Added Date: Feb 11, 2022
ஆண்: அன்னம்மா ஓ ... அன்னம்மா நீ..என்னம்மா சொல்லுறே அன்னம்மா நீ..என்னம்மா சொல்லுறே கண்ணும் கண்ணும் கலந்தாச்சு அத்தாச்சி அன்னம்மா நீ..என்னம்மா சொல்லுறே அன்னம்மா நீ..என்னம்மா சொல்லுறே
பெண்: கையால ஆகாத ஆம்புள்ளே நீ காக்கா புடிக்காதே நம்பளே கையால ஆகாத ஆம்புள்ளே நீ காக்கா புடிக்காதே நம்பளே இந்தக் காலடியை நம்ப மாட்டாளே பொம்பளே இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே.. இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே.. ஏச்சு ஏச்சு நீ குல்லாதான் போடுற இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே..
ஆண்: ஏழெட்டு நாளாக ஏங்குறேன் சோறு இல்லாமலே நானும் தூங்குறேன் ஹோ ..
பெண்: ஐயோ பாவம்
ஆண்: ஏழெட்டு நாளாக ஏங்குறேன் சோறு இல்லாமலே நானும் தூங்குறேன் இனி என்னா நீ சொன்னாலும் அன்போடு தாங்குறேன்
ஆண்: அன்னம்மா நீ..என்னம்மா சொல்லுறே அன்னம்மா நீ..என்னம்மா சொல்லுறே கண்ணும் கண்ணும் கலந்தாச்சு அத்தாச்சி அன்னம்மா நீ..என்னம்மா சொல்லுறே அன்னம்மா நீ..என்னம்மா சொல்லுறே
பெண்: வெண்ணாந்த கண்ணாலே பேசுறே மதன் வில்லாட்டம் அம்புகளை வீசுறே வெண்ணாந்த கண்ணாலே பேசுறே மதன் வில்லாட்டம் அம்புகளை வீசுறே உன் துள்ளாட்டம் செல்லாது சும்மா ஏன் பாக்கிறே இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே
ஆண்: அன்னம்மா நீ..என்னம்மா சொல்லுறே
பெண்: இன்னுமா நீ இங்கேயே நிக்கிறே
ஆண்: அன்னம்மா
பெண்: இன்னுமா

Male: Annammaaa ohhhh Annamma nee.ennamma sollurae Annamma nee.ennamma sollurae Kannum kannum kalandhaachu aththaachi Annamma nee.ennamma sollurae Annamma nee.ennamma sollurae
Female: Kaiyaala aagatha aambullae Nee kakka pudikaathae nambalae Kaiyaala aagatha aambullae Nee kakka pudikaathae nambalae Indha kaal adiyai namba mattaalae pombalae Innuma nee ingeyae nikkirae Innuma nee ingeyae nikkirae Yeichi yeichi nee kulla thaan podura Innuma nee ingeyae nikkirae
Male: Ezhettu naalaaga yenguren
Soru illamalae naanum thoonguren
Hoo oo ooo
Female: Aiyoo paavam
Male: Ezhettu naalaaga yenguren
Soru illamalae naanum thoonguren
Ini enna nee sonnaalum anbodu thaanguren
Male: Annamma nee.ennamma sollurae Annamma nee.ennamma sollurae Kannum kannum kalandhaachu aththaachi Annamma nee.ennamma sollurae Annamma nee.ennamma sollurae
Female: Vennaandha kannalae pesura
Madhan villattam ambugalai veesura
Vennaandha kannalae pesura
Madhan villattam ambugalai veesura
Un thullattam selladhu summa yen pakkura
Innuma nee ingeyae nikkura
Innuma nee ingeyae nikkura
Male: Annamma nee.ennamma sollurae
Female: Innuma nee ingeyae nikkura
Male: Annamma
Female: Innuma
Male: Annamma
Female: Innuma
oru manam movie
90s tamil songs lyrics
only tamil music no lyrics
brother and sister songs in tamil lyrics
mappillai songs lyrics
tamil songs with lyrics in tamil
yesu tamil
aasai nooru vagai karaoke with lyrics
soorarai pottru lyrics in tamil
ovvoru pookalume song lyrics in tamil karaoke
anirudh ravichander jai sulthan
irava pagala karaoke
lyrics song download tamil
maruvarthai pesathe song lyrics
tamil love feeling songs lyrics download
soorarai pottru song lyrics tamil
jai sulthan
youtube tamil line
kadhal theeve
aagasam song soorarai pottru download