Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: கார்த்திக் ராஜா
ஆண்: கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ
ஆண்: யார் அந்த ரோஜா பூ என் கனவில் மெதுவாக பூ வீசி போனால் அவள் யாரோ ஓஹோ
ஆண்: { உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் முதல் உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே } (2)
குழு: ..........
பெண்: புல்வெளி மீது நடக்காதே ஹே பறவைகள் இருக்கு பூங்காவில் அதை தான் படித்திட காற்றுக்கு ஓ தெரியாதே தெரியாதே
ஆண்: பூக்களை பூக்களை தீண்டாதே மலர் காட்சியில் சொல்கிற சொற்கள் இது அதை தான் வண்டுகள் எப்பவும் தான் கேட்காதே கேட்காதே
பெண்: எல்லை கோடுகள் தாண்டாதே உலக தேசங்கள் சொல்லும்
ஆண்: பறவை கூட்டங்கள் கேட்காதே பறக்கும் பறக்கும் நம்மை போல்
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோஹோஹோ
பெண்: ஹோ ஹோ ஹோ ஹோ
ஆண்: கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ
குழு: ..........
பெண்: காற்றென காற்றென நான் மாறி உன் சுவாசத்தை நானும் கடன் வாங்கி ரகசியமாய் நான் சுவாசிக்கவா ஓ சுவாசிக்கவா சுவாசிக்கவா
ஆண்: மேகங்கள் மேகங்கள் நானாகி உன் கூந்தலின் வண்ணத்தை கடன் வாங்கி வனத்தின் இரவுக்கு கொடுத்திடவா ஓ கொடுத்திடவா கொடுத்திடவா
பெண்: கடலின் அலையாக நான் மாறி உனது பேர் சொல்லி வரவா
ஆண்: உந்தன் கைக்குட்டை கடன் வாங்கி நிலவின் களங்கம் துடைக்கவா
ஆண்: ஹோ ஹோ ஹோ ஹோ ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண்: கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ
ஆண்: ஓவியம் வரையவா உன் கால் தடம் வரையவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ
ஆண் &
பெண்: உள்ளம் கொள்ளை போகுதே உன்னை கண்ட நாள் முதல் உள்ளம் கொள்ளை போகுதே அன்பே என் அன்பே கவிதைகள் சொல்லவா உன் பெயர் சொல்லவா இரண்டுமே ஒன்று தான் ஓஹோ

Male: Kavithaigal sollava un peyar sollava Irandumae ondru than oh ho Oviyam varaiyava un kaal thadam varaiyava Irandumae ondru than oh ho
Male: Yaar antha roja poo en kanavil methuvaaga Poo veesi ponaal aval yaaro.oohhooo
Male: {Ullam kollai poguthae unnai kanda naal muthal Ullam kollai poguthae anbae en anbae} (2)
Chorus: ...................
Female: Pulveli meethu nadakathae Hey palagaigal irukku poongavil Athai than padithida katrukku Oh theriyathae theriyathae
Male: Pookkalai pookkalai theendathae Malar kaatchiyil solgira sorkkal ithu Athai than vandugal eppavumthan Ketkathae ketkathae
Female: Ellai kodugal thandathae Ulagha dhesangal sollum
Male: Paravai kootangal ketkathae Parakum parakum nammai pol
Male: Hoooo.hooo..hoooo.hohoho.
Female: Hooooo.hoooo.hooo..hooooo..
Male: Kavithaigal sollava un peyar sollava Irandumae ondru than oh ho
Chorus: ...........
Female: Kaatrena kaatrena naan maari Un swasathai naanum kadan vangi Ragasiyamaai naan swasikkava Oh swasikkava swasikkava
Male: Meghangal meghangal naanaagi Un koondalin vannathai kadan vangi Vanathin iravukku koduthidava Oh koduthidava koduthidava
Female: Kadalin alaiyaaga naan maari Unathu per solli varava
Male: Unthan kaikuttai kadan vaangi Nilavin kalangam thudaikava
Male: Hooooo.hoooo.hooo..hooooo.. Hmmm..mmmmm..mmmmm..mmmmmm
Female: Kavithaigal sollava un peyar sollava
Irandumae ondru than oh ho
Male: Oviyam varaiyava un kaal thadam varaiyava
Irandumae ondru than oh ho
Male and
Female: Ullam kollai poguthae unnai kanda naal muthal
Ullam kollai poguthae anbae en anbae
Kavithaigal sollava un peyar sollava
Irandumae ondru than oh ho
naan movie songs lyrics in tamil
valayapatti song lyrics
christian songs tamil lyrics free download
tamil karaoke download
google google song lyrics tamil
kaathuvaakula rendu kadhal song
soorarai pottru kaattu payale song lyrics in tamil
marriage song lyrics in tamil
en kadhale lyrics
kayilae aagasam karaoke
ganapathi homam lyrics in tamil pdf
ganpati bappa morya lyrics in tamil
aagasam soorarai pottru lyrics
rasathi unna song lyrics
bigil song lyrics
narumugaye song lyrics
amman devotional songs lyrics in tamil
tamil happy birthday song lyrics
nee kidaithai lyrics
sister brother song lyrics in tamil