Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
குழு: ...........
பெண்: முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா ஹேய் உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா அழைத்தேனே நானா விடுவேனா போனா அட வாயா ஓஓஓ
ஆண்: முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா ஹேய் என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா
ஆண்: ராஜாத்தி நீயே ஒரு பாட்டாளி நானே பொருந்தா உறவு ஏன் இந்த தாகம் அடி என் மீது மோகம் மலரே விலகு
பெண்: பெண் பலம் பொல்லாது என்னிடம் செல்லாது உன்னையும் விடாது இந்த வனம் பந்தையும் வச்சாச்சு பக்கமும் வந்தாச்சு பொன்னிற நிலாவை கொஞ்சு தினம்
ஆண்: என் வழி வராது சின்ன மணி உன்னிடம் சிக்காது வைர மணி விளையாட்டு காட்டாதே
பெண்: முத்திரை இப்போது குத்திடு தப்பாது ராஜா ராஜா ஹேய் உன் விரல் படாது இன்றுனை விடாது ரோஜா ரோஜா
குழு: ..........
பெண்: பூந்தோகை எங்கும் அடி கண்டாலும் வாங்கும் உனையே விரும்பும் ஓயாத ஆசை உன்னை நான் பார்க்கும் வேளை மனதில் அரும்பும்
ஆண்: ஏணிகள் எத்தனை இங்கு இருந்தாலும் ஏழைகள் ஏறிட விட்டதில்லை உன்னிடம் கோடான கோடி இருந்தாலும் என் மனம் ஆசையும் பட்டதில்லை
பெண்: என் உயிர் மண் மீது உள்ளவரை உன் மனமும் எந்தன் பள்ளி அறை பிடிவாதம் கூடாதே
ஆண்: முத்திரை எப்போதும் குத்திட தப்பாது ராஜா ராஜா ஹேய் என் விரல் படாது இன்றுனை தொடாது ரோஜா ரோஜா விழ மாட்டேன் நானே வளைக்காதே வீணே அடி மானே ஓஓஓ

Chorus: .............
Female: Muthirai ippodhu kuthidu thappaadhu raja raja Hey un viral padaathu indrunai vidaathu roja roja Azhaithenae naana viduvena pona Ada vaaya oh. oh.. oh
Male: Muthirai eppodhum kuthida thappaadhu raja raja Hey en viral padaathu indrunai thodaathu roja roja
Male: Rajaathi neeyae oru paattaali naanae.. Porunthaa. uravu.. Yen indha dhaagam adi en meedhu mogam Malarae..vilagu..
Female: Pen balam pollaadhu ennidam sellaadhu Unnaiyum vidaathu indha vanam Panthaiyum vachaachu pakkamum vanthaachu Ponnira nilaavai konju dhinam
Male: En vazhi varaadhu chinna mani Unnidam sikaathu vaira mani Vilaiyaattu kaatathae...
Female: Muthirai ippodhu kuthidu thappaadhu raja raja Hey un viral padaathu indrunai vidaathu roja roja
Chorus: ...................
Female: Poonthogai engum adi kandaalum vaangum Unaiyae virumbum Oyaadha aasai unnai naan paarkum velai Manathil arumbum
Male: Yenigal ethanai ingu irunthaalum Yezhaigal yerida vittathillai Unnidam kodaana kodi irunthaalum En manam aasaiyum pattathillai
Female: En uyir man meedhu ullavarai Un manamum endhan palli arai Pidivaatham koodaathae
Male: Muthirai eppodhum kuthida thappaathu raja raja Hey en viral padaathu indrunai thodaathu roja roja Vizhamaten naanae valaikaathae veenae Adi maanae oh. oh.. oh..
Female: Muthirai ippodhu kuthidu thappaadhu raja raja Hey un viral padaathu indrunai vidaathu roja roja
megam karukuthu lyrics
master movie lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
tamil songs lyrics and karaoke
tamil song search by lyrics
soorarai pottru lyrics in tamil
maara movie lyrics in tamil
sai baba malai aarti lyrics in tamil pdf
mahabharatham lyrics in tamil
bujji song tamil
putham pudhu kaalai tamil lyrics
oru naalaikkul song lyrics
azhagu song lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
sarpatta parambarai lyrics in tamil
enjoy en jaami lyrics
tamil devotional songs lyrics in english
vennilavai poovai vaipene song lyrics
kadhal valarthen karaoke
tamil song lyrics 2020