Added Date: Feb 11, 2022
ஆண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஆண்: தேனே செந்தேனே மானே பொன் மானே மலரும் பூவே வளரும் காற்றே மலரும் பூவே வளரும் காற்றே
ஆண்: தேனே செந்தேனே மானே பொன் மானே
ஆண்: ஆசையில் ஆடினேன் துணை தேடினேன் என் வாழ்விலே ஹோய் ஆனந்தம் பாடினேன் மலர் சூடினேன் பொன் மாலையில் ஆயிரம் ஜாடை சிந்தும் பார்வை ஊடல் நாடகம் அழகிலே தோன்றும் வண்ணக் கோலம் காதல் காவியம் தேவி உன் கோவில் தேடி தீபம் ஏற்றினேன் பூஜை காணவே
ஆண்: தேனே செந்தேனே மானே பொன் மானே
ஆண்: வானவில் ஊஞ்சலில் இளம் ஜோடிகள் பண் பாடுது ஹா மௌனமே ராகமாய் சுகம் கோடியே கொண்டாடுது வாசனை மோகம் தந்த தேகம் போதை ஊட்டுது பூச் சரம் போலே வந்த வேகம் எல்லை மீறுது ராணி எந்தன் காதல் ராணி பட்டம் சூட்ட வா என்னை ஆள வா

Male: Hmm mm mm hmm mm mm Hmm mm mm hmm mm mm Hmm mmhmm hmm hmm hmm mm mm
Male: Thaenae senthaenae maanae pon maanae Malarum poovae valarum kaatrae Malarum poovae valarum kaatrae
Male: Thaenae senthaenae maanae pon maanae
Male: Aasaiyil aadinen thunai thaedinen En vaazhvilae hoi Aanandham paadinen malar soodinen Pon maalaiyil Aayiram jaadai sindhum paarvai Oodal naadagam Azhagilae thondrum vanna kolam Kaadhal kaaviyam Dhaevi un kovil thaedi dheepam yaetrinen Poojai kaanavae
Male: Thaenae senthaenae maanae pon maanae
Male: Vaanavil oonjalil Ilam jodigal pan paadudhu haa Maunamae raagamaai Sugam kodiyae kondaadudhu Vaasanai mogam thandha dhaegam Bodhai oottudhu Poo charam polae vandha vegam Ellai meerudhu Raani endhan kaadhal raani Pattam sootta vaa ennai aala vaa
Male: Thaenae senthaenae maanae pon maanae Malarum poovae valarum kaatrae Malarum poovae valarum kaatrae
Male: Thaenae senthaenae maanae pon maanae
kannamma song lyrics
hello kannadasan padal
thabangale song lyrics
nanbiye song lyrics
thamizha thamizha song lyrics
kannana kanne malayalam
aagasam song soorarai pottru mp3 download
paadal varigal
thangamey song lyrics
raja raja cholan song karaoke
tamilpaa gana song
cuckoo cuckoo song lyrics tamil
tamil karaoke video songs with lyrics free download
chinna chinna aasai karaoke download masstamilan
google google tamil song lyrics
oru manam movie
anbe anbe tamil lyrics
kaatu payale karaoke
tamil movie songs lyrics
song with lyrics in tamil