Devan Vanthandi Song Lyrics

Uthaman cover
Movie: Uthaman (1976)
Music: K. V. Mahadevan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: தேவன் வந்தான்டி ஒரு தீபம் கொண்டாடி காதல் கொண்டாடி மலர் கட்டில் கொண்டாடி

பெண்: ஆ..இமய மலைச் சாரலுக்கு நன்றி சொல்லடி

ஆண்: யார்க்கும் இந்த வகை முதலிரவு வந்ததல்லடி

பெண்: தேவன் வந்தான்டி ஒரு தீபம் கொண்டாடி

ஆண்: காதல் கொண்டாடி மலர் கட்டில் கொண்டாடி

பெண்: ஆவியோடு கலந்து விட்டான் கொஞ்சம் முன்னாடி என் அங்கமெல்லாம் அவனுக்கொரு அழகு கண்ணாடி ஆவியோடு கலந்து விட்டான் கொஞ்சம் முன்னாடி என் அங்கமெல்லாம் அவனுக்கொரு அழகு கண்ணாடி

ஆண்: காதல் இளம் மங்கை இவள் கால்கள் தள்ளாடி காதல் இளம் மங்கை இவள் கால்கள் தள்ளாடி என் கைப்பிடியில் சாய்ந்து விட்டாள் கவிதை பண்பாடி கவிதை பண்பாடி

பெண்: பூவை இவள் உடலைச் சுற்றி பூவை போடடி

ஆண்: நல்ல பூக்களுக்கும் கனிகளுக்கும் புடவை ஏனடி

பெண்: தேடி வைத்த கனியை எல்லாம் மூடி வையடி தேடி வைத்த கனியை எல்லாம் மூடி வையடி

ஆண்: நல்ல தேன் வழியும் இதழ்களிருக்க கனிகள் ஏனடி கனிகள் ஏனடி

பெண்: தஞ்சம் என்று வந்து விட்டேன் தழுவச் சொல்லடி நான் தாய்மை கொள்ள துணிந்து விட்டேன் தயக்கமென்னடி தஞ்சம் என்று வந்து விட்டேன் தழுவச் சொல்லடி நான் தாய்மை கொள்ள துணிந்து விட்டேன் தயக்கமென்னடி

ஆண்: தமை மறந்து மயங்குதற்கு நல்ல நாளடி தமை மறந்து மயங்குதற்கு நல்ல நாளடி என்றும் தனிமையிலே இனிமையுண்டு கதவை மூடடி

பெண்: தேவன் வந்தான்டி
ஆண்: ஒரு தீபம் கொண்டாடி

பெண்: காதல் கொண்டாடி இருவர்: மலர் கட்டில் கொண்டாடி மலர் கட்டில் கொண்டாடி மலர் கட்டில் கொண்டாடி

Female: Dhevan vandhaandi Oru dheebam kondaadi Kaadhal kondaadi Malar kattil kondaadi

Male: Dhevan vandhaandi Oru dheebam kondaadi Kaadhal kondaadi Malar kattil kondaadi

Female: Aa. imaya malai chaaralukku Nandri solladi

Male: Yaarkkum indha vagai mudhaliravu Vandhadhalladi

Female: Dhevan vandhaandi Oru dheebam kondaadi

Male: Kaadhal kondaadi Malar kattil kondaadi

Female: Aaviyodu kalandhu vittaan Konjam munnaadi En angamellaam avanukkoru Azhagu kannaadi Aaviyodu kalandhu vittaan Konjam munnaadi En angamellaam avanukkoru Azhagu kannaadi

Male: Kaadhal ilam mangai ival Kaalgal thallaadi Kaadhal ilam mangai ival Kaalgal thallaadi En kai pidiyil saaindhu vittaal Kavidhai pandhaadi kavidhai pandhaadi

Female: Dhevan vandhaandi Oru dheebam kondaadi

Male: Kaadhal kondaadi Malar kattil kondaadi

Female: Poovai ival udalai chuttri Poovai podadi

Male: Nalla pookkalukkum kanigalukkum Pudavai yaenadi

Female: Thaedi vaitha kaniyai ellaam Moodi vaiyadi Thaedi vaitha kaniyai ellaam Moodi vaiyadi

Male: Nalla thaen vazhiyum idhazhirukka Kanigal yaendi kanigal yaendi

Female: Dhevan vandhaandi Oru dheebam kondaadi

Male: Kaadhal kondaadi Malar kattil kondaadi

Female: Thanjam endru vandhu vitten Thazhuva cholladi Naan thaaimai kolla thunindhu vitten Thayakkam ennadi Thanjam endru vandhu vitten Thazhuva cholladi Naan thaaimai kolla thunindhu vitten Thayakkam ennadi

Male: Thamai marandhu mayangudharkku Nalla naaladi Thamai marandhu mayangudharkku Nalla naaladi Endrum thanimaiyilae inimai undu Kadhavai moodadi

Female: Aa. imaya malai chaaralukku Nandri solladi

Male: Yaarkkum indha vagai mudhaliravu Vandhadhalladi

Female: Dhevan vandhaandi
Male: Oru dheebam kondaadi

Female: Kaadhal kondaadi Both: Malar kattil kondaadi Malar kattil kondaadi Malar kattil kondaadi

Other Songs From Uthaman (1976)

Most Searched Keywords
  • aathangara orathil

  • kanave kanave lyrics

  • lyrical video tamil songs

  • putham pudhu kaalai tamil lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • putham pudhu kaalai movie songs lyrics

  • sarpatta parambarai song lyrics in tamil

  • kadhal mattum purivathillai song lyrics

  • baahubali tamil paadal

  • medley song lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • ovvoru pookalume song lyrics in tamil karaoke

  • poove sempoove karaoke

  • best tamil song lyrics

  • naan pogiren mele mele song lyrics

  • tamil love feeling songs lyrics download

  • vinayagar songs lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • gal karke full movie in tamil