Added Date: Feb 11, 2022
ஆண்: இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ
குழு: இளமை உல்லாசம் ஒரு நொடியினில் முடிந்து நேரம் ஆச்சோ இனிமேல் உற்சாகம் கைப்பிடியினில் இருந்து ஓடிப்போச்சோ
பெண்: பழைய வார்த்தை இல்லாமல் திணறினோம் புதிய பாடல் பாடத்தான் விரும்பினோம்
ஆண்: அழகுப்பூக்கள் முகம்பார்த்து மயங்கினோம் இனி சாரல்தான் பூத்தூறல்தான் அத்துமீறல்தான்
ஆண் மற்றும்
குழு: {ஓ தேன்நிலவுகள் நிலவுகள் காதல்காற்றில் மிதந்ததே ஓ வான்பறவைகள் பறவைகள் காதல் வானில் கலந்ததே} (2)
குழு: ..................

Male: Ilamai ullasam Oru nodiyinil mudinthu Neram aatcho Inimel urchaagam Kaipidiyinil irunthu Odi poocho
Chorus: Ilamai ullasam Oru nodiyinil mudinthu Neram aatcho Inimel urchaagam Kaipidiyinil irunthu Odi poocho
Female: Pazhaiya varthaai illaamal Thenarinom Puthiya paadal padaththaan Virumbinom
Male: Azhagu pookkal mugam parthu Mayanginom Ini saralthaan poothooral thaan Aththu meeral thaan
Male &
Chorus:
{O.. thean nilavugal nilavugal
Kaadhal kaatril mithanththae
O.. vaan paravaigal paravaigal
Kaadhal vaanil kalanthathae} (2)
Chorus: {Lala lalal lalalala lalalala Laalal lala lalalala Lala lalal lalalala lalalala Laalal lala lalalala} (2)
Male: Ohoooo..oo.o..oooo...
new tamil christian songs lyrics
mangalyam song lyrics
paatu paadava
cuckoo lyrics dhee
en kadhale lyrics
karnan lyrics tamil
old tamil christian songs lyrics
ovvoru pookalume karaoke with lyrics in tamil
master lyrics in tamil
tamil songs lyrics in tamil free download
vaathi raid lyrics
aathangara orathil
saraswathi padal tamil lyrics
ovvoru pookalume song
movie songs lyrics in tamil
tamil love feeling songs lyrics for him
tamil songs karaoke with lyrics for male
asku maaro karaoke
usure soorarai pottru lyrics
karnan lyrics