Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளா்: ஹரிஸ் ஜெயராஜ்
ஆண்: வைகாசி நிலவே வைகாசி நிலவே மைபூசி வைத்திருக்கும் கண்ணில் நீ பொய்பூசி வைத்திருப்பதென்ன
பெண்: வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய் தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்
ஆண்: விழியில் இரண்டு விலங்கு இருக்கு அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு என் ஜீவன் வாழும் வரை ஓ என் செய்வாய் நாளும் எனை

ஆண்: தூவானம் என தூரல்கள் விழ தப்பான எண்ணம் நெஞ்சில் ததும்பிடுதே
பெண்: கண்ணா நீ பொறு கட்டுக்குள் இரு காதல் கைக் கூடட்டும்
ஆண்: இதோ..எனக்காக விரிந்தது இதழ் எடுக்கவா தேனே
பெண்: கனி எதற்காக கனிந்தது அணில் கடித்திட தானே
ஆண்: ஓ காலம் நேரம் பார்த்துக்கொண்டா காற்றும் பூவும் காதல் செய்யும்

ஆண்: நூலாடை என மேலாடை என பாலாடை மேனி மீது படரட்டுமா
பெண்: நான் என்ன சொல்ல நீ என்னை மெல்ல தீண்டி தீவைக்கிறாய்
ஆண்: அனல் கொதித்தாலும் அணைத்திடும் புனல் அருகினில் உண்டு
பெண்: அன்னை நெருப்பாக இருக்கையில் என்னை தவிப்பது கண்டு
ஆண்: ஓ மோகத்தீயும் தேகத்தீயும் தீர்த்தம் வார்த்து தீராதம்மா

பெண்: ஓ வெட்கத்தை உடைத்தாய் கைக்குள்ளே அடைத்தாய் தண்ணீரை ஊற்று குளிர்ந்திட நான் தள்ளாடி தத்தளிக்கும் நேரம்
ஆண்: விழியில் இரண்டு விலங்கு இருக்கு
பெண்: அன்பே நீ போட்டாய் அடிமை எனக்கு என் ஜீவன் வாழும் வரை ஓ என் செய்வாய் நாளும் எனை
பெண்: என் ஜீவன் வாழும் வரை ஓ என் செய்வாய் நாளும் எனை

Male: Vaigasi nilavae.. vaigasi nilavae Mai poosi vaithirikum kannil Nee poi poosi vaithiripadhenna
Female: Vetkethai udaithai Kai kullae adaithai Thaneerai ootru kulinthida Nan. thaladi thathalikum neram
Male: Vizhiyil irandu.. vizhangu iriku Anbae nee pottai.. adimai ennaku En jeevan vaazhum varai.. Ohh en seivaai naalum ennai
Male: Vaigasi nilavae.. vaigasi nilavae Mai poosi vaithirikum kannil Nee poi poosi vaithiripadhenna
Male: Thoovaanum enna thooragal vilaa Thappana ennam nenjil thathumbiduthae
Female: Kanna nee poru kattukul iru Kaadhal kai kudatum
Male: Itho enakaagha virindhathu idhal Edukavaa theanae
Female: Kani edhirkaagha kaninthadhu
Annil kadithida thaanae
Male: Ohh.kaalam neram paarthu konda
Kaatrum poovum kaadhal seiyum
Male: Vaigasi nilavae.. vaigasi nilavae Mai poosi vaithirikum kannil Nee poi poosi vaithiripadhenna
Male: Noolaadai enna melaadai enna Paaladai meni meedu padarattuma
Female: Nan enna solla nee ennai mella Theendi thee vaikiraii
Male: Anal kodhithaalum anaithidum Punal aruginil undu
Female: Annai nerupaagha irukaiyil Ennai thavipadhu kandu
Male: Ohh..mogutheeyum dhegatheeyum Theertham vaarthu theerathammaa.
Male: Vaigasi nilavae.. vaigasi nilavae Mai poosi vaithirikum kannil Nee poi poosi vaithiripadhenna
Female: Ohh.vetkethai udaithai Kai kullae adaithai Thaneerai ootru kulinthida Nan. thaladi thathalikum neram
Male: Vizhiyil irandu.. vizhangu iriku
Female: Anbae nee pottai.. adimai ennaku
En jeevan vaazhum varai..
Ohh en seivaai naalum ennai
Female: En jeevan vaazhum varai.. Ohh en seivaai naalum ennai
tamil songs lyrics and karaoke
master movie lyrics in tamil
pularaadha
thullatha manamum thullum padal
verithanam song lyrics
tik tok tamil song lyrics
old tamil songs lyrics in english
tamil christian songs karaoke with lyrics
chinna chinna aasai karaoke mp3 download
mahabharatham song lyrics in tamil
soorarai pottru lyrics tamil
saivam azhagu karaoke with lyrics
3 movie songs lyrics tamil
christian padal padal
oh azhage maara song lyrics
kinemaster lyrics download tamil
unakaga poranthene enathalaga song lyrics in tamil
tamil worship songs lyrics
tamil songs lyrics whatsapp status
tamil song lyrics whatsapp status download