Maranthuta Pirinjita Song Lyrics

Trisha Illana Nayanthara cover
Movie: Trisha Illana Nayanthara (2015)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Na. Muthu Kumar
Singers: G. V. Prakash Kumar

Added Date: Feb 11, 2022

ஆண்: பொய்யின்னு சொன்னியே அது என்னாச்சு காத்துல கரஞ்சதா அடி ஒன் பேச்சு கட்டிங்கு போதையா என் காதல் தெளிஞ்சு போச்சு.

ஆண்: கழட்டின்ட்டு போறதுக்கா என்ன காதலிச்ச நம்புன மனசுத்தான் நீ நோகடிச்ச சின்சியர் லவ்வ தான் நீ சிம்பிளா சாவடிச்ச.

ஆண்: சும்மாதான் சாஞ்சியா என் தோளுல உன்னால வெறுத்துட்டேன் நான் காதல

ஆண்: என் லவ்வு மாறவா போன நீ தூரமா

ஆண்: ஹா..ஆஆ ஹேய்ய்ய்.. ஈய்ய்யி

ஆண்: மறைஞ்சிட்டா பிரிஞ்சிட்டா நீ சொல்லாம தவிக்கிறேன் கலங்குறேன் நீ இல்லாம நரகத்த காட்டுற என்கூட நீ சேராமா..

Male: Poiyinnu sonniyae Adhu ennaachu Kaathula karanjadhaa Adi on pechu Kattingu bodhaiya En kaadhal thelinju pochu..

Male: Kalandinu poraddhukkaa Enna kaadhalicha Nambuna manasathaan Nee nogadicha Sincere love-a thaan Nee simple-a saavadicha

Male: Summaathaan Saanjiyaa en thozhula Unnaala verthutten Naan kadhala

Male: En love-u maarava pona nee thooramaa

Male: Haaa.aaaa. Heyy eeyyyy

Male: Maranjita pirinjita Nee sollaama Thavikkuren kalanguren Nee illaama Naragatha kaattura Enkooda nee seraama..

Most Searched Keywords
  • google google song lyrics in tamil

  • nadu kaatil thanimai song lyrics download

  • cuckoo cuckoo dhee song lyrics

  • tamil melody songs lyrics

  • oru porvaikul iru thukkam lyrics

  • nee kidaithai lyrics

  • marriage song lyrics in tamil

  • sad song lyrics tamil

  • asuran song lyrics in tamil download mp3

  • best tamil song lyrics

  • gaana songs tamil lyrics

  • uyire song lyrics

  • maara song tamil

  • soorarai pottru movie song lyrics

  • tholgal

  • bhaja govindam lyrics in tamil

  • vennilavai poovai vaipene song lyrics

  • bigil unakaga

  • yellow vaya pookalaye

  • tamil lyrics