Added Date: Feb 11, 2022
ஆண்: தஞ்சம் நீ கதியே அஞ்சேல் என அபயம் அருள்நிதியே தஞ்சம் நீ கதியே அஞ்சேல் என அபயம் அருள்நிதியே தஞ்சம் நீ கதியே
ஆண்: பஞ்சமா பாதகம் பல புரிந்தேனே பஞ்சமா பாதகம் பல புரிந்தேனே பாவி நான் ஏன் பிறந்தேன் புவிமீதே பாவி நான் ஏன் பிறந்தேன் சரண் புகுந்தேன்
ஆண்: தஞ்சம் நீ கதியே அஞ்சேல் என அபயம் அருள்நிதியே தஞ்சம் நீ கதியே
ஆண்: மீறிய காமத்தில் வரையறை மீறி.ஈ.ஈ. மீறிய காமத்தில் வரையறை மீறி மிரண்டு செய்தேன் எல்லாம் மதி தடுமாறி மிரண்டு செய்தேன் எல்லாம் மதி தடுமாறி என் மதி தடுமாறி என் மதி தடுமாறி
ஆண்: மறு எந்தன் பிறவியிலாகிலும் ஆதரி மறு எந்தன் பிறவியிலாகிலும் ஆதரி மனம்போல் வாழ்வு தந்தே நீ உபசரி மனம்போல் வாழ்வு தந்தே நீ உபசரி
ஆண்: தஞ்சம் நீ கதியே அஞ்சேல் என அபயம் அருள்நிதியே தஞ்சம் நீ கதியே தஞ்சம் நீ கதியே

Male: Thanjam nee gadhiyae Anjael ena abhayam arul nidhiyae Thanjam nee gadhiyae Anjael ena abhayam arul nidhiyae Thanjam nee gadhiyae
Male: Panjamaa paadhagham pala purindhenae Panjamaa paadhagham pala purindhenae Paavi naan yaen pirandhen puvi meedhae Paavi naan yaen pirandhen Saran pugundhen
Male: Thanjam nee gadhiyae Anjael ena abhayam arul nidhiyae Thanjam nee gadhiyae
Male: Meeriya kaamathil varaiyarai meeri. Ee.eee. Meeriya kaamathil varaiyarai meeri Mirandu seidhen ellaam madhi thadumaari Mirandu seidhen ellaam madhi thadumaari En madhi thadumaari En madhi thadumaari
Male: Maru endhan piraviyilagilum aadhari Maru endhan piraviyilagilum aadhari Manam pol vaazhvu thandhae nee ubasari Manam pol vaazhvu thandhae nee ubasari
Male: Thanjam nee gadhiyae Anjael yena abhayam arul nidhiyae Thanjam nee gadhiyae Thanjam nee gadhiyae
uyire uyire song lyrics
paadal varigal
tamil love feeling songs lyrics video download
tamil christian songs lyrics in english pdf
tamil christmas songs lyrics
soorarai pottru songs lyrics in tamil
thullatha manamum thullum vijay padal
alagiya sirukki ringtone download
tamil songs lyrics with karaoke
kutty pattas full movie in tamil download
aarathanai umake lyrics
theera nadhi maara lyrics
karnan movie song lyrics in tamil
vijay and padalgal
nenjodu kalanthidu song lyrics
tamilpaa gana song
eeswaran song lyrics
tamil female karaoke songs with lyrics
hanuman chalisa tamil lyrics in english
sarpatta lyrics in tamil