Added Date: Feb 11, 2022
ஆண்: உலகம் பிறந்தது எனக்காக உலகம் பிறந்தது எனக்காக உலகம் பிறந்தது நமக்காக உலகம் பிறந்தது நமக்காக
ஆண்: ஹே...அண்ணன்மாரே ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே அக்காமாரே.. ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே
ஆண்: அன்பும் உண்டு தெம்பும் உண்டு வாளும் உண்டு தோளும் உண்டு நன்மை உண்டு நாளை உண்டு நம்பி நடப்போம்..

ஆண்: இல்லை இல்லை என்று நீ தள்ளித் தள்ளி கிடந்தால் நத்தைகள் உன்னை ஜெயிக்கும் கிடைத்ததை எடுத்து அடுத்ததை நடத்து வானம் கூட வந்து வணங்கும்
ஆண்: பாறை மேலே பாதை போடு பாலை எங்கும் தோட்டம் போடு பகவான் மேலே பூக்கள் போடு வெற்றி நமக்கே..

குழு: ..........
ஆண்: கங்கை நதி இருக்க தங்க நிலவிருக்க வாழ ஒரு நேரமில்லையா நந்தவனம் இருக்க நட்சத்திரம் அழைக்க பள்ளிக் கொள்ள நேரமில்லையா
ஆண்: மேகம்தானே உந்தன் வீடு கானம் பாடு காற்றில் ஏறு காற்றில் ஏறி விண்ணைச் சாடு வெற்றி நமக்கே ..
ஆண்: அண்ணன்மாரே.. ஈரேழு லோகங்கள் நமக்காகத்தானே அக்காமாரே.. ஆனந்த ராகங்கள் நமக்காகத்தானே..ஏ..
ஆண்: உலகம் பிறந்தது எனக்காக உலகம் பிறந்தது எனக்காக உலகம் பிறந்தது நமக்காக உலகம் பிறந்தது நமக்காக...

Male: Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu namakkaaga Ulagam piranthathu namakkaaga
Male: Hae..annanmaarae Eeraezhu logangal namakkaagaththaanae Akkaamaarae Aanantha raagangal namakkaagaththaanae
Male: Anbum undu thembum undu Vaalum undu tholum undu Nanmai undu naalai undu Nambi nadappom
Male: Hae..annanmaarae Eeraezhu logangal namakkaagaththaanae Akkaamaarae Aanantha raagangal namakkaagaththaanae
Male: Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu namakkaaga Ulagam piranthathu namakkaaga
Male: Illai illai endru nee Thalli thalli kidanthaal Naththaigal unnai jeyikkum Kidaiththathai eduththu aduththathai nadaththu Vaanam kooda vanthu vanangum
Male: Paarai maelae paadhai podu Paalai engum thottam podu Bhagavaan maelae pookkal podu Vattri namakkae
Male: Hae..annanmaarae Eeraezhu logangal namakkaagaththaanae Akkaamaarae Aanantha raagangal namakkaagaththaanae
Male: Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu namakkaaga Ulagam piranthathu namakkaaga
Chorus: .........
Male: Gangai nadhi irukka thanga nilavirukka Vaazha oru naeramillaiyaa Nanthavanam irukka natchcththiram azhaikka Palli kolla naeramillaiyaa
Male: Maegamthaanae unthan veedu Kaanam paadu kattril yaeru Kaatril yaeri vinnai chaadu Vettri namakkae..
Male: Hae..annanmaarae Eeraezhu logangal namakkaagaththaanae Akkaamaarae Aanantha raagangal namakkaagaththaanae
Male: Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu enakkaaga Ulagam piranthathu namakkaaga Ulagam piranthathu namakkaaga..
tamil songs to english translation
tamil karaoke male songs with lyrics
arariro song lyrics in tamil
lyrics whatsapp status tamil
enjoy enjami song lyrics
minnale karaoke
chellamma chellamma movie
paatu paadava karaoke
jayam movie songs lyrics in tamil
songs with lyrics tamil
maara movie song lyrics in tamil
ganpati bappa morya lyrics in tamil
ellu vaya pookalaye lyrics audio song download
ovvoru pookalume karaoke download
tamilpaa master
tamil song lyrics whatsapp status download
soorarai pottru song lyrics
ilayaraja song lyrics
kichili samba song lyrics
thullatha manamum thullum vijay padal