Anbu Kathai Song Lyrics

Urudhi Mozhi cover
Movie: Urudhi Mozhi (1990)
Music: Ilayaraja
Lyricists: R.V. Udhaya Kumar
Singers: S. P. Balasubrahmanyam

Added Date: Feb 11, 2022

ஆண்: அன்புக் கதை வம்புக் கதை எந்தன் கதை காதல் கதையே சின்னக் கதை வண்ணக் கதை அந்தக் கதை மோதல் கதையே

ஆண்: அன்புக் கதை வம்புக் கதை எந்தன் கதை காதல் கதையே சின்னக் கதை வண்ணக் கதை அந்தக் கதை மோதல் கதையே கண் பட்டதனால் புண் பட்டது நான் கண் பட்டதனாலே மனம் புண் பட்டது நானே அந்தக் கதை துன்பக் கதையே

ஆண்: {பூ ஒன்று மணம் வீசிப் புது ராகம் பாட புரியாத புதிராகி திசை மாறிப் போக} (2)

ஆண்: {காதல் ஒரு ஓடம் அது ஓடும் பொழுது நாளும் தடுமாறும் அலை மோதும் பொழுது} (2)

ஆண்: கருவில் உருவாகும் ஒரு உயிரின் கதையே உயிரில் உறவாகும் அது காதல் கதையே பழி பாவம் அறியாது அது எந்தன் கதையே

ஆண்: {நீரோடும் நதி ஓரம் நானும் ஒரு தோணி கரை சேர முடியாமல் வாடும் ஒரு ஞானி} (2)

ஆண்: {காணும் விழி ஓரம் புதுக் காதல் வரவு காதல் வழி மாற தினம் கண்ணீர் செலவு} (2)

ஆண்: வாழும் வரை தானே வரும் வரவும் செலவும் போகும் வரை தானே வரும் உறவும் பிரிவும் ஒரு பாசம் அதில் நேசம் அது யாவும் கனவு

Male: Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae

Male: Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae Kan pattadhanaal pun pattadhu naan Kan pattadhanaalae Manam pun pattadhu naanae Andha kadhai thunba kadhaiyae

Male: {Poo ondru manam veesi Pudhu raagam paada Puriyaadha pudhiraagi Dhisai maari poga} (2)

Male: {Kaadhal oru odam Adhu odum pozhudhu Naalum thadumaarum Alai modhum pozhudhu} (2)

Male: Karuvil uruvaagum Oru uyirin kadhaiyae Uyiril uravaagum Adhu kaadhal kadhaiyae Pazhi paavam ariyaadhu Adhu endhan kadhaiyae

Male: Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae

Male: {Neerodum nadhi oram Naanum oru thoni Karai saera mudiyaamal Vaadum oru nyaani} (2)

Male: {Kaanum vizhi oram Pudhu kaadhal varavu Kaadhal vazhi maara Dhinam kanneer selavu} (2)

Male: Vaazhum varai thaane Varum varavum selavum Pogum varai thaanae Varum uravum pirivum Oru paasam adhil naesam Adhu yaavum kanavu

Male: Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae Kan pattadhanaal pun pattadhu naan Kan pattadhanaalae Manam pun pattadhu naanae Andha kadhai thunba kadhaiyae

Male: Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae

Male: Anbu kadhai vambu kadhai Endhan kadhai kaadhal kadhaiyae Chinna kadhai vanna kadhai Andha kadhai modhal kadhaiyae

Most Searched Keywords
  • kutty pattas full movie tamil

  • master tamilpaa

  • tamil songs lyrics images in tamil

  • tamil love song lyrics for whatsapp status

  • christian songs tamil lyrics free download

  • malargale malargale song

  • pongal songs in tamil lyrics

  • kadhal theeve

  • nanbiye nanbiye song

  • aalankuyil koovum lyrics

  • soorarai pottru song lyrics tamil

  • tamil songs with lyrics in tamil

  • new tamil songs lyrics

  • nenjodu kalanthidu song lyrics

  • cuckoo cuckoo lyrics dhee

  • tamil karaoke with malayalam lyrics

  • happy birthday lyrics in tamil

  • karnan movie song lyrics in tamil

  • karaoke with lyrics in tamil

  • google google panni parthen song lyrics in tamil