Added Date: Feb 11, 2022
ஆண்: பூவென்று சொன்னாலும் நீ பசும்பொன்னென்று சொன்னாலும் நீ மகளென்று சொன்னாலும் நீ ஒரு தாயென்று சொன்னாலும் நீ
ஆண்: மிக நெடியது உன் காலம் அது அழகிய பொற்காலம் தலைமுறை பல நீ காண்க கண்ணே
ஆண்: என் செல்லமே நீயே என் தங்கமே நீயே என் வைரமே நீயே நீயே நீயே
ஆண்: பூவென்று சொன்னாலும் நீ பசும்பொன்னென்று சொன்னாலும் நீ
ஆண்: சொந்த பந்தம் சொத்து சுகம் எதுவும் நீதானம்மா..ஆ உன்னை விட்டால் சொல்லி கொள்ள உறவு வேர் ஏதுமா.ஆ
ஆண்: ஒரு கணம் உன்னை காணாது பிரியனும் மனம் தாங்காது இரு விழி இமை மூடாதம்மா பெரியவலென ஆனாலும் சிறு மழலை கண்ணே நீ அருகினில் இரு எப்போதுமே

ஆண்: பூவென்று சொன்னாலும் நீ பசும்பொன்னென்றும் சொன்னாலும் நீ மகளென்றும் சொன்னாலும் நீ ஒரு தாயென்று சொன்னாலும் நீ

ஆண்: என் செல்லமே நீயே என் தங்கமே நீயே என் வைரமே நீயே நீயே நீயே அஹா..ஆஆஆ..யெஅஹ்ஹாஆஅ ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஅ.ஆஆ..

Male: Poo vendru sonnaalum nee Pasum ponnendrum sonnaalum nee Magalendru sonnaalum nee Oru thaaiyendru sonnaalum nee
Male: Miga nediyathu un kaalam Athu azhagiya porkaalam Thalaimurai pala nee kaanga kannae
Male: En chellamae neeyae En thangamae neeyae En vairamae neeyae neeyae neeyae
Male: Poo vendru sonnaalum nee Pasum ponnendrum sonnaalum nee
Male: Sondha bantham Soththu sugam Ethuvum neethaanamma..aa Unnai vittaal solli kolla Uravu ver yethamma..aa
Male: Oru kanam unai kanaathu Piriyinum manam thaangaathu Iru vizhi imai moodaathamma Periyavalena aanaalum Siru mazhalai kannae nee Aruginil iru eppothumae
Male: En chellamae neeyae En thangamae neeyae En vairamae neeyae neeyae neeyae
Male: Poo vendru sonnaalum nee Pasum ponnendrum sonnaalum nee Magalendru sonnaalum nee Oru thaaiyendru sonnaalum nee
Male: Miga nediyathu un kaalam Athu azhagiya porkaalam Thalaimurai pala nee kaanga kannae
Male: En chellamae neeyae En thangamae neeyae En vairamae neeyae neeyae neeyae Ahaaa.aaaa.yeahhaaaa Aaaa.aaa.aaa.aaa.aaa..
venmathi song lyrics
en iniya pon nilave lyrics
usure soorarai pottru lyrics
jimikki kammal lyrics tamil
nattupura padalgal lyrics in tamil
azhagu song lyrics
pongal songs in tamil lyrics
tamil songs karaoke with lyrics for male
tamil lyrics video download
tamil karaoke male songs with lyrics
mannikka vendugiren song lyrics
tamil song writing
tamilpaa
um azhagana kangal hephzibah renjith mp3 download
national anthem in tamil lyrics
oru manam song karaoke
sivapuranam lyrics
maruvarthai pesathe song lyrics
sarpatta parambarai lyrics in tamil
tamil love feeling songs lyrics