Erikara Poongatre Song Lyrics

Thooral Ninnu Pochu cover
Movie: Thooral Ninnu Pochu (1982)
Music: Ilayaraja
Lyricists: Chidambaranathan
Singers: K.J. Yesudas

Added Date: Feb 11, 2022

ஆண்: ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென் கிழக்கோ தென் கிழக்கு வாசமல்லி என்னை தேடி வர தூது சொல்லு

ஆண்: ஏரிக்கரை பூங்காற்றே

ஆண்: { பாத மலர் நோகுமுன்னு நடக்கும் பாத வழி பூ விரிச்சேன் மயிலா } (2)

ஆண்: ஓடம் போல் ஆடுதே மனசு கூடி தான் போனதே வயசு காலத்தின் கோலத்தால் நெஞ்சம் வாடுது அந்த பொன்னான நினைவுகள் கண்ணீரில் கரையுது

ஆண்: { ஓடி செல்லும் வான் மேகம் நிலவ மூடி கொள்ள பார்க்குதடி அடியே } (2)

ஆண்: ஜாமத்தில் பாடுறேன் தனியா ராகத்தில் சேரனும் துணையா நேரங்கள் கூடினால் மாலை சூட்டுவேன் அந்த ராசாங்கம் வரும் வரை ரோசாவே காத்திரு

ஆண்: ஏரிக்கரை பூங்காற்றே நீ போற வழி தென் கிழக்கோ ஹு ஹுஹா

Male: Yerikkaraa poongaatrae. Nee pora vazhi thenkizhakko.. Thenkizhakku vaasamalli.. Ennai thedi vara thoodhu sollu.uuhuu.

Male: Yerikkaraa poongaatrae.

Male: {Paadhamalar nogumunnu Nadakkumm.. paadhavazhi poovirichen. Mayilaa} (2)

Male: Odam pol aaduthae manasu Koodi thaan ponadhae vayasu Kaalathin kolathaal nenjam vaadudhu Andha ponnaana ninaivugal Kanneeril karaiyudhu

Male: Yerikkaraa poongaatrae. Nee pora vazhi thenkizhakko.. Thenkizhakku vaasamalli.. Ennai thedi vara thoodhu sollu.uuhuu.

Male: Yerikkaraa poongaatrae.

Male:{Odichellum vaanmegham Nilava moodi kolla paarkudhadi Adiyae.} (2)

Male: Jaamathil paaduren thaniyaa Raagathil seranum thunaiyaa Nerangal koodinaal maalai sootuven Andha raasaangam varumvarai Rosaavae kaathiru..

Male: Yerikkaraa poongaatrae. Nee pora vazhi thenkizhakko.. Thenkizhakku vaasamalli.. Ennai thedi vara thoodhu sollu.uuhuu.

Male: Yerikkaraa poongaatrae.huh huh.. Nee pora vazhi thenkizhakko.. huhhh..huhhhaa

Other Songs From Thooral Ninnu Pochu (1982)

Similiar Songs

Most Searched Keywords
  • ka pae ranasingam lyrics

  • kinemaster lyrics download tamil

  • lyrics tamil christian songs

  • tamil karaoke download mp3

  • kangal neeye song lyrics free download in tamil

  • nanbiye nanbiye song

  • lyrics download tamil

  • devathayai kanden song lyrics

  • chellamma chellamma movie

  • asuran song lyrics download

  • uyire song lyrics

  • kanakadhara stotram tamil lyrics in english

  • chill bro lyrics tamil

  • bahubali 2 tamil paadal

  • tamil whatsapp status lyrics download

  • amman devotional songs lyrics in tamil

  • best lyrics in tamil love songs

  • believer lyrics in tamil

  • maraigirai full movie tamil

  • maara song tamil