Added Date: Feb 11, 2022
பெண்: நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன்
பெண்: ஊரிலுள்ள பிள்ளைக்கெல்லாம் அன்னையை பார்த்தேன் நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி எப்படி வந்தேன் ஊரிலுள்ள பிள்ளைக்கெல்லாம் அன்னையை பார்த்தேன் நான் ஒருவன் மட்டும் அன்னையின்றி எப்படி வந்தேன்
பெண்: கோயில் பார்த்து கண்ணீரோடு கும்பிடு போட்டேன் என் தாயை மட்டும் காட்டு என்று சாமியை கேட்டேன் சாமியை கேட்டேன்
ஆண்: .........
ஆண்: நாளை நாளை என்றிருந்தேன் நல்ல நேரம் பார்த்து வந்தேன் தத்தித் தத்தி ஓடி வந்து முத்து முத்துப் புன்னகையைத் தேடினேன் அதை இங்கே கண்டேன்
ஆண்: வீணை என்று மீட்ட வந்தேன் மத்தளமானாள் மேடை போட்டு காத்திருந்தேன் தத்துவமானாள் வீணை என்று மீட்ட வந்தேன் மத்தளமானாள் மேடை போட்டு காத்திருந்தேன் தத்துவமானாள்
ஆண்: இமையை தந்த பாவை எந்தன் விழிகளை கேட்டாள் இதயமெங்கும் ஆணிக் கொண்டு சிலுவை வடித்தாள்... சிலுவை வடித்தாள்....

ஆண்: உதயமாகும் நேரம் என்று கிழக்கினில் நின்றேன் அவள் பொழுதுபோகும் நேரம் என்று மேற்கினில் சென்றாள் உதயமாகும் நேரம் என்று கிழக்கினில் நின்றேன் அவள் பொழுதுபோகும் நேரம் என்று மேற்கினில் சென்றாள்
ஆண்: அஸ்தமன சூரியன் என்று அவளை சொல்லவா நான் அவளை வெல்ல முடியவில்லை விதியை வெல்லவா விதியை வெல்லவா

Female: Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thatthi thatthi odi vandhu Muthu muthu punnagaiyai thaedinen Adhai ingae kanden
Female: Ooril ulla pillaigatkkellaam Annaiyai paarthen Naan oruvan mattum annai indri Eppadi vandhen Ooril ulla pillaigatkkellaam Annaiyai paarthen Naan oruvan mattum annai indri Eppadi vandhen
Female: Koyil paarthu kanneerodu Kumbidu potten En thaayai mattum kaattu endru Saamiyai ketten Saamiyai ketten
Male: .........
Male: Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thatthi thatthi odi vandhu Muthu muthu punnagaiyai thaedinen Adhai ingae kanden
Male: Veenai endru meetta vandhen Mathalamaanaal Medai pottu kaathirundhen Thatthuvamaanaal Veenai endru meetta vandhen Mathalamaanaal Medai pottu kaathirundhen Thatthuvamaanaal
Male: Imaiyai thandha paavai endhan Vizhigalai kettaal Idhayam engum aani kondu Siluvai vadithaal Siluvai vadithaal
Male: Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thatthi thatthi odi vandhu Muthu muthu punnagaiyai thaedinen Adhai ingae kanden
Male: Udhayamaagum neram endru Kizhakkinil nindren Aval pozhudhu pogum neram endru Maerkkinil sendraal Udhayamaagum neram endru Kizhakkinil nindren Aval pozhudhu pogum neram endru Maerkkinil sendraal
Male: Asthamana chooriyan endru Avalai chollavaa Naan avalai vella mudiyavillai Vidhiyai vellavaa Vidhiyai vellavaa
Male: Naalai naalai endrirundhen Nalla neram paarthu vandhen Thatthi thatthi odi vandhu Muthu muthu punnagaiyai thaedinen Adhai ingae kanden
tamil songs with english words
maara theme lyrics in tamil
tamil song lyrics with music
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
tamil love feeling songs lyrics in tamil
alli pookalaye song download
google google panni parthen ulagathula song lyrics
sarpatta parambarai lyrics
kadhal kavithai lyrics in tamil
munbe vaa karaoke for female singers
tamil christian christmas songs lyrics
piano lyrics tamil songs
ore oru vaanam
tamil song writing
porale ponnuthayi karaoke
master tamilpaa
mayya mayya tamil karaoke mp3 download
naan unarvodu
ennavale adi ennavale karaoke
soorarai pottru kaattu payale lyrics