Added Date: Feb 11, 2022
பெண்: ஒன்ன மாத்திக் காட்டாம மச்சானே நான் தூங்க மாட்டேன் மேல ஏத்திப் பாக்காம மச்சானே பின் வாங்க மாட்டேன் ஒன்ன வேட்டி இல்லாம பாக்கோணும் மஹா பிரபு போல் டிப் டாப்பா ஆக்கோணும் பட்டிக்காட்டு வேஷத்த மாத்தோணும் புது சூட்டு கோட்டெல்லாம் மாட்டோணும் ஒன்ன மாத்தி.
ஆண்: அப்டியா..என்ன மாத்திக் காட்டத்தான் ஒன்னால ஆகாது மானே அடி ஆத்தி ரொம்பத் தான் ஆட்டாதே என் கிட்ட தானே ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே என் வேட்டி சேலைக்கு தோக்காதே தலையாட்டி பொம்ம போல் ஆடாதே வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே
ஆண்: என்ன மாத்திக் காட்டத் தான் ஒன்னால ஆகாது மானே
பெண்: ஸ்டாரு டிவியிலே ஒன்ன ஸ்டாராக நான் பாக்கணும் சாரு யாருன்னுதான் இந்த ஊரே என்னத்தான் கேக்கணும்
ஆண்: சொப்பனத்து டிவியில ஸ்டாரா பாரு இப்ப இந்த தொந்தரவு வேணாம்மா
பெண்: குப்பனுக்கும் சுப்பனுக்கும் ஆட்டம் போட்டு உன் அழகக் காட்டிடலாம் வா மாமா
ஆண்: வெண்ண வெக்க அடி நானா கொக்கு என்னச் சுத்தும் நீ எண்ணச் செக்கு உங்கொப்புரானே மாறிடவே மாட்டேன்
பெண்: ஒன்ன மாத்திக் காட்டாம மச்சானே நான் தூங்க மாட்டேன் மேல ஏத்திப் பாக்காம மச்சானே பின் வாங்க மாட்டேன்
ஆண்: ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே என் வேட்டி சேலைக்கு தோக்காதே தலையாட்டி பொம்ம போல் ஆடாதே வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே
பெண்: ஒன்ன மாத்திக் காட்டாம மச்சானே நான் தூங்க மாட்டேன்
ஆண்: வேட்டி உடுத்துறப்போ ஒரு மண் வாசம் இருக்குதடி கோடி பணம் இருந்தும் நான் மாறாத மனுசனடி
பெண்: பட்டிக்காடு ஒன்ன எந்த பொண்ணு பாப்பா பட்டணம் நீ வந்தா ஏற்காது
ஆண்: பட்டிக்காடு இல்லையின்னா ஏது சோறு அங்க தான் ஏர் ஓட்ட ஆள் ஏது
பெண்: போயா நீ தான் சுத்த வேப்பம் எண்ண கேட்டா சொல்லும் நம்ம ஊரு திண்ண
ஆண்: எப்பவுமே இப்படித்தான் நானே
பெண்: ஒன்ன மாத்திக் காட்டாம மச்சானே நான் தூங்க மாட்டேன் மேல ஏத்திப் பாக்காம மச்சானே பின் வாங்க மாட்டேன் ஹ்ஹாஹஹ்ஹா
ஆண்: ஒரு போட்டி என் கிட்ட வெக்காதே..ஹான் என் வேட்டி சேலைக்கு தோக்காதே..அஹா.. தலையாட்டி பொம்ம போல் ஆடாதே.ஹேய்.. வெளி நாட்டு பாட்டெல்லாம் பாடாதே

Female: Onna maathi kaattaama Machaanae naan thoonga maatten Mela yaethi pakkaama Machaanae pin vaanga maatten Onna vaetti illaama paakkonum Mahaa prabu pol tip top ah aakkonum Pattikkaattu vaeshatha maathonum Pudhu suit coat ellaam maattonum Onna maathi.
Male: Apdiyaa. enna maathi kaatta thaan Onnaala aagaadhu maanae Adi aathi romba thaan aattaadhae En kitta thaanae Oru potti en kitta vekkaadhae En vaetti saelaikku thokkaadhae Thalaiyaatti bomma pol aadaadhae Veli naattu paattellaam paadaadhae
Male: Enna maathi kaatta thaan Onnaala aagaadhu maanae
Female: Star TV yilae Onna star aaga naan paakkanum Sir yaarunnu thaan Indha oorae enna thaan kekkanum
Male: Soppanathu TV yila Star ah paaru Ippa indha thondharavu venaammaa
Female: Kuppanukkum suppanukkum Aattam pottu Un azhaga kaattidalaam vaa maamaa
Male: Venna vekka adi naanaa kokku Enna chuthum nee enna chekku Ungoppuraanae maaridavae maatten
Female: Onna maathi kaattaama Machaanae naan thoonga maatten Mela yaethi pakkaama Machaanae pin vaanga maatten
Male: Oru potti en kitta vekkaadhae En vaetti saelaikku thokkaadhae Thalaiyaatti bomma pol aadaadhae Veli naattu paattellaam paadaadhae
Female: Onna maathi kaattaama Machaanae naan thoonga maatten
Male: Vaetti uduthurappo Oru man vaasam irukkudhadi Kodi panam irundhum Naan maaraadha manusanadi
Female: Pattikkaadu onna Endha ponnu paappaa Pattanam nee vandhaa yaerkkaadhu
Male: Pattikkaadu illaiyinnaa Yaedhu soru Anga thaan yaer otta aal yaedhu
Female: Poyaa nee thaan sutha Vaeppam enna Kettaa sollum namma ooru thinna
Male: Eppavumae ippadi thaan naanae
Female: Onna maathi kaattaama Machaanae naan thoonga maatten Mela yaethi pakkaama Machaanae pin vaanga maatten Hhahahahaha
Male: Oru potti en kitta vekkaadhae..haan En vaetti saelaikku thokkaadhae.ahaa.. Thalaiyaatti bomma pol aadaadhae.heii Veli naattu paattellaam paadaadhae
Female: Onna maathi kaattaama Machaanae naan thoonga maatten
poove sempoove karaoke
jesus song tamil lyrics
indru netru naalai song lyrics
tamil christian songs lyrics in english pdf
song with lyrics in tamil
vennilavai poovai vaipene song lyrics
pagal iravai karaoke
tamil lyrics song download
tamil gana lyrics
lollipop lollipop tamil song lyrics
thevaram lyrics in tamil with meaning
siragugal lyrics
thalapathy song lyrics in tamil
yaar azhaippadhu lyrics
sarpatta parambarai lyrics in tamil
tamil movie songs lyrics in tamil
kannamma song lyrics
teddy en iniya thanimaye
worship songs lyrics tamil
asuran song lyrics in tamil download mp3