Mandaiyilae Mottaiyittu Song Lyrics

Ullam Uruguthadi cover
Movie: Ullam Uruguthadi (1984)
Music: Ilayaraja
Lyricists: Gangai Amaran
Singers: S. P. Balasubrahmanyam and Malasiya Vasudevan

Added Date: Feb 11, 2022

ஆண்: ராம் ராம் ராம் ராம்..
ஆண்: வேண்டாம் வேண்டாம்
ஆண்: ஜே ராம் ராம் ராம்
ஆண்: அய்யோ வேண்டாம் டாம்
ஆண்: ஜே ராம் ராம் ராமு
ஆண்: அய்யய்யோ வேண்டாம் டாம்

ஆண்: ஜெயராம்...
ஆண்: வேண்டாம்
ஆண்: ஜெய்ஜெய ராம் வேண்டான்டா
ஆண்: ஜெயராம்..
ஆண்: வேண்டாம்.
ஆண்: ஜெயராம் வேண்டாம்.
ஆண்: ஜிஜிஜிஜி..

ஆண்: மண்டையிலே மொட்டையிட்டு நெத்தியில பட்டையுமிட்டு போய் வாரேன் காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு ஆமாம் கைலாய நாதனின் ராலிருக்கு சிவனே..

ஆண்: ராமேஸ்வரம் போகாதப்பா பக்கத்தில் லங்கா கீது போனாக்கா போடுற குண்டுல பொஸ்க்குனு போவே ஏப்பே போவாத ஊருக்கு போயிடுவே...அய்யோ

ஆண்: மண்டையிலே மொட்டையிட்டு நெத்தியில பட்டையுமிட்டு போய் வாரேன் காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு ராம் ராம் கைலாய நாதனின் ராலிருக்கு சிவனே..

ஆண்: மாமாவின் கோபம் இப்போ முன்கோபம் ஆனது மாப்பிள்ளை என்னைக் கண்டு தீயானது காத்து நின்ன காதல் வழிப்பாத்து நின்னாச்சு யா காதலிக்கும் யோகம் கரையேறி வந்தாச்சு யா

ஆண்: காலம் நேரம் சேரும் கை ரெண்டும் ஒண்ணு சேரும் காதல் கொண்ட நெஞ்சும் ஒறங்காம இன்பம் கூறும்

ஆண்: வேண்டாம் நான் வாரேன் நீ வேற ஆளப் பாரேன் நான் போறேன் ரிஷிகேஷம் ஜெய்ஜெய் ராம் சீதாராம்

ஆண்: மண்டையிலே மொட்டையிட்டு நெத்தியிலே பட்டையுமிட்டு போய் வாரேன் காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு ராம் ராம் கைலாய நாதனின் ராலிருக்கு சிவனே..

ஆண்: ராமேஸ்வரம் போகாதப்பா பக்கத்தில் லங்கா கீது போனாக்கா போடுற குண்டுல பொஸ்க்குனு போவே போவாத ஊருக்கு போயிடுவே...

ஆண்: சம்சாரம் யாருமில்ல சன்யாசி ஆகிறேன் சம்போன்னு பாடிக்கிட்டு அம்போன்னு போகிறேன் வேற ஏதும் சொல்லி வழி மாத்த எண்ணாதே பாத மாறமாட்டேன் இனி ஏதும் சொல்லாதே

ஆண்: மனசுக்குள்ளே இச்சை நீ கேட்க வேணாம் பிச்சை எங்கோ ஆசை வச்ச உன் எண்ணம் எல்லாம் பச்சை ஆஹா என் காதல் அம்போன்னு ஆகிப் போச்சு நான் போறேன் ரிஷிகேஷம் ஜெய்ஜெய் ராம் சீதாராம்

ஆண்: மண்டையிலே மொட்டையிட்டு நெத்தியிலே பட்டையுமிட்டு போய் வாரேன் காசி ராமேஸ்வரம் கோயிலுக்கு கைலாய நாதனின் ராலிருக்கு

ஆண்: ராமேஸ்வரம் அய்யோ போகாதப்பா பக்கத்தில் லங்கா கீது போனாக்கா போடுற குண்டுல அச்சச்ச்சோ போவாத ஊருக்கு அப்பப்பப்போ

ஆண்: பஜபஜ ராமகோவிந்தம் கிருஷ்ண கோவிந்தம்
ஆண்: அச்சச்சோ அச்சச்ச்சோ அச்சச்சோ அச்சச்ச்சோ
ஆண்: சிவசங்கர சிவசிவ சங்கர சம்போ சங்கரா
ஆண்: அப்பப்பப்பா அப்போ அச்சச்சோ அச்சச்ச்சோ..

Male: Ram ram ram ram..
Male: Vendaam vendaam
Male: Je ram ram ram..
Male: Aiyyo vendaam daam
Male: Je ram ram ramu
Male: Aiyaiyaiyo vendaam daam

Male: Jeyaram..
Male: Vendaam
Male: Jei jeya ram vendaandaa
Male: Jeyaram
Male: Vendaam
Male: Jeyaram vendaam
Male: Ji ji ji ji..

Male: Mandaiyilae mottaiyittu Neththiyila pattaiyumittu poi vaaraen Kaasi raamaeshvaram koyilukku aamaam Kailaaya naathanin raalirukku sivanae.

Male: Rameshwaram pogaathappaa Pakkaththil langaa keethu ponaakkaa Podura kundula poshukkunu povae Yaeppae povaatha oorukku poyiduvae..aiyyo

Male: Mandaiyilae mottaiyittu Neththiyila pattaiyumittu poi vaaraen Kaasi raamaeshvaram koyilukku aamaam Kailaaya naathanin raalirukku sivanae.

Male: Mamavin kobam ippo munkobam aanathu Mappillai ennai kandu theeyaanathu Kaaththu ninna kadhal vazhippaaththu ninnaachchu yaa Kaathalikkum yogam karaiyaeri vanthaachchu yaa

Male: Kaalam naeram saerum Kai rendum onnu serum Kadhal konda nenjum Orangaama inbam koorum

Male: Vendaam naan vaaraen Neevaera aala paaraen Naan poraen rishikesham Jei jei ram seethaaram

Male: Mandaiyilae mottaiyittu Neththiyila pattaiyumittu poi vaaraen Kaasi raamaeshvaram koyilukku aamaam Kailaaya naathanin raalirukku sivanae.

Male: Rameshwaram pogaathappaa Pakkaththil langaa keethu ponaakkaa Podura kundula poshukkunu povae Povaatha oorukku poyiduvae.

Male: Samsaaram yaarumilla sanyaasi aagiraen Sambonnu paadikittu ambonnu pogiraen Vaera yaedhum solli vazhi maaththa ennaathae Paadhai maaramaattaen ini yaedhum sollaathae

Male: Manasukkullae itchchai nee ketkka venaam pitchchai Engo aasai vachcha un ennam ellaam pachchai Aahaa en kadhal ambonnu aagi pochchu Naan poraen rishkesham jeijei ram seethaaraam

Male: Mandaiyilae mottaiyittu Neththiyila pattaiyumittu poi vaaraen Kaasi raamaeshvaram koyilukku aamaam Kailaaya naathanin raalirukku sivanae.

Male: Rameshwaram pogaathappaa Pakkaththil langaa keethu ponaakkaa Podura kundula achchachcho Povaatha oorukku appapppappo

Male: Paja paja raama govintham krishna govintham
Male: Achchachcho achchachcho achchachcho achchachchcho
Male: Siva shangara siva siva sangara sambo sangaraa
Male: Appappappaa appo achchachcho achchachchcho..

Other Songs From Ullam Uruguthadi (1984)

Most Searched Keywords
  • bujji song tamil

  • you are my darling tamil song

  • unna nenachu song lyrics

  • morattu single song lyrics

  • mainave mainave song lyrics

  • hanuman chalisa tamil lyrics in english

  • maara movie lyrics in tamil

  • yaar alaipathu lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • kanne kalaimane song karaoke with lyrics

  • google google panni parthen song lyrics

  • tamil songs lyrics and karaoke

  • tamil karaoke with lyrics

  • enjoy enjami song lyrics

  • tamil music without lyrics

  • enjoy enjoy song lyrics in tamil

  • best tamil song lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • 96 song lyrics in tamil

  • tamil christian songs lyrics pdf