Added Date: Feb 11, 2022
ஆண்: தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக
பெண்: தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக
ஆண்: ஓ...ஓ..ஓஒ பதமான முத்தங்கள் ஓ...ஓ...ஓஒ..பருவத்தின் அர்த்தங்கள்
பெண்: பசியாறும் நேரம் இதழோரம் ஈரம் பசியாறும் நேரம் இதழோரம் ஈரம்
ஆண்: இதுதானே ஆரம்பம்
பெண்: ஹா..
ஆண்: இனிமேல்தான் பூகம்பம்
பெண்: ஆனந்த வெள்ளங்கள் ஆஹா என்னை நீராட்ட
ஆண்: தோளின் மீது சாய
பெண்: ஹ
ஆண்: ஏதோ பாணம் பாய
பெண்: ஹ
ஆண்: உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக
பெண்: ஓ..ஓ..ஓஓ...பதினாறு வருஷந்தான் ஓ...ஓ..ஓஓ..பரிமாறும் பருவந்தான்
ஆண்: பின் என்ன பெண்ணே வா எந்தன் முன்னே
பெண்: ஆஹான்
ஆண்: பின் என்ன பெண்ணே
பெண்: ஹஹஹா
ஆண்: வா எந்தன் முன்னே
பெண்: வேண்டாமே பொல்லாப்பு நானின்னும் கிள்ளாப்பூ
ஆண்: வேறெங்கும் ஆளில்லை வேண்டாம் கண்ணே வீராப்பு
பெண்: தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
ஆண்: தோளின் மீது சாய ஏதோ பாணம் பாய
பெண்: உள்ளங்கள் ரெண்டும் இங்கே ஒன்றாக
ஆண்: உன் கண்ணில் என்னை கண்டேன் நன்றாக
இருவர்: ...........

Male: Tholin meedhu saaya yaedho baanam paaya Tholin meedhu saaya yaedho baanam paaya Ullngal rendum ingae ondraaga Un kannil ennai kandaen nandraaga
Male: Tholin meedhu saaya yaedho baanam paaya Tholin meedhu saaya yaedho baanam paaya Ullngal rendum ingae ondraaga Un kannil ennai kandaen nandraaga
Male: Oo..oo..oo.. padhamaana muththukkal
Oo..oo..oo..paruvaththin arththangal
Female: Pasiyaarum naeram idhzhoram eeram
Pasiyaarum naeram idhzhoram eeram
Male: Idhuthaanae aarambam
Female: Haa...
Male: Inimaelthaan bhoogambam
Female: Anantha vellangal
Aahaa ennai neeraatta
Male: Tholin meedhu saaya
Female: Ha
Male: Yaedho baanam paaya
Female: Ha
Male: Ullngal rendum ingae ondraaga
Un kannil ennai kandaen nandraaga
Male: Oo..oo..oo..padhinaaru varushanthaan
Oo..oo..oo..parimaarum paruvanthaan
Male: Pin enna pennae vaa enthan munnae
Female: Aahaan
Male: Pin enna pennae
Female: Hahahaa
Male: Vaa enthan munnae
Female: Vaendaamae pollaappu
Naan innum killaappu
Male: Vaerengum aalilai
Vaendaam kannae veeraappu
Female: Tholin meedhu saaya yaedho baanam paaya
Male: Tholin meedhu saaya yaedho baanam paaya
Female: Ullngal rendum ingae ondraaga
Male: Un kannil ennai kandaen nandraaga
Both: .......
jesus song tamil lyrics
ellu vaya pookalaye lyrics download
azhagai nirkum yaar ivargal lyrics
jai sulthan
tamil christmas songs lyrics
pagal iravai karaoke
maraigirai
viswasam tamil paadal
asuran mp3 songs download tamil lyrics
marudhani song lyrics
oru porvaikul iru thukkam lyrics
sad song lyrics tamil
natpu lyrics
mulumathy lyrics
oru manam whatsapp status download
kichili samba song lyrics
ovvoru pookalume song lyrics in tamil karaoke
idhuvum kadandhu pogum song lyrics
tamil karaoke songs with lyrics for female singers
lollipop lollipop tamil song lyrics