Added Date: Feb 11, 2022
ஆண்: நீ உன்னை மாற்றிகொண்டால் உலகம் மாறும் உன் எண்ணம் தூய்மைகொண்டால் உயரம் கூடும்
ஆண்: மூச்சு விடுவது வாழ்க்கை இல்லையே முயற்சி செய்து பார் வானம் எல்லையே
ஆண்: மனசாட்சியை தினம் மாட்டி வை அருகில் அழகு என்பதே நாம் செய்திடும் செயலில்
ஆண்: நீ உன்னை மாற்றிக்கொண்டால் உலகம் மாறும் உன் எண்ணம் தூய்மைக்கொண்டால் உயரம் கூடும்
ஆண்: எல்லோரும் நல்லவன் தான்பா சூழல் தான் ஆக்குது தப்பா திருந்திட வாய்புகள் வந்தா திரும்பவும் ஆவான் டாப்பா
ஆண்: நீ செய்யிற வேலையே கடவுளடா உன் வெற்றிக்கு தோல்வி தான் சூத்திரம் டா நீ தெளிவாக இன்னைக்கு வேலை செஞ்சா வரும் தடைகளை நாளைக்கு தாண்டுவடா

ஆண்: அன்பாலே ஈர்க்கலாம் ஊரை உதவியே வாங்கலாம் பேரை குறை சொல்லி வாழாதே என்றும் விதி மீது கை காட்ட தோன்றும்
ஆண்: வலியிங்கு வாழ்க்கையே இல்லையடா வலிக்காமல் சிகிச்சைகள் இங்கு இல்லடா உன் நேர்மையில் நம்பிக்கை வச்சுக்கடா இனி அது உன்னை வைக்குமே உச்சிலடா

Male: Nee unnai maatrikondaal Ulagam maarum Un ennam thuimaikondaal Uyaram koodum
Male: Moochi viduvathu Vazhkai illaiyae Muyarchi seithu paar Vaanam ellaiyae
Male: Manasatchiyai thinam Maatti vai arugil Azhagu enbathae Naam seithidum seyalil
Male: Nee unnai maatrikondaal Ulagam maarum Un ennam thuimaikondaal Uyaram koodum
Male: Ellorum nallavan thaan pa Soozhal thaan aakkuthu thappa Thirunthida vaippugal vantha Thirumbavum maaruvaan top-ah
Male: Nee seiyira Velaiyae kadavulada Un vetrikku thozhvi thaan Soothiram da Nee thelivaga innikku Velai senja Varum thadaigalai Naalaikku thanduva da
Male: Nee unnai maatrikondaal Ulagam maarum Un ennam thuimaikondaal Uyaram koodum
Male: Anbaalae eerkalam oorai Uthaviyae vangalaam perai Kurai solli vazhathae endrum Vidhi meethu kai kaatta thondrum
Male: Vazhiyingu vazhkaiyae Illaiyae da Vazhikamal siguchaigal Ingu illa da Un nermaiyil nambikkai Vechikka da Ini athu unnai Vekkumae uchchiladaa
Male: Nee unnai maatrikondaal Ulagam maarum Un ennam thuimaikondaal Uyaram koodum
aagasam song soorarai pottru
murugan songs lyrics
alagiya sirukki ringtone download
tamil songs to english translation
ilaya nila karaoke download
kanne kalaimane karaoke tamil
ennavale adi ennavale karaoke
en kadhale en kadhale karaoke
enjoy enjaami meaning
google google vijay song lyrics
morrakka mattrakka song lyrics
tamil love feeling songs lyrics in tamil
tamil christian songs lyrics
baahubali tamil paadal
um azhagana kangal hephzibah renjith mp3 download
putham pudhu kaalai lyrics in tamil
karnan lyrics
story lyrics in tamil
tamil karaoke download mp3
kadhal album song lyrics in tamil