Nandri Unakku Song Lyrics

Uthama Raasa cover
Movie: Uthama Raasa (1993)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers:

Added Date: Feb 11, 2022

ஆண்: நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே..ஹேய் சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே..

பெண்
குழு: நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே

ஆண்: அடிச்சு புடிச்சு கிடந்த ஊருக்குள்ளே நல்ல அறிவை கொடுத்து இணைச்ச உமையவளே

பெண்
குழு: உமையவளே

ஆண்: மனுஷன் நெனச்சு எது தான் நடக்குமடி உந்தன் நெனப்பு எதுவோ அது தான் நிகழுமடி

பெண்
குழு: நிகழுமடி

ஆண்: நல்லோர்க்கு தீங்கிழச்சா காப்பவள் நீயே பொல்லாத கோபம் கொண்டு பொங்கிடும் தாயே கோடானு கோடியிலே நானும் உன் சேயே கைப் பிள்ளை கை வணங்கும் சக்தியே மாயே

குழு: வேப்பிலையில் ஆடை கட்டி வீற்றிருக்கும் அம்பிகையே முக்கோணத்தில் உக்காந்திடும் மகமாயி

ஆண்: நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே

ஆண்: படத்தை விரித்து பாம்பும் குடை பிடிக்கும் கிளை படர்ந்து அடர்ந்த வேம்பும் நிழல் கொடுக்கும்

பெண்
குழு: நிழல் கொடுக்கும்

ஆண்: அடடா அழகின் அழகாய் கொலுவிருக்கும் உந்தன் அடியை பணிந்தே வணங்கி உலகிருக்கும்

பெண்
குழு: உலகிருக்கும்

ஆண்: பன்னீரு சந்தனத்தில் தீர்த்தமும் ஆடி அன்னாடம் எலுமிச்சையில் மாலையும் சூடி கற்பூர ஜோதியைத்தான் ஏற்றிடும் தேவி கண் வேண்டும் காண்பதற்கு ஆயிரம் கோடி

குழு: காலம் வந்தால் கண் திறப்பாய் தீயவரை நீ எரிப்பாய் ஆங்காரியே ஓங்காரியே மாகாளி

ஆண்: நன்றி உனக்குச் சொல்ல வார்த்தை இல்லை மாரியே நெஞ்சில் நெறஞ்சு நிக்கும் ஆயிரம் கண் சூலியே மஞ்ச நீர் தெளிக்குதம்மா ஊர் சனங்க கூடியே மங்கலம் கொடுப்பவளே குங்குமச் சிங்காரியே தொட்டியம் காளி என்று துலங்கிடும் தாயே... சூலக்கல் மாரி என்று புகழ் படைத்தாயே

Male: Nandri unakku cholla Vaarttai illai maariyae Nenjil neranju nikkum Aayiram kan sooliyae Manja neer thelikkudhammaa Oor sananga koodiyae Mangalam koduppavalae Kunguma chingaariyae Thottiyam kaali endru thulangidum thaayae Soolakkal maari endru pugazh padaithaayae

Female
Chorus: Nandri unakku cholla Vaarttai illai maariyae Nenjil neranju nikkum Aayiram kan sooliyae Manja neer thelikkudhammaa Oor sananga koodiyae Mangalam koduppavalae Kunguma chingaariyae

Male: Adichu pudichu kidandha oorukkullae Nalla arivai koduthu inaicha umaiyavalae

Female
Chorus: Umaiyavalae

Male: Manushan nenachu edhu thaan nadakkumadi Undhan nenappu edhuvo adhu thaan nigazhumadi

Female
Chorus: Nigazhumadi

Male: Nallorkku theengizhachaa kaappaval neeyae Pollaadha kobam kondu pongidum thaayae Kodaanu kodiyilae naanum un saeyae Kai pillai kai vanangum sakthiyae maayae

Chorus: Veappilaiyil aadai katti veetrirukkum ambigaiyae Mukkonathil ukkaandhidum magamaayi

Male: Nandri unakku cholla Vaarttai illai maariyae Nenjil neranju nikkum Aayiram kan sooliyae Manja neer thelikkudhammaa Oor sananga koodiyae Mangalam koduppavalae Kunguma chingaariyae

Male: Padathai virithu paambum kudai pidikkum Kilai padarndhu adarndha vaembum nizhal kodukkum

Female
Chorus: Nizhal kodukkum

Male: Adadaa azhagin azhagaai koluvirukkum Undhan adiyai panindhae vanangi ulagirukkum

Female
Chorus: Ulagirukkum

Male: Panneeru sandhanathil theerthamum aadi Annaadam elumichaiyil maalaiyum soodi Karpoora jothiyai thaan yaetridum dhevi Kan vendum kaanbadharkku aayiram kodi

Chorus: Kaalam vandhaal kan thirappaai Theeyavarai nee erippaai Aangaariyae ongaariyae maakaali

Male: Nandri unakku cholla Vaarttai illai maariyae Nenjil neranju nikkum Aayiram kan sooliyae Manja neer thelikkudhammaa Oor sananga koodiyae Mangalam koduppavalae Kunguma chingaariyae Thottiyam kaali endru thulangidum thaayae Soolakkal maari endru pugazh padaithaayae

Female
Chorus: Nandri unakku cholla Vaarttai illai maariyae Nenjil neranju nikkum Aayiram kan sooliyae Manja neer thelikkudhammaa Oor sananga koodiyae Mangalam koduppavalae Kunguma chingaariyae

Other Songs From Uthama Raasa (1993)

Similiar Songs

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics

  • teddy marandhaye

  • putham pudhu kaalai song lyrics

  • lyrics with song in tamil

  • mudhalvane song lyrics

  • tamil christian karaoke songs with lyrics

  • tamil song lyrics video download for whatsapp status

  • only tamil music no lyrics

  • tamil lyrics song download

  • kanthasastikavasam lyrics

  • kanave kanave lyrics

  • vijay and padalgal

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • google google song lyrics tamil

  • thalattuthe vaanam lyrics

  • tamil song lyrics with music

  • kadhal psycho karaoke download

  • master tamil lyrics

  • tamil film song lyrics