Added Date: Feb 11, 2022
பெண்: லாலா லலலலாலா... லாலா லலலலாலா... ம்ம்ம்...நனனா நானானா னா....
பெண்: நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது ஊரே கூத்தடிக்குது வாடா வாடா

பெண்: ஹே உறக்கம் என்ன கூத்து கட்டு ஒத்தையில கூத்து கட்டு உழைச்சதெல்லாம் போதுமடா விடிய விடிய கூத்து கட்டு
ஆண்: இன்னைக்கு முடிஞ்சி போச்சு எடுத்து மூட்ட கட்டு ராத்திரி இருக்குதடா ரௌண்டா கூத்து கட்டு
குழு: கூத்து கட்டு...ஏ.
ஆண்: {நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது ஊரே கூத்தடிக்குது வாடா வாடா} (2)
ஆண்: துன்பம் இந்த துன்பம் இது மனிதரோடு பிறந்தது உன் கையில் ரேகை போல அழியாமல் கூட வருவது இதை எண்ணி சோகம் என்றால் அட நாமும் என்று சிரிப்பது இது என்றும் முடியாது நம் கடைசி மூச்சில் கலந்தது
பெண்: மரம் செடிக் கொடியும் கூட புயலில் வளைஞ்சு கிடக்குது மறுபடி தலை தூக்கி துன்பம் மறந்து சிரிக்குது அட ஏறுங்க வானத்துல ஏறுங்க நல்லா தேடுங்க நட்சத்திரம் தேடுங்க ஓஓ...
ஆண்: நெருப்பு கூத்தடிக்குது காத்தும் கூத்தடிக்குது ஊரே கூத்தடிக்குது வாடா வாடா
பெண்: இன்னைக்கு முடிஞ்சி போச்சு எடுத்து மூட்ட கட்டு ராத்திரி இருக்குதடா ரௌண்டா கூத்து கட்டு
ஆண்: உன் கண்ணில் ஈரம் கண்டேன் என் மனதில் எங்கோ வலிக்குது முகம் சாய விழி மூட இந்த நண்பன் தோள்கள் இருக்குது இந்த வானம் அது வந்து உன்னுடன் புன்னகைக்கு கெஞ்சுது அதற்காக அது விண்ணில் அடி வேடிக்கைகள் காட்டுது
பெண்: சொத்து பத்து சேர்த்தவனும் பொகையாதான் போகுறான் சோகத்துல சிரிப்பு வந்தால் சொகமாக வாழுறான் வாழ்க்கையில் வரைமுறை ஏதடி அட காத்ததான் கட்டி வச்சது யாரடி

குழு: கூத்து கட்டு...ஏ..

Female: Lalaa lalalala lala laalaa Lalaa lalalala lala laalaa Hmmm..mmm..nanana naanana naa
Female: Neruppu koothadikkuthu Kaathum koothadikkuthu Oorae koothadikkuthu vaada vaada

Female: Orakkam enna koothu kattu Othaiyila koothu kattu Uzhaichathellaam podhumada Vidiya vidiya kooththu kattu
Male: Innikku mudinchu pochu
Eduthu mootta kattu
Raathiri irukkuthada
Round ah koothu kattu
Chorus: Koothu kattu .ehhh
Male: Neruppu koothadikkuthu Kaathum koothadikkuthu Oorae koothadikkuthu vaada vaada

Male: Thunbam indha thunbam Idhu manidhan oda pirandhadhu Un kaiyil regai pola Azhiyaamal kooda varuvathu Idhai enni sogam endraal Ada naamum endru sirippathu Idhu endrum mudiyaathu Nam kadaisi moochil kalanthathu
Female: Maram chedi kodiyum kooda Puyalil valanji kidakkuthu Marubadi thalai thooki Thunbam marandhu sirikkuthu Ada yerunga vaanathula yerunga Nalla thedunga natchathiram thedunga Hoo oo hoo oo
Male: Neruppu koothadikkuthu Kaathum koothadikkuthu Oorae koothadikkuthu vaada vaada
Female: Innikku mudinchu pochu Eduthu mootta kattu Raathiri irukkuthada Round ah koothu kattu
Male: Un kannil eeram kanden En manadhil engo valikkuthu Mugam saaya vizhimooda Indha nanban thozhgal irukkudhu Indha vaanam adhu vandhu Unnai punnagaikka kenjudhu Adharkkaaga adhu vinnil Adi vedikkaigal kaattudhu
Female: Sothu pathu serthavanum Pogaiya thaan pooguraan Sogathula sirippu vandhaa Sugamaaga vaazhuraan Vaazhkaiyil varaimurai yedhadi Ada kaatha dhaan katti vachadhu yaaradi Hoo oo hoo oo
Male: Neruppu koothadikkuthu Kaathum koothadikkuthu Oorae koothadikkuthu vaada vaada
Male: Neruppu koothadikkuthu Kaathum koothadikkuthu Oorae koothadikkuthu vaada vaada
Female: Orakkam enna koothu kattu Othaiyila koothu kattu Uzhaichathellaam podhumada Vidiya vidiya kooththu kattu
Male: Innikku mudinchu pochu
Eduthu mootta kattu
Raathiri irukkuthada
Round ah koothu kattu
Chorus: Koothu kattu .ehhh
Male: Neruppu koothadikkuthu Kaathum koothadikkuthu Oorae koothadikkuthu vaada vaada
Male: Neruppu koothadikkuthu Kaathum koothadikkuthu Oorae koothadikkuthu vaada vaada
chellamma chellamma movie
kaatu payale karaoke
amman songs lyrics in tamil
bhaja govindam lyrics in tamil
tamil song lyrics whatsapp status download
maara theme lyrics in tamil
theera nadhi maara lyrics
mustafa mustafa karaoke with lyrics tamil
maruvarthai pesathe song lyrics in tamil
paadariyen padippariyen lyrics
kangal neeye song lyrics free download in tamil
kutty pattas movie
ben 10 tamil song lyrics
lyrics song status tamil
google google song lyrics tamil
ovvoru pookalume song karaoke
oru yaagam
yellow vaya pookalaye
tamil songs without lyrics
inna mylu song lyrics