Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ஓ மனமே ஓ மனமே சில்லுசில்லாய் உடைந்தது ஏன்
ஆண்: மழையைத்தானே யாசித்தோம் கண்ணீர் துளிகளைத் தந்தது யார் பூக்கள் தானே யாசித்தோம் கூழாங்கற்களை எறிந்தது யார்

ஆண்: மேகத்தை இழுத்து போர்வையாய் விரித்து வானத்தில் உறங்கிட ஆசையடி நம் ஆசை உடைத்து நார் நாராய்க் கிழித்து முள்ளுக்குள் எரிந்தது காதலடி
ஆண்: கனவுக்குள்ளே காதலைத் தந்தாய் கணுக்க தோறும் முத்தம் கனவு கலைந்து எழுந்து பார்த்தால் கைகள் முழுக்க ரத்தம்
ஆண்: துளைகள் இன்றி நாயனமா தோல்விகள் இன்றி பூரணமா

குழு: ..........
ஆண்: இன்பத்தில் பிறந்து இன்பத்தில் வளர்ந்து இன்பத்தில் மடிந்தவன் யாருமில்லை துன்பத்தில் பிறந்து துன்பத்தில் வளர்ந்து துன்பத்தில் முடிந்தவன் யாருமில்லை
ஆண்: இன்பம் பாதி துன்பம் பாதி இரண்டும் வாழ்வின் அங்கம் நெருப்பில் வெந்து நீரினில் குளித்தால் நகையாய் மாறும் தங்கம்
ஆண்: தோல்வியும் கொஞ்சம் வேண்டுமடி வெற்றிக்கு அதுவே ஏணியடி

ஆண்: ஓ மனமே ஓ மனமே உள்ளிருந்து அழுவது ஏன் ஓ மனமே ஓ மனமே

Male: Oh manamae oh manamae Ullirundhu azhuvadhu yen. Oh manamae oh manamae Sillu sillaai udaindhadhu yen.
Male: Mazhaiyai thaanae yaasithom Kanneer thuligalai thandhadhu yaar.. Pookal thaanae yaasithom Koolaan karkalai erindhadhu yaar.
Male: Oh manamae oh manamae Ullirundhu azhuvadhu yen. Oh manamae oh manamae Sillu sillaai udaindhadhu yen.
Male: Meghathai izhuthu porvaiyaai virithu Vaanathil urangida aasaiyadi Namm aasai udaithu naar naaraai kizhithu Mullukkul erindhadhu kaadhaladi
Male: Kanavukullae kaadhalai thandhaai Kanuka dhorum mutham Kanavu kalaindhu ezhundhu paarthaal Kaigal muzhuka raththam
Male: Thulaigal indri naayanama. Tholvigal indri pooranama..
Male: Oh manamae oh manamae Ullirundhu azhuvadhu yen. Oh manamae oh manamae Sillu sillaai udaindhadhu yen.
Chorus: ...........
Male: Inbathil pirandhu inbathil valarndhu Inbathil madindhavan yaarumillai Thunbathil pirandhu thunbathil valarndhu Thunbathil mudindhavan yaarum illai
Male: Inbam paadhi thunbamum paadhi Irandum vaazhvin angham Neruppil vendhu neerinil kulithaal Nagaiyaai maarum thangam
Male: Tholviyum konjam vendumadi Vetrikku adhuvae yeniyadi
Male: Oh manamae oh manamae Ullirundhu azhuvadhu yen. Oh manamae oh manamae Sillu sillaai udaindhadhu yen.
Male: Mazhaiyai thaanae yaasithom Kanneer thuligalai thandhadhu yaar.. Pookal thaanae yaasithom Koolaan karkalai erindhadhu yaar.yaar.
Male: Oh manamae oh manamae Ullirundhu azhuvadhu yen. Oh manamae oh manamae..
raja raja cholan lyrics in tamil
sivapuranam namasivaya vazhga mp3 free download
vaathi raid lyrics
kannalane song lyrics in tamil
kadhal song lyrics
raja raja cholan song lyrics tamil
vijay sethupathi song lyrics
maraigirai movie
kanne kalaimane karaoke tamil
cuckoo enjoy enjaami
maruvarthai pesathe song lyrics in tamil
rummy song lyrics in tamil
viswasam tamil paadal
asuran mp3 songs download tamil lyrics
best love lyrics tamil
tamil hymns lyrics
cuckoo cuckoo song lyrics in tamil
tamil songs lyrics download free
ellu vaya pookalaye lyrics audio song download
happy birthday song lyrics in tamil