ஆண்: பாவலரு பாட்டு இது பண்ண புற பாட்டு கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு
ஆண்: எங்க இசை பாட்டு அது எட்டு திசை கூறும் எங்களது ஊரு ஒரு சங்க தமிழ் கூடம்
ஆண்: ஊற சுத்தும் ராசத்தியே தேனில் ஊற வெச்ச ரோசா பூவே எங்க ஊற சுத்தும் ராசாத்தியே தேனில் ஊற வெச்ச ரோசா பூவே

ஆண்: அஞ்சு வித சாதி இதில் ஆளுக்கொரு நீதி எங்களது ஊரில் இல்லை ஓஹ்ஹோ நஞ்சை ஒரு பாதி நல்ல புஞ்சை ஒரு பாதி பஞ்சம் பசி ஏதும் இல்ல
ஆண்: மாடு கட்டி போட்டு நாங்க போர் அடிச்சு பாத்து ஆகவில்லை வேலை என்று ஓஹ்ஹோ ஆணை கட்டி நாங்க நெல்லு போர் அடிச்சு பார்த்த முப்பாட்டனின் காலம் உண்டு
ஆண்: போட்டி இல்லை பூசல் இல்ல உழைக்கிறோம் ஒர் தாய் வயித்து பிள்ளைய போல் பொழைக்கிறோம் கட்சி இல்லை கொடியும் இல்ல சிரிக்கிறோம் ஊர் மொத்தமுமே ஒத்துமையா இருக்கிறோம்
ஆண்: எங்க ஊற சுத்தும் ராசாத்தியே தேனில் ஊற வெச்ச ரோசா பூவே
ஆண்: பாவலரு பாட்டு இது பண்ண புற பாட்டு கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
குழு: ஓஹோ ஊ ஊ ஹோ ஊ ஊ ஊ ஓஹோ ஊ ஊ ஹோ ஊ ஓஹோ ஊ ஊ ஹோ ஊ ஊ ஊ
ஆண்: பாசி மணி ஊசி விற்கும் ஆதி மல வாசி எல்லை புற காட்டில் உண்டு ஹோ டப்பாகளில் தாளம் நடதப்பாம தான் போடும் லம்பாடிகள் ஆட்டம் உண்டு
ஆண்: ஆல மர ஊஞ்சல் கட்டி ஆடுகிற பெண்கள் சிட்டு சிட்டா ஊரில் உண்டு ஹோ சின்னஞ்சிறு சிட்டு அதன் தாவணிய தொட்டு சீண்டுகிற தென்றல் உண்டு
ஆண்: சீறி வந்த புலிய கூட முரத்தினால் ஓர் பரத்தி எங்கள் ஊரில்தான் துரத்தினாள் சிந்தையில்லா வீரமுள்ள பொண்ணு தான் பேர் சொல்லும் படி வாழ்ந்ததிந்த மண்ணு தான்
ஆண்: எங்க ஊற சுத்தும் ராசதியே ஹோய் தேனில் ஊற வெச்ச ரோசா பூவே

ஆண்: ஊற சுத்தும் ராசத்தியே தேனில் ஊற வெச்ச ரோசா பூவே எங்க ஊற சுத்தும் ராசாத்தியே தேனில் ஊற வெச்ச ரோசா பூவே ஏ ஏ ஏ ஏ
ஆண்: பாவலரு பாட்டு இது பண்ண புற பாட்டு கூடலூர் தாண்டி இது குமுளி போகும் பாட்டு ஹோய் ஹோய் ஹோய் ஹோய் ஓ

Male: Paavalaru paatu Ithu panna pura paatu Cudalore thaandi Ithu kumuli pogum paatu
Male: Enga yesai paatu Athu ettu dhisai koorum Engalathu ooru Oru sanga tamil koodam
Male: Oora suthum raasathiyae Thaenil oora vecha roosa poovae Enga oora suthum raasathiyae Thaenil oora vecha roosa poovae
Male: Paavalaru paatu Ithu panna pura paatu Cudalore thaandi Ithu kumuli pogum paatu uuu
Male: Anju vidha ssathi Ithil aalukkoru needhi Engalathu ooril illa oohhoo Nanjai oru paadhi nalla Punjai oru paadhai Panjam pasi yedhum illa
Male: Maadu katti pottu Naanga bor adichu paathu Aagavillai velai endru ohhoo Aanai katti naanga Nellu bor adichu paartha Muppatanin kaalam undu
Male: Potti illa poosal illa Uzhaikkirom Orr thaai vayathu pillaiya pol Pozhaikkirom Katchi illa kodiyum illa Sirikkirom Oor mothamumae othumaiyaa Irukkirom
Male: Enga oora suthum raasathiyae Thaenil oora vecha roosa poovae
Male: Paavalaru paatu Ithu panna pura paatu Cudalore thaandi Ithu kumuli pogum paatu Hoi hoi hoi hoi
Chorus: Ohoo oo oo ho oo oo oo Ohoo oo oo ho oo Ohoo oo oo ho oo ooo oo
Male: Paasi mani oosi virkkum Aadhi mala vaasi Ella pura kattil undu hoo Dappakalil thaalam Nadathappagama thaan podum Lambadigal aatam undu
Male: Aala mara oonjal Katti aadugira pengal Chittu chittaa ooril undu hoo Chinnanjiru chittu Adhan thavaniya thottu Seendugindra thendral undu
Male: Seeri vantha puliya kooda Murathinaal Orr parathi engal oorilathaan Thurathinaal Sinthaiyila veeramulla Ponnu thaan Per sollum badi vazhnthathintha Mannu thaan
Male: Enga oora suthum Raasathiyae hoi Thaenil oora vecha roosa poovae
Male: Paavalaru paatu Ithu panna pura paatu Cudalore thaandi Ithu kumuli pogum paatu
Male: Enga yesai paatu Athu ettu dhisai koorum Engalathu ooru Oru sanga tamil koodam
Male: Oora suthum raasathiyae Thaenil oora vecha roosa poovae Enga oora suthum raasathiyae Thaenil oora vecha roosa poovae Ye ye ye ye
Male: Paavalaru paatu Ithu panna pura paatu Cudalore thaandi Ithu kumuli pogum paatu uuu Hoi hoi hoi hoyi oo
aalapol velapol karaoke
inna mylu song lyrics
theera nadhi maara lyrics
kutty pattas full movie tamil
tamil karaoke old songs with lyrics 1970
christian padal padal
malaigal vilagi ponalum karaoke
tamil music without lyrics
maraigirai full movie tamil
songs with lyrics tamil
amman devotional songs lyrics in tamil
gaana song lyrics in tamil
sarpatta movie song lyrics in tamil
kaathuvaakula rendu kadhal song
soorarai pottru songs singers
vaseegara song lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
kathai poma song lyrics
sarpatta parambarai dialogue lyrics
asuran ellu vaya pookalaye song lyrics in tamil download