Naan Paada Varuvai Song Lyrics

Uthiri Pookkal cover
Movie: Uthiri Pookkal (1979)
Music: Ilayaraja
Lyricists: Muthulingam
Singers:

Added Date: Feb 11, 2022

பெண்: .........

பெண்: நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய் பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய் பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே

பெண்: நான் பாட வருவாய் .........

பெண்: கதிரொளி விளையாட பொன்னலை ஓடை பல வண்ண வண்டாட பூமுக மேடை பொன்னலை ஓடை....பூமுக மேடை ஸ்வரம் ஏழும் சதிராடும்...ஏ...பலே பலே

பெண்: ஸ்வரம் ஏழும் சதிராட சுகமான ராகம் இனிமை மொழியில் கவிதை பொழிய தேவரில் மூலவன் நாதத்திலே நடமாட எழுவாய் நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்... பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே

பெண்: நான் பாட வருவாய்.......... ..........

பெண்: பனிமுகில் பெண்ணாட பால்மதி பாடும் கவிமனம் பண்பாட கொடிமலர் ஆடும் பால்மதி பாடும்...கொடி மலர் ஆடும்.. புதிரான சங்கீதம்...டர்ரர்ர்ர்ரர்ர்ர்ர்...

பெண்: புதிரான சங்கீதம் சுகராக கீதம் இயற்கை ரசிக்கும் இளமை இசையே நான்முக நாயகி நாவினிலே நலம் பாட எழுவாய் நான் பாட வருவாய் தமிழே இனிமை தருவாய்.. பல ராகம் பண்பாடிடும் செந்தேன் கலையே

பெண்: நான் பாட வருவாய்.... வாசிங்கோ...நல்லா வாசிங்கோ....

Female: ........

Female: Naan paada varuvaai Thamizhae inimai tharuvaai Pala raagam panpaadidum senthaen kaliyae Naan paada varuvaai Thamizhae inimai tharuvaai Pala raagam panpaadidum senthaen kaliyae

Female: Kadhiroli vilaiyaada ponnalai oodai Pala vanna vandaada poomuga maedai Ponnaalai odai poomuga maedai Swaram ezhum sathiraadum ye bale balae

Female: Swaram ezhum sathiraadum sugamaana raagam Inimai mozhiyal kavidhai pozhiya Devaril moolavan naadhathilae nadamaada ezhuvaai Naan paada varuvaai thamizhae inimai tharuvaai Pala raagam panpaadidum senthaen kaliyae

Female: Naan paada varuvaai... .............

Female: Panimugil pennada paal madhi paadum Kavimanam panpaada kodimalar aadum Paal madhi paadum kodimalar aadum Pudhiraana sangeetham..durrrrrrrr

Female: Pudhiraana sangeetham sugamaana geetham Iyarkkai rasikkum ilamai isaiyae Naanmuga naayagi naavinilae nalam paada ezhuvaai Naan paada varuvaai thamizhae inimai tharuvaai Pala raagam panpaadidum senthaen kaliyae

Female: Naan paada varuvaai.. Vaasingoo nalla vaasingoo...

Other Songs From Uthiri Pookkal (1979)

Similiar Songs

Most Searched Keywords
  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics download

  • oru porvaikul iru thukkam lyrics

  • lyrics of google google song from thuppakki

  • bahubali 2 tamil paadal

  • sri guru paduka stotram lyrics in tamil

  • eeswaran song

  • master tamilpaa

  • snegithiye songs lyrics

  • kannamma song lyrics

  • tamil songs with lyrics free download

  • teddy en iniya thanimaye

  • tamil lyrics song download

  • kalvare song lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • ennai kollathey tamil lyrics

  • tamil mp3 song with lyrics download

  • putham pudhu kaalai lyrics in tamil

  • master vijay ringtone lyrics

  • sarpatta lyrics