Neeyum Naanum Song Lyrics

Mynaa cover
Movie: Mynaa (2010)
Music: D. Imman
Lyricists: Eknaath
Singers: Benny Dayal and Shreya Ghoshal

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளா்: டி. இமான்

ஆண்: நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் புள்ள வீசும் காத்தும் கூவும் குயிலும் நினைச்சது கிடைக்கும் புள்ள

பெண்: நடந்தா அந்த வானத்துக்கும் நன்றி சொல்லுவேன் கிடைச்சா கொஞ்சம் நட்சத்திரம் அள்ளித்தருவேன்

ஆண்: ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல ஏழாயிரம் கதவுகள் நமக்கென தொறக்கும் புள்ள பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல

பெண்: நீயும் நானும்
ஆண்: வானும் மண்ணும்
பெண்: நினைச்சது நடக்கும் அய்யா

ஆண்: வீசும் காத்தும்
பெண்: கூவும் குயிலும்
ஆண்: நினைச்சது கிடைக்கும் புள்ள

ஆண்: நாம நினைச்சது நடந்துச்சு நல்லபடி அந்த சாமிக்கு என்ன சொல்லுவ

பெண்: நாம கேட்டதும் கிடைச்சிட்ட வாழ்க்கையத்தான் பல ஜென்மமும் வாழ்ந்திடுவேன்

ஆண்: ஹே ஆச கொஞ்சம் வேணும்
பெண்: ஓ. ஓ
ஆண்: அது ஆயுள் நாளக்கூட்டும் அட ஒன்னும் இல்ல வாழ்க்கை கஷ்டம் இல்ல அத நினைச்சாலே போதும் புள்ள
பெண்: ஓ. ஓ

பெண்: நீயும் நானும்
ஆண்: வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் புள்ள
பெண்: ஓ. ஓ நீயும் நானும்

ஆண்: தெருக்கோடியில் கிடந்த வாழ்க்கையுந்தான் இப்போ கோடியில் புரளுதடா

பெண்: இந்த பூமியைக்கூட கையில் சுத்தும் அந்த ரகசியம் தெரிஞ்சுதடா

ஆண்: ஹே ஹே ஹேய் காதல் தானே மாற்றம் நம்மை உயரத் தூக்கி மாட்டும் அட சொன்னா கேளு வாழ்க்கை சுத்தும் பூவு ஒன்னா கொண்டாடி போகும் புள்ள

பெண்: நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடந்திருச்சு

ஆண்: வீசும் காத்தும் கூவும் குயிலும் நினைச்சது கிடைச்சிருச்சு

ஆண்: ஓர் ஆயிரம் உறவுகள் இருக்குது கவலையில்ல ஏழாயிரம் கதவுகள் தொறக்குமே தடையும் இல்ல

பெண்: ஓ பறவைகள் பறந்திட சொல்லித்தர தேவையில்ல நீயும் நானும் வானும் மண்ணும் நினைச்சது நடக்கும் அய்யா

Male: Neeyum naanum Vaanum mannum Nenachathu nadakkum pulla Veesum kaathum Koovum kuyilum Nenachathu kedaikkum pulla

Female: Nadantha antha vaanathukkum Nandri solven Kedacha konjam natchathiram Alli tharuven

Male: Orr aayiram uravugal Irukkuthu kavala illa Ezhaayiram kadhavugal Namakkena thorakkum pulla Paravaigal paranthida Solli thara thevai illa

Female: Neeyum naanum
Male: Vaanum mannum
Female: Nenachathu nadakkum aiiyaa

Male: Veesum kaathum
Female: Koovum kuyilum
Male: Nenachathu kedaikkum pulla

Male: Naama nenachathu Nadanthuchu nallapadi Antha saamikku enna solluva

Female: Naama kettathum Kedachitta vaazhkaiyathan Pala jenmamum vaazhnthiduven

Male: Hey aasa konjam venum..
Female: Oh..ooo
Male: Adhu aayul naala koottum Ada onnum illa Vaazhkai kashtam illa Adha nenachalae podhum pulla
Female: Oh..ooo

Female: Neeyum naanum
Male: Vaanum mannum Nenachathu nadakkum pulla
Female: Oh..ooo Neeyum naanum.

Male: Therukodiyil kedantha Vaazhkaiyunthan Ipo kodiyil puraluthada

Female: Indha boomiyai kooda Kaiyil suththam Andha ragasiyam therinjuthada

Male: Hey hey hei Kaadhal thaanae maatram Nammai uyarathookki mattum Ada sonna kezhu vaazhkai Suththum poovu Onna kondaadi pogum pulla

Female: Neeyum naanum Vaanum mannum Nenachathu nadanthiruchu

Male: Veesum kaathum Koovum kuyilum Nenachathu kedachiruchu

Male: Orr aayiram uravugal Irukkuthu kavala illa..aa. Ezhaayiram kadhavugal Thorakkummae thadaiyum illa

Female: Oh..paravaigal paranthida Solli thara thevai illa

Female: Neeyum naanum Vaanum mannum Nenachathu nadantkumm aiiyaa.

Other Songs From Mynaa (2010)

Kaiya Pudi Song Lyrics
Movie: Mynaa
Lyricist: Yuga Bharathi
Music Director: D. Imman
Jingu Chikka Song Lyrics
Movie: Mynaa
Lyricist: Yugabharathi
Music Director: D. Imman
Mynaa Mynaa Song Lyrics
Movie: Mynaa
Lyricist: Yuga Bharathi
Music Director: D. Imman

Similiar Songs

A Aa E Ee Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Kanni Vedi Song Lyrics
Movie: A Aa E Ee
Lyricist: Eknaath
Music Director: Vijay Antony
Most Searched Keywords
  • cuckoo cuckoo dhee lyrics

  • tamil movie karaoke songs with lyrics

  • kangal neeye song lyrics free download in tamil

  • azhage azhage saivam karaoke

  • kutty story in tamil lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • yaar azhaippadhu lyrics

  • karaoke lyrics tamil songs

  • happy birthday song in tamil lyrics download

  • soorarai pottru movie song lyrics in tamil

  • natpu lyrics

  • maara tamil lyrics

  • saraswathi padal tamil lyrics

  • you are my darling tamil song

  • tamil songs lyrics download free

  • thalapathy song lyrics in tamil

  • story lyrics in tamil

  • shiva tandava stotram lyrics in tamil

  • anthimaalai neram karaoke

  • thamizha thamizha song lyrics