான்
குழு: எங்கும் இல்லேயா அர ஹோயா
ஆண்: அவன் உழைப்பாலே பிழைக்காத பேரு தான்
குழு: எங்கும் இல்லேயா அர ஹோயா..

Male: Uzhaippaali illaadha Naadu thaan Engum illae yaa ara hooyaa Avan uzhaippaalae pizhaikkaadha Peru thaan Engum illae yaa ara hooyaa
Male: Uzhaippaali illaadha Naadu thaan Engum illae yaa ara hooyaa Avan uzhaippaalae pizhaikkaadha Peru thaan Engum illae yaa ara hooyaa
Male: Ada saami oh saami Appadi irundhittaa kaami Kooli oh kooli Engala nambithaan bhoomi Pirar vaazhvadhae Enga vervaiyil thaan
Male: Uzhaippaali illaadha
Naadu thaan
Chorus: Engum illae yaa ara hooyaa
Male: Avan uzhaippaalae pizhaikkaadha
Peru thaan
Chorus: Engum illae yaa ara hooyaa
Male: Thala mela saapaadu
Kondaarum kappakkazhangae
Chorus: Ammammaa ah angammaa ah
Male: Sila pola shokkaaga
Unna thaan peththu pottutaa
Chorus: Ungammaa ah mangammaa ah
Male: Ada pala voottu palagaaram
Onnaana koottaanjoru thaan
Chorus: Chinnaiyaa ah ponnaiya ah
Male: Aahn pala saadhi ithu pola
Onnaanaa sandai varumaa hoi
Chorus: Sellaiyaa ah sollaiyaa ah
Male: Niththamum paadupattu Uzhaikkum yaavarum or inam thaan Sathiya vaarthai idha Namakku solluthu may dhinam thaan Naamellaam vela nirutham Senjaa thaangaadhu naadu muzhuthum Naam indri enna nadakkum Namma kai dhaandaa ongi irukkum Ada adichaalum pudichaalum Annan thambi neeyum naanum daa hoi
Male: Uzhaippaali illaadha
Naadu thaan
Chorus: Engum illae yaa ara hooyaa
Male: Panakkaaran kudi yera
Paattaali veedu katturaan
Chorus: Kallaalae hey
Mannaalae hey
Male: Aanaalum avanukkor
Veedillae yaaru kekkuraa
Chorus: Dhukkam thaan ah
Sonnaalae ah
Male: Pala peru thaan udutha
Nesavaali noolu neiyuraan
Chorus: Ponnaana ah
Kaiyyaalae ah
Male: Ada aanaalum
Avanudutha vetti illa
Yaaru kekkuraa hoi
Chorus: Dhukkam thaan ah
Sonnaalae ah
Male: Sambalam vaangiyathum Muzhusaa veettilae sethidunga Mathiyil yaar parippaa Parichaa muttiya pethudunga Anjaama thozhila senjaa Namma yaaraachum asaippaanaa Onnaaga irundhaakkaa Inga vaalaatta nenaippaanaa Ada adichaalum pudichaalum Annan thambi neeyum naanum daa Hoi hoi hoi
Male: Uzhaippaali illaadha
Naadu thaan
Chorus: Engum illae yaa ara hooyaa
Male: Avan uzhaippaalae pizhaikkaadha
Peru thaan
Chorus: Engum illae yaa ara hooyaa
Male: Ada saami oh saami Appadi irundhittaa kaami Kooli oh kooli Engala nambithaan bhoomi Pirar vaazhvadhae Enga vervaiyil thaan
Male: Uzhaippaali illaadha
Naadu thaan
Chorus: Engum illae yaa ara hooyaa
Male: Avan uzhaippaalae pizhaikkaadha
Peru thaan
Chorus: Engum illae yaa ara hooyaa
kutty pattas full movie in tamil download
album song lyrics in tamil
happy birthday tamil song lyrics in english
aalapol velapol karaoke
oru manam movie
semmozhi song lyrics
kadhal song lyrics
old tamil songs lyrics in english
tamil melody songs lyrics
venmathi venmathiye nillu lyrics
irava pagala karaoke
best lyrics in tamil
amman devotional songs lyrics in tamil
en kadhal solla lyrics
yaanji song lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
tamil christmas songs lyrics
karnan thattan thattan song lyrics
sarpatta parambarai song lyrics tamil
vennilave vennilave song lyrics