Thiruttu Payale Thiruttu Payale Song Lyrics

Thiruttu Payale cover
Movie: Thiruttu Payale (2006)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Mukesh

Added Date: Feb 11, 2022

ஆண்: திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா

ஆண்: ஓவ்வொரு மனிதனும் ஓவ்வொரு வகையில் திருடன் தானடா உள்ளே திருடன் தானடா திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா

ஆண்: எங்கே மனிதன் பொய் சொன்னானோ அது தான் முதல் திருட்டு எங்கே மனிதன் பொய் சொன்னானோ அது தான் முதல் திருட்டு

ஆண்: ஆசை எல்லை மீறும்போது அணைகளை உடைக்குது திருட்டு ஆசை எல்லை மீறும்போது அணைகளை உடைக்குது திருட்டு

ஆண்: மண்ணும் பொன்னும் பெண்ணும் தானே மனிதர்களின் திருட்டு இது அன்று தொடங்கி இன்று வரைக்கும் விடியாத இருட்டு

ஆண்: திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா

குழு: ..............

ஆண்: கண்களாலே பெண்மை ஒருவன் திருட நினைக்கிறான் கண்ணால் திருட நினைக்கிறான் கவிதையிலே புகழ்பவன் தமிழில் திருட நினைக்கிறான் தமிழால் திருட நினைக்கிறான்

ஆண்: கால்களிலே விழுபவன் பனிவில் திருட நினைக்கிறான் பனிவால் திருட நினைக்கிறான் கால்களிலே விழுபவன் பனிவில் திருட நினைக்கிறான் பனிவால் திருட நினைக்கிறான்

ஆண்: கையில் சில்லரை உள்ளவன் காசில் திருடி முடிக்கிறான் காசால் திருடி முடிக்கிறான்

ஆண்: பூமிக்கொரு கனவு இருக்கு பூமிக்கொரு கனவு இருக்கு புரியாமல் காலம் கிடக்கு உலகத்தில் நாலுபேர் தொலைந்து போகனும் ஆந்த நாலு பேரும் இல்லா உலகம் சொர்கமாகனும்

ஆண்: ஊரை ஏய்கும் ஓரு திருடன் உடலை விற்கும் விபசாரி உயிரை கொல்லும் கொலைக்காரன் உணவு தேடும் பிச்சைகாரன் நான்கு பேரும் இல்லா நாடு கனவு தானப்பா

ஆண்: அந்த நான்கு தலைகளை ஓழிக்கும் தலைவன் கடவுள் தானப்பா உலகின் கடவுள் தானப்பா

ஆண்: திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா திருட்டு பயலே திருட்டு பயலே சேதி கேளடா

Male: Thirutu payalae thirutu payalae Thirutu payalae Thirutu payalae thirutu payalae Seidhi kelada Thirutu payalae thirutu payalae Seidhi kelada

Male: Ovvoru manidhanum Ovvoru vagaiyil Thirudan thaanada Ullae thirudan thaanada Thirutu payalae thirutu payalae Seidhi kelada

Male: Engae manidhan poi sonnaano Adhu thaan mudhal thiruttu Engae manidhan poi sonnaano Adhu thaan mudhal thiruttu

Male: Aasai ellai meerumbodhu Anaigalai udaikudhu thiruttu Aasai ellai meerumbodhu Anaigalai udaikudhu thiruttu

Male: Mannum ponnum Pennum thaa-nae Manidhargalin thiruttu Idhu andru thodangi Indru varaikum vidiyatha iruttu

Male: Thirutu payalae thirutu payalae Seidhi kelada

Chorus: ..............

Male: Kangalaa-lae penmai oruvan Thiruda ninaikiraan Kannaal thiruda ninaikiraan Kavithaiyilae pugazhbhavan thamizhil Thiruda ninaikiraan Thamizhaal thiruda ninaikiraan

Male: Kaalgalilae vizhubavan panivil Thiruda ninaikiraan Panivaal thiruda ninaikiraan Kaalgalilae vizhubavan panivil Thiruda ninaikiraan Panivaal thiruda ninaikiraan

Male: Kaiyil sillarai ullavan kaasil Thirudi mudikiraan Kaasaal thirudi mudikiraan

Male: Boomikoru kanavu irukkuu..uuu... Boomikoru kanavu irukku Puriyaamal kaalam kidakku Ulagathil naa-lae peru Tholaindhu poganum Andha naalu perum Illa ulagam sorgamaaganum

Male: Oorai yeikkum oru thirudan Udalai virkum vibachaari Uyirai kollum kolaikaaran Unavu thedum pichaikaaran Naangu perum illa naadu Kanavu thaanappa

Male: Andha naangu thalaigalai Ozihikkum thalaivan Kadavul thaanappa Ulagin kadavul thaanappa

Male: Thirutu payalae thirutu payalae Seidhi kelada Thirutu payalae thirutu payalae Seidhi kelada

Male: Ovvoru manidhanum Ovvoru vagaiyil Thirudan thaanada Ullae thirudan thaanada Thirutu payalae thirutu payalae Seidhi kelada

Other Songs From Thiruttu Payale (2006)

Similiar Songs

Most Searched Keywords
  • ore oru vaanam

  • rakita rakita song lyrics

  • tamil2lyrics

  • kanne kalaimane karaoke download

  • oru porvaikul iru thukkam lyrics

  • kutty pattas movie

  • tamil song writing

  • yaanji song lyrics

  • soorarai pottru dialogue lyrics

  • new songs tamil lyrics

  • cuckoo enjoy enjaami

  • tamil christian karaoke songs with lyrics free download

  • i movie songs lyrics in tamil

  • tamil lyrics video song

  • karaoke tamil christian songs with lyrics

  • 3 movie songs lyrics tamil

  • kadhal sadugudu song lyrics

  • inna mylu song lyrics

  • velayudham song lyrics in tamil

  • kutty pattas tamil full movie