Aambalaingala Nenga Song Lyrics

Urimaikural cover
Movie: Urimaikural (1974)
Music: M. S. Viswanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: சசச்ச...சச்ச. ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா

பெண்: ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா {ஓர் ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா} (2) ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா

பெண்: {வாள் பிடித்த பரம்பரையில் வந்தவங்களா புலி வால் பிடித்த வீரர்களின் வாரிசுகளா} (2)

பெண்: {மேல் உதட்டில் மீசை வச்ச பொம்பளைங்களா அட வெத்து வேட்டு சத்தம் போடும் மத்தளங்களா} (2)

பெண்: சசச்ச...சச்ச. ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ஓர் ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா

பெண்: {அந்த கால ஆம்பளைங்க போர் புரிவாங்க நல்ல ஆக்கமான வேலை செய்ய ஏர் உழுவாங்க} (2)

பெண்: {இந்த காலம் நீங்க அதை மறந்து விட்டிங்க இனி இளிச்சிவாயன் பட்டம் வாங்க பொறந்துவிட்டீங்க} (2)

பெண்: சசச்ச...சச்ச. ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா

பெண்: {காந்தி என்னும் வீர மகன் பிறந்த நாடுங்க நல்ல கடமை சொன்ன அறிஞர் அண்ணா வளர்ந்த நாடுங்க} (2)

பெண்: {நீங்க கூட இந்த நாட்டு மனிதர் தானுங்க எனக்கு நேரம் இல்லை சீக்கிரமா வளையல் போடுங்க} (2)

பெண்: சசச்ச...சச்ச. ச்சே ச்சே ச்சே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ஓர் ஆறு கஜம் சேலை கட்டி நாலு வளை போடுங்களே ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ஆம்பளைங்களா நீங்க ஆம்பளைங்களா ச்சே..ச்சே.

Female: Chacha chacha chacha Cha cha chaa

Female: Aambalaingalaa Neenga aambalaingalaa Aambalaingalaa Neenga aambalaingalaa Or aarugajam selaikati Naalu valai podungalen

Female: Aambalaingalaa Neenga aambalaingalaa Or aarugajam selaikati Naalu valai podungalen Aambalaingalaa Neenga aambalaingalaa

Female: Aambalaingalaa Neenga aambalaingalaa

Female: {Vaal piditha parambarayil Vanthavangalaa Puli vaal piditha veerargalin Vaarisugalaa} (2)

Female: {Mel udhatil Meesa vecha pombalaingalaa Ada vethuvetu Satham podum mathalangalaa} (2)

Female: Chacha chacha chacha Cha cha chaa

Female: Aambalaingalaa Neenga aambalaingalaa Or aarugajam selaikati Naalu valai podungalen Aambalaingalaa Neenga aambalaingalaa

Female: {Anthakaala aambalainga Por purivaanga Nalla aakamaana vela seiya Yer uzhuvaanga} (2)

Female: {Inthakaala neenga Athai marandhuviteenga Ini ilichavaayan pattam vaanga Porandhu viteenga} (2)

Female: Chacha chacha chacha Cha cha chaa Aambalaingalaa Neenga aambalaingalaa

Female: {Gandhi ennum veeramagan Pirandha naadunga Nalla kadamai sonna arinjar anna Valarndha naadunga} (2)

Female: {Neenga kooda intha naatu Manidhar dhaanunga Enaku neramillai seekirama Valayal podunga} (2)

Female: Chacha chacha chacha Cha cha chaa Aambalaingalaa Neenga aambalaingalaa Or aarugajam selaikati Naalu valai podungalen Aambalaingalaa Neenga aambalaingalaa Aambalaingalaa Neenga aambalaingalaa cha cha

Other Songs From Urimaikural (1974)

Most Searched Keywords
  • soorarai pottru song tamil lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • vijay songs lyrics

  • tamil kannadasan padal

  • konjum mainakkale karaoke

  • lyrics song status tamil

  • google goole song lyrics in tamil

  • kadhal valarthen karaoke

  • butta bomma song in tamil lyrics download mp3

  • yaar azhaippadhu song download

  • raja raja cholan song karaoke

  • murugan songs lyrics

  • saraswathi padal tamil lyrics

  • kannamma song lyrics

  • gal karke full movie in tamil

  • munbe vaa karaoke for female singers

  • master lyrics tamil

  • google google panni parthen ulagathula song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • 7m arivu song lyrics