Paappakku Oru Jigarthanda Song Lyrics

Aayiram Vilakku cover
Movie: Aayiram Vilakku (2011)
Music: Srikanth Deva
Lyricists: Vairamuthu
Singers: Karthik and Rita

Added Date: Feb 11, 2022

குழு: உஸ்ஸா உஸ்ஸானனா உஸ்ஸா உஸ்ஸானனா உஸ்ஸா உஸ்ஸானனா சாங்வேயோனா உஸ்ஸா உஸ்ஸானனா உஸ்ஸா உஸ்ஸானனா உஸ்ஸா உஸ்ஸானனா சாங்வேயோனா

ஆண்: பாப்பாக்கொரு ஜிகிர்தண்டா கொடுப்பா பாப்பா அதை எச்சி வச்சிக்கொடுப்பா இவ தளுக்க கொஞ்சம் மினுக்க அந்த தல்லாகுளமே தளும்புமே இவ கொலுசு கொஞ்சம் குலுங்க அந்த அலங்காநல்லூர் அலறுமே

ஆண்: பாப்பாக்கொரு ஜிகிர்தண்டா கொடுப்பா
குழு: பாப்பாக்கொரு ஜிகிர்தண்டா கொடுப்பா
ஆண்: பாப்பா அதை எச்சி வச்சிக்கொடுப்பா
குழு: பாப்பா அதை எச்சி வச்சிக்கொடுப்பா

ஆண்: என்னை முழிக்க மண்ணை துடைக்க அட தண்ணியும் வெப்பமும் சேரணும் உன்னை மயக்க பக்கம் இழுக்க உன் இதயமும் மூளையும் சேரணும் ஹா..ஆஅ..ஆ..ஆஅ.

குழு: உஸ்ஸா உஸ்ஸானனா உஸ்ஸா உஸ்ஸானனா உஸ்ஸா உஸ்ஸானனா சாங்வேயோனா

ஆண்: அன்னிக்கி தெப்பக்குள படிக்கட்டில் குத்த வச்சி நீ இழுக்க வெல்லக்கட்டி உன்னக்கண்டு ஜப்பு கொட்டி ஜப்பு கொட்டி எச்சி வத்திப்போனதடி என் நாக்கு... ஓடிவந்து ஏ புள்ள நீ ஈரமாக்கு

ஆண்: ஒச்சாட புள்ளையார நீயும் சுத்த புத்திக்குள்ள கௌலி கத்த உச்சந்தலை மேலும் சுத்த உன்ன சுத்தி நானும் சுத்த லஜ்ஜைகெட்டு போனதடி என் பொழப்பு

ஆண்: எனக்கு ஒரு நல்ல சேதி சொல்லி அனுப்பு செவ்வாழையே அடி செவ்வாழையே என் மோகத்தின் வழி உந்தன் முந்தானையே தள்ளாடியே மனம் தள்ளாடியே உன் மனசுக்குள் விழுந்தது தள்ளாடியே கில்லாடியே பெருங்கில்லாடியே இந்த கிளிக்குஞ்ச புடிச்ச நான் கில்லாடியே
பெண்: லால லாலா லாலா லாலா லாலா லாலாலா

ஆண்: பாப்பாக்கொரு ஜிகிர்தண்டா கொடுப்பா
குழு: ஜிகிர்தண்டா ஜிகிர்தண்டா
ஆண்: பாப்பா அதை எச்சி வச்சிக்கொடுப்பா
குழு: எச்சி வச்சிக்கொடுப்பா எச்சி வச்சி கொடுப்பா

குழு: உஸ்ஸா உஸ்ஸானனா உஸ்ஸா உஸ்ஸானனா உஸ்ஸா உஸ்ஸானனா சாங்வேயோனா

ஆண்: விருட்சமோ விதைக்குள்ள இருந்துமே விதைக்கது சொந்தமில்ல உனக்குள்ள அழகெல்லாம் உனக்குன்னு சொந்தமில்ல
ஆண்: திருப்பரங்குன்றத்துக்கு நீ வாடி திருமண கன்னி குழந்தைய அணைச்சபடி

ஆண்: கேளடி திண்டுக்கல்லு மேளம் கொட்ட திசையெல்லாம் சுத்தி சுத்தி ஏகப்பட்ட மல்லியப்பூ எடைக்கெடை வாங்கி வந்து பின்பக்கம் வச்சி விட எனக்காச பெண்ணழகே எனக்கு நீ பண்ண வேணும் ஒத்தாச

ஆண்: கொண்டா கொண்டா கொண்டா கொண்டா அடி கூடி வந்த அழகெல்லாம் கொண்டா கொண்டா ஒண்ணா ரெண்டா ஒண்ணா ரெண்டா உன்ன ஒட்டிக்கொள்ள பட்டபாடு ஒண்ணா ரெண்டா இந்தா இந்தா அடி இந்தா இந்தா மதுரை மீனாட்சி குங்குமமே இந்தா இந்தா
பெண்: லால லாலாலாலா லாலாலாலா லாலாலா

ஆண்: பாப்பாக்கொரு ஜிகிர்தண்டா கொடுப்பா
குழு: பாப்பாக்கொரு ஜிகிர்தண்டா கொடுப்பா
ஆண்: பாப்பா அதை எச்சி வச்சிக்கொடுப்பா
குழு: பாப்பா அதை எச்சி வச்சிக்கொடுப்பா

ஆண்: இவ தளுக்க கொஞ்சம் மினுக்க அந்த தல்லாகுளமே தளும்புமே இவ கொலுசு கொஞ்சம் குலுங்க அந்த அலங்காநல்லூர் அலறுமே

ஆண்: ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ ஓ
குழு: ஜிங்குஜிக்கு ஜிக்குஜிங் ஜிங்குஜிக்கு ஜிக்குஜிங் ஜிங்குஜிக்கு ஜிக்குஜிங் ஜிங்

Chorus: Usshaa usshaananaa Usshaa usshaananaa Usshaa usshaananaa songwayaanoo Usshaa usshaananaa usshaa usshaananaa Usshaa usshaananaa songwayaanoo

Male: Paappaakkoru jigarthandaa koduppaa Paappaa adhai echchi vachikkuduppaa Iva thazhukka konjam minukka Andha thallaakkulamae thazhumbumae Iva kolusu konjam kulunga Andha alangaa nalloor alarumae

Male: Paappaakkoru jigarthandaa koduppaa
Chorus: Paappaakkoru jigarthandaa koduppaa
Male: Paappaa adhai echchi vachikkuduppaa
Chorus: Paappaa adhai echchi vachikkuduppaa

Male: Ennai mulaikka mannai tholaikka Ada thanniyum veppamum seranum Onna mayakka pakkam izhukka Un idhayamum moolaiyum seranum.. Haa.aaa..aa..aaa.

Chorus: Usshaa usshaananaa Usshaa usshaananaa Usshaa usshaananaa songwayaanoo

Male: Annikki theppakkola padikkattil Kuththavachchi nee irukka Vellakkatti onnakkandu Sappukkotti sappukkotti Echchi vaththiponadhadi En naakku... Odi vandhu ae pulla nee eeramaakka

Male: Ochadai pullaiyaara neeyum suththa Buththikkolla koazhikkaththa Uchchanthalai melum suththa Onna suththi naanum suththa Lachchukkettu ponadhadi en pozhappu..

Male: Enakku oru nalla sedhi Solli anuppu Sevvaazhaiyae adi sevvaazhaiyae En mogathin vazhi undhan Munthaanaiyae Thallaadiyae manam thallaadiyae Un manasukkul vizhunthadhu thallaadiyae Killaadiyae perungillaadiyae Indha kilikkunja pudicha naa killaadiyae
Female: Lala lala lala lala lala lalalalaa

Male: Paappaakkoru jigarthandaa koduppaa
Chorus: Jigarthandaa jigarthandaa jigarthandaa
Male: Paappaa adhai echchi vachikkuduppaa
Chorus: Echchi vachikkuduppaa Echchi vachikkuduppaa

Chorus: Usshaa usshaananaa Usshaa usshaananaa Usshaa usshaananaa songwayaanoo

Male: Virutchamo vidhaikkulla irundhumae Vidhaikkathu sondhamilla Unakkulla azhagellaam Unakkunnu sonthamilla

Male: Thirupperungundrathukku Nee vaadi Thirumanam kai kuzhandhaya Anaichabadi

Male: Keladi dhindukkallu melakkotta Dhesaiyellaam suththi suththi Yegappatta malli ippa Edaikkedai vaangivandhu Pin pakkam vachchivida enakkaasa.. Pennazhagae enakku nee Pannavenum oththaasa

Male: Kondaa kondaa kondaa kondaa Adikkoodi vandha azhagellaam Kondaa kondaa onnaa rendaa onna renda Onna ottikkolla pattappaadu Onnaa rendaa Indhaa indhaa adi indhaa indhaa Madhura meenaatchi kungumamae Indhaa indhaa
Female: Lala lala lala lala lala lalalalaa

Male: Paappaakkoru jigarthandaa koduppaa
Chorus: Paappaakkoru jigarthandaa koduppaa
Male: Paappaa adhai echchi vachikkuduppaa
Chorus: Paappaa adhai echchi vachikkuduppaa

Male: Iva thazhukka konjam minukka Andha thallaakkulamae thazhumbumae Iva kolusu konjam kulunga Andha alangaa nalloor alarumae

Male: Oh oh oh oh oh oh oh oh
Chorus: Jinghujikku jikkujing Jinghujikku jikkujing jing

Other Songs From Aayiram Vilakku (2011)

Similiar Songs

Most Searched Keywords
  • top 100 worship songs lyrics tamil

  • new songs tamil lyrics

  • soorarai pottru kaattu payale lyrics

  • enjoy enjami song lyrics

  • poove sempoove karaoke with lyrics

  • bujjisong lyrics

  • amma song tamil lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • aagasatha

  • raja raja cholan song lyrics tamil

  • usure soorarai pottru lyrics

  • ennai kollathey tamil lyrics

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • bigil unakaga

  • lyrics song download tamil

  • kadhal psycho karaoke download

  • national anthem lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • sirikkadhey song lyrics

  • nee kidaithai lyrics