Added Date: Feb 11, 2022
ஆண்: இன்றோடு தடைகள் எல்லாமே தகர்ந்தது என் உயிர் காதலி போல் அது நகர்ந்தது எத்தனை கனவு எல்லாமே பலித்தது எத்தனை இரவு எல்லாமே விடிந்தது
ஆண்: இலையுதிர் காலம். இனி இல்லை நாளும். ஓ. சிற்றன வாசல் விட்டு சிற்பாங்கள் வந்து நின்று வட்டங்கள் இட்டதென்று வாழ்த்தட்டும் இலக்கியம்
ஆண்: இன்றோடு அச்சம் விடும் மின்னல்கள் மிச்சம் விடும் இன்பங்கள் உச்சம் தொடும் இவள் எந்தன் இளங்கெடியே.
பெண்: {யே யே கம் கெட் மீ ஹையர் ஹோல்ட் மீ அண்ட் லெட் மீ ப்ளை யே யே கம் டேக் மீ நவ் தட்ஸ் ஹவ் வி ப்ரேக் இட் டவுன்} (2)
பெண்: என்னை நீ எடுத்தே
இசைப்பாய் ஒரு டொல்பின் போல
ஆண்: இடைதான் குதித்தால்
கடிப்பேன் ஒரு மான்சூன் போல
பெண்: வான்மழையாய் நீ வந்து விழுந்தால் நான் புத்தம் புதிதாய் நித்தம் பூ பூப்பேன்
ஆண்: மனம் மயக்கும் என் மலர் வனமே மழை சாரல் என என் உயிரை நனைத்தாயே.

பெண்: புதையல் என நான் இருந்தேன்
நீ கொல்லை இட்டாய்
ஆண்: கதவை திறந்து
எனை ஏன் நீ உள்ளே விட்டாய்
பெண்: ஹேய் திருடா என்றும் கூட இருடா உன் உள்ளங்கையில் தான் எந்தன் உயிர் மூச்சு
ஆண்: கால் தடுக்கி என் கண்கள் மயங்கி உன் கண்ணக்குழிக்குள் என்றோ விழுந்தாச்சே.

பெண்: இலையுதிர் காலம். இனி இல்லை நாளும். ஓ.
ஆண்: சிற்றன
பெண்: வாசல் விட்டு
ஆண்: சிற்பங்கள்
பெண்: வந்து நின்று
ஆண்: வட்டங்கள்
பெண்: இட்டதென்று
ஆண்: வாழ்த்தட்டும் இலக்கியம்
ஆண்: இன்றோடு
பெண்: அச்சம் விடும்
ஆண்: மின்னல்கள்
பெண்: மிச்சம் விடும்
ஆண்: இன்பங்கள்
பெண்: உச்சம் தொடும்
ஆண்: இவள் எந்தன் இளங்கெடியே.
குழு: ஹோய் ஹோய் ஹோய் ஹோய்.(6)

Male: Indrodu thadaigal ellaamae Thagaranthathu En uyir kaadhali pol athu Nagarnthathu Eththanai kanavu ellaamae palithathu Eththanai iravu ellaamae vidinthathu
Male: Ilai uthir kaalam Ini illai naalum..ooo Sitranna vaasal vittu Sirpangal vanthu nindru Vattangal ittathendru Vaazhthattum ilakiyam
Male: Indrodu acham vidum Minnalgal micham idum Inbangal ucham thodum Ival enthan elangodiyae
Female: {Hey hey come get me higher Hold me .and let me fly Hey hey come take me now Thats how we break it down} (2)
Female: Enai nee eduthae
Isaipaai oru dolphin pola
Male: Idaithaan kuthithaal
Kadipen oru monsoon pola
Female: Vaanmazhayaai Nee vanthu vizhunthaal Naan putham puthithaai Nitham poo poopen
Male: Manam mayakkum En malar vanamae Mazhai chaaral ena En uyirai ninaithaayae
Female: {Hey hey come get me higher Hold me .and let me fly Hey hey come take me now Thats how we break it down} (2)
Female: Pudhaiyal ena naan irunthan
Nee kollai ittaai
Male: Kadhavai thiranthu
Enai yen nee ullae vittaai
Female: Hey thiruda Endrum kooda iruda Un ullankaiyil thaan Enthan uyirmoochu
Male: Kaal thadukki En kangal mayangi Un kannakuzhikkul Endro vizhunthaachae
Female: {Hey hey come get me higher Hold me .and let me fly Hey hey come take me now Thats how we break it down} (2)
Male: Indrodu thadaigal ellaamae Thagaranthathu En uyir kaadhali pol athu Nagarnthathu Eththanai kanavu ellaamae palithathu Eththanai iravu ellaamae vidinthathu
Female: Ilai uthir kaalam Ini illai naalum..ooo
Male: Sitranna
Female: Vaasal vittu
Male: Sirpangal
Female: Vanthu nindru
Male: Vattangal
Female: Ittathendru
Male: Vaazhthattum ilakiyam
Male: Indrodu
Female: Acham vidum
Male: Minnalgal
Female: Micham idum
Male: Inbangal
Female: Ucham thodum
Male: Ival enthan elangodiyae
Chorus: Hoi hoi hoi hoi..(6)
tamil love feeling songs lyrics video download
soorarai pottru song lyrics tamil
sarpatta parambarai songs list
lyrics of kannana kanne
soorarai pottru dialogue lyrics
jimikki kammal lyrics tamil
kinemaster lyrics download tamil
kadhal album song lyrics in tamil
soorarai pottru mannurunda lyrics
karnan movie songs lyrics
baahubali tamil paadal
kaatrin mozhi song lyrics
saraswathi padal tamil lyrics
whatsapp status tamil lyrics
dosai amma dosai lyrics
master lyrics in tamil
lyrics whatsapp status tamil
unna nenachu lyrics
master lyrics tamil
vinayagar songs tamil lyrics