Ilamai Ullam Song Lyrics

Paadum Paravaigal cover
Movie: Paadum Paravaigal (1985)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: பபக பபக
பெண்: பபக
பெண்: பபக

பெண்: பபக பஸ பப க பஸ

பெண்: இளமை உள்ளம் இசையில் துள்ளும் ஸஸமா.. நிநிரி.. ஸஸமா நிநிரி ககக மமம ஸஸஸ...ஸஸஸ..ஸஸஸ..

பெண்: இளமை உள்ளம் இசையில் துள்ளும் இதுதான் சுரமோ எனக்கும் வருமோ சுகமாய்...சுரமாய்...பதமாய் இதமாய்...தருவாய்....

பெண்: கோகில கீதம் தும்பியின் ராகம் கோகில கீதம் தும்பியின் ராகம் சலசலவென்றே சில கானம் குளிக்கின்ற பறவை இசை பாடும்

பெண்: அடடே...ஆஆ. ஆஆஅ... ஆஆஅ.. ஆ..ஆ..ஆ..ஆ.. ஹாஆ..ஆஅ..ஆஅ.ஆஅ..

பெண்: வானம் பாடும் ராக பாஷை மேலும் கேட்க நெஞ்சில் ஆசை அன்பே...மைனா நீயே.. நானா ஸ்வர வரம் தரும் பறவைகள் இவள் மடிதனில் வருமோ

பெண்: ஸஸஸஸ... தததத.. பபபப.. ரிரிரிரி...நிநிநிநி..ஸஸஸஸ... ரிரிரிரி...நிநிநிநி..ஸஸஸஸ...

பெண்: கிளியே கிளியே பதுங்கிட வேண்டாம் உறவோ பிரிவோ ஒதுங்கிட வேண்டாம் பாடும் பறவை பறந்ததும் ஏனோ தலைவன் அழைத்தால் தயங்குதல் ஏனோ

பெண்: கிளியே கிளியே பதுங்கிட வேண்டாம் தலைவன் அழைத்தால் தயங்கிட வேண்டாம் ஸஸஸஸ...

பெண்: சந்தோஷமே சங்கீதமே சங்கீதமே சந்தோஷமே உல்லாசமே என்னோடுதான் பிறந்தது என் கண்ணிலே சொர்க்களும் தெரிந்தது சங்கீத சத்தங்கள் என்னோடு வந்தாடுதே இசையெனும் மழையினில் இவள் மனம் கரைகின்றதே...

பெண்: கிளியே கிளியே பதுங்கிட வேண்டாம் தலைவன் அழைத்தால் தயங்கிட வேண்டாம் ஆசை இருந்தும் விலகிட வேண்டாம் பாடும் பறவை பதுங்கிட வேண்டாம்.. ஸஸஸஸ ஸஸஸஸ கககக ஸஸஸஸ..

Female: Pappa gaa pappa gaa
Female: Pappa gaa
Female: Pappa gaa

Female: Pappa gaa pasaa pappa gaa pasaa

Female: Ilamai ullam isaiyil thullum Sasamaa. niniree. Sasamaa niniree Gagagaa Mamamaa Sasasaa .sasasaa. sasasaa

Female: Ilamai ullam isaiyil thullum Idhu thaan suramaa Enakkum varumaa Sugamaai. suramaai. padhamaai Idhamae .tharuvaai

Female: Kokila geetham Thumbiyin raagam Kokila geetham Thumbiyin raagam Sala salavendrae sila gaanam Kulikkindra paravai isai paadum

Female: Adadae aaaa. Aaaaa. Aaaaa. Aa. aa. aa. aa. Haaa. aa. aa. aa.

Female: Vaanam paadum raaga baashai Melum ketka nenjil aasai Anbae.. mainaa Neeyae.. naanaa Sura varam tharum paravaigal Ival madi thanil varumo

Female: Sasa sasaa. Dhadha dhadhaa. Papa papaa Riri riree ..nini ninee. sasa sasaa. Riri riree. nini ninee. sasa sasaa.

Female: Kiliyae kiliyae Padhungida vendaam Uravo pirivo Odhungida vendaam Paadum paravai Parandhadhum yeno Thalaivan azhaithaal Thayangudhal yeno

Female: Kiliyae kiliyae Padhungida vendaam Thalaivan azhaithaal Thayangida vendaam Sasa sasaa.

Other Songs From Paadum Paravaigal (1985)

Similiar Songs

Most Searched Keywords
  • kadhal mattum purivathillai song lyrics

  • verithanam song lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • thalattuthe vaanam lyrics

  • kanne kalaimane karaoke with lyrics

  • karnan lyrics

  • aagasatha

  • cuckoo cuckoo lyrics in tamil

  • kattu payale full movie

  • padayappa tamil padal

  • kulfi kuchi putham pudhu kaalai song lyrics

  • kadhal theeve

  • oru manam song karaoke

  • google google panni parthen ulagathula song lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • tamil karaoke download

  • best lyrics in tamil

  • alaipayuthey songs lyrics

  • unna nenachu lyrics

  • tamil love feeling songs lyrics video download

Recommended Music Directors