Added Date: Feb 11, 2022
ஆண்: சித்திரை மாத நிலவினிலே தென்றல் வீசும் இரவினிலே உத்தமி ஒருத்தி விழித்திருந்தாள் அவள் உறவுக்கு ஒருவன் காத்திருந்தான்

ஆண்: பாலும் பழமும் இருந்ததங்கே படுக்கையும் விரிப்பும் கிடந்ததங்கே பாலும் பழமும் இருந்ததங்கே படுக்கையும் விரிப்பும் கிடந்ததங்கே பசியும் களைப்பும் இருக்கவில்லை பசியும் களைப்பும் இருக்கவில்லை பாவையும் அவனும் உறங்கவில்லை

ஆண்: கதைகள் சொன்னான் கேட்டிருந்தாள் கனிரசம் தந்தான் திரும்பிக் கொண்டாள் மலரே மணியே என்றெல்லாம் வார்த்தைகள் சொன்னான் சிரித்துக் கொண்டாள்
ஆண்: பேசினான் அவளோ பேசவில்லை பார்த்தான் அவளோ பார்க்கவில்லை பேசினான் அவளோ பேசவில்லை பார்த்தான் அவளோ பார்க்கவில்லை ஆசையாய் எழுந்து கைப்பிடித்தான் ஆசையாய் எழுந்து கைப்பிடித்தான் அப்புறம் நடந்தது நினைவிலில்லை..

Male: Sithirai maadha nilavinilae Thendral veesum iravinilae Uthami oruthi vizhithirunthaal Aval uravukku oruvan kaathirundhaan

Male: Paazhum pazhamum irundhathangae Padukkaiyum virippim kidanthathangae Paazhum pazhamum irundhathangae Padukkaiyum virippim kidanthathangae Pasiyum kalaippum irukka villai Pasiyum kalaippum irukka villai Paavaiyum avanum urangavillai
Male: Sithirai maadha nilavinilae Thendral veesum iravinilae Uthami oruthi vizhithirunthaal Aval uravukku oruvan kaathirundhaan
Male: Kadhaigal sonnaan kettirundhaal Kanirasam thandhaan thirumbhi kondaal Malarae maniyae endrellaam Vaarthaigal sonnaan sirithu kondaal
Male: Pesinaan avalo pesavillai Paarthaan avalo paarkkavillai Pesinaan avalo pesavillai Paarthaan avalo paarkkavillai Aasaiyaai ezhundhu kai pidithaan Aasaiyaai ezhundhu kai pidithaan Appuram nadanthathu ninaivil illai
Male: Sithirai maadha nilavinilae Thendral veesum iravinilae Uthami oruthi vizhithirunthaal Aval uravukku oruvan kaathirundhaan
aagasam song lyrics
tamil christian songs lyrics
yesu tamil
kangal neeye song lyrics free download in tamil
aagasam song soorarai pottru download
konjum mainakkale karaoke
murugan songs lyrics
porale ponnuthayi karaoke
alli pookalaye song download
tamil karaoke songs with lyrics
maraigirai
cuckoo cuckoo dhee song lyrics
nanbiye song lyrics
valayapatti song lyrics
kadhal kavithai lyrics in tamil
nattupura padalgal lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
kaiyile aagasam soorarai pottru lyrics
maate vinadhuga lyrics in tamil
en kadhal solla lyrics