Added Date: Feb 11, 2022
ஆண்: பல்லவியே நீயும் கொஞ்சம் பக்கத்திலே வாம்மா புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா உன்ன நான் பார்த்த நேரம் என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்.... துகுதுத்து துகுத்து...
ஆண்: பல்லவியே நீயும் கொஞ்சம் பக்கத்திலே வாம்மா புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா
ஆண்: ஹா.நேத்து நீ பாத்த போது ராத்திரி தூக்கம் ஏது நேத்து நீ பாத்த போது ஹான் ராத்திரி தூக்கம் ஏது
ஆண்: கண்ணிமையில் வண்ண மயில் ஆடுறப்போ எப்பவும் நான் சொப்பனத்தில் வாழுறப்போ கண்ணிமையில் வண்ண மயில் ஆடுறப்போ எப்பவும் நான் சொப்பனத்தில் வாழுறப்போ
ஆண்: தேகமெங்கும் மோகம் வந்து சூடு பறக்கும் தேன் குடிக்க எப்போ இந்த கூடு திறக்கும் தட்ட தட்ட திறந்திடுமா...
ஆண்: பல்லவியே ஹே ஹே நீயும் கொஞ்சம் ஹ ஹா பக்கத்திலே வாம்மா புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா உன்ன நான் பார்த்த நேரம் ஹேய் என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்.... துகுதுத்து துகுத்து...
ஆண்: ஹேய்..பூவுதான் காத்து வாங்க ஹ வண்டுதான் பாத்து ஏங்க ஹா பூவுதான் காத்து வாங்க வண்டுதான் பாத்து ஏங்க
ஆண்: உள்ளிருக்கும் கள்ளெடுக்கும் நேரமெப்போ ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள வேளை எப்போ உள்ளிருக்கும் கள்ளெடுக்கும் நேரமெப்போ ஒட்டிக் கொள்ள கட்டிக் கொள்ள வேளை எப்போ
ஆண்: முன்னமென்ன தொட்ட சொந்தம் விட்டு போகுமா இன்னும் கொஞ்சம் தொட்டா என்ன கெட்டு போகுமா பட்டணத்து வட்ட நிலவே..
ஆண்: ஹான் பல்லவியே ஹே ஹே நீயும் கொஞ்சம் ஹ ஹா பக்கத்தில வா வா வாம்மா புத்தம் புது மெட்டமச்சு பாடிப் பாக்கலாமா உன்ன நான் பார்த்த நேரம் ஹாஹா என்ன நீ பார்த்த நேரம் நல்ல நேரம்.... துகுதுத்து துகுத்து...
ஆண்: ........

Male: Pallaviyae neeyum konjam pakkathilae vaamma Puththam pudhu mettamachchu paadi paakkalaamaa Unna naan paarththa neram Enna nee paarththa neram nalla neram Thuguthuththu thuguththu
Male: Pallaviyae neeyum konjam pakkathilae vaamma Puththam pudhu mettamachchu paadi paakkalaamaa
Male: Haa..nerthu nee paaththa pothu Raththiri thookkam yaedhu Nerthu nee paaththa pothu haan Raththiri thookkam yaedhu
Male: Kanni maiyil vanna mayil aadurappo Eppavum naan soppanaththil vaazhurappo Kannimaiyil vanna mayil aadurappo Eppavum naan soppanaththil vaazhurappo
Male: Dhegamengum mogam vanthu soodu parakkum Thaen kudikka eppo intha koodu thirakkum Thatta thatta thiranthiduma..
Male: Pallaviyae Hae hae neeyum konjam Ha haa pakkaththilae vaammaa Puththam pudhu mettamachchu paadi paakkalaamaa Unna naan paarththa neram Haei enna nee paarththa neram nalla neram Thuguthuththu thuguththu
Male: Haei...poovuthaan kaaththu vaanga Ha vanduthaan paaththu yaenga Haa poovuthaan kaaththu vaanga Vanduthaan paththu yeanga
Male: Ullirukkum kalledukkum nerameppo Otti kolla katti kolla velai eppo Ullirukkum kalledukkum nerameppo Otti kolla katti kolla velai eppo
Male: Munnamenna thotta sontham vittu pogumaa Inum konjam thottaa enna kettu pogumaa Pattanaththu vatta nilavae
Male: Haan pallaviyae Hae hae neeyum konjam Ha haa pakkaththila vaa vaa vaamma Puththam pudhu mettamachchu paadi paakkalaamaa Unna naan paarththa neram Enna nee paarththa neram nalla neram Thuguthuththu thuguththu
Male: ......
tamil love feeling songs lyrics for him
kutty pattas full movie download
kanakangiren song lyrics
tamil songs lyrics in tamil free download
ilaya nila karaoke download
80s tamil songs lyrics
nadu kaatil thanimai song lyrics download
ennai kollathey tamil lyrics
90s tamil songs lyrics
kannalane song lyrics in tamil
meherezyla meaning
siruthai songs lyrics
pagal iravai kan vizhithidava song lyrics
jayam movie songs lyrics in tamil
find tamil song by partial lyrics
rummy koodamela koodavechi lyrics
bujji song tamil
tamil songs lyrics images in tamil
tamil new songs lyrics in english
kodiyile malligai poo karaoke with lyrics